Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
பணம் - பெரும் பதவி - புகழ் - போன்றவற்றை தரும் நியுமராலஜி பெயர் எண் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணம் - பெரும் பதவி - புகழ் - போன்றவற்றை தரும் நியுமராலஜி பெயர் எண் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 மே, 2014

பணம் - பெரும் பதவி - புகழ் - போன்றவற்றை தரும் நியுமராலஜி பெயர் எண் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments
                                                              ஓம் சிவசக்தி 
பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 59 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் . 
 
புதன் என்ற 5 ம் எண்ணும் - செவ்வாய் என்ற 9 ம் எண்ணும் இணைந்து 5 என்ற புதனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த 59 ம் எண் . பலவித வெற்றிகளை தரும் . உறவினர் துணையும் ஞானமும்  சிறந்த அறிவையும் தரும் . எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு எடுக்கும் மன வலிமை இந்த எண்ணிற்கு உண்டு . இந்த எண்ணை பற்றி மந்திர நூல்களில் - அன்பான மனைவி - வைர தோடுகள் எனவும் கூறப்பட்டுள்ளது . " மன்மத ரதம் போன்ற முகம் " எனவும் . ஸ ர்வ ஜன வசியம் எனவும் . மந்திர சுலோகம் சொல்லுகிறது . 

மேலும் இவர்கள் ஆராய்ச்சியாளர்கள்  நகைச்சுவையாளர்கள் எழுத்து பேச்சுகளால் பொது ஜனங்களிடம் இவர்கள் பேர் பெறுவார்கள் . பெரும் பதவி பணம் நீடித்த அதிர்ஷ்டம் - மகிழ்சிகரமான குடும்ப வாழ்வு - மன்மதனை போன்ற  உடல் அழகு - உலக பிரசித்தி எல்லாம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

விதயாகாரன் புதனும் - தைரியதலைவன் புதனும் இணைந்து வித்தை தன்மையை மேலும் பெருக்குவதால் மிக சிறந்த அறிவாளியாக இவர்கள் திகழ்வார்கள் . வியாபார நிறுவனங்களின் பெயர்கள் இந்த எண்ணில் அமையுமானால் எப்பொழுதும் ஜனங்கள் நிறைந்து கிடப்பார்கள் . 

வாழ்க்கையில் எப்பொழும் உயர்ந்த நிலையை இந்த 59 ம் எண்ணினர் பெறுவார்கள் . காமம் பெருகும் . பித்த சம்பந்தமான நோய்கள் தீரும் . பாரிச வாயு - நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் சில சமயங்களில் ஏற்படக்கூடும் . ஆகையால் பெயரில் இந்த 59 ம் எண் வந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பானதாக அமைய வேண்டும் . வீடு - நிலம் - வாகனம் - காண்ட்ராக்ட் - கமிஷன் - ஆகியவை மூலம் மிகுந்த முன்னேற்றம் உண்டு . 

பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 -5 - 14 - 23 -  0 - 18 - 27 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகள் - 1 - 5 - 9 -  வருபவர்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்து கொண்டு பெரு வாழ்வு வாழலாம் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>