Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 15 டிசம்பர், 2025

பண வரவு தடைபட வாஸ்துப்படி வீட்டின் அமைப்பு கூட ஒரு காரணமாக இருக்கலாம் ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - .இராவணன் BSC

 


பணம் என்பது மனித வாழ்வில் மிகமிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. 

அத்தியாவசிய தேவைக்காக பணம் சம்பாதிப்பதிலேயே மனிதன் தன் வாழ்நாளில் 50 சதவீத பங்கினை செலவிடுகிறான்.    

அப்படி நேரம் செலவிடும் போதும்கூட சில பேருக்கு பணம் என்பது எளிதாக கிடைத்துவிடுவதில்லை.

அந்தவகையில் ஒருவருடைய வீட்டின் அமைப்பு தவறாக இருந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 

மலை அளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கடுகளவு தான் பலன் வந்து சேருகிறதே என்ற வேதனை தான் மிஞ்சும்.



 பண வரவை தடைசெய்யும் வீட்டின் அமைப்புகள்

வடக்கு முழுவதும் மூடிய வீட்டின் அமைப்பு இருப்பது. நான்கு புறமும் காம்பவுண்ட் இல்லாத அமைப்புகள், 

வடகிழக்கில் வடக்கு பக்கம் ஜன்னல் இல்லாத அமைப்பு வருவது.

வடகிழக்கில் கிழக்கு பக்கம் ஜன்னல் இல்லாத அமைப்புகள் வந்தாலும் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும்.

வடகிழக்கில் மிகப்பெரிய அளவில் போர்டிக்கோ அமைப்புகள் இருப்பதும் ஒரு காரணமாகும். 

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னல்களை திறந்தாலும் வானம் தெரியாத அளவில் பெரிய அளவில் போர்டிக்கோ அல்லது தாழ்வாரங்கள் அமைத்திருப்பது. 

வடகிழக்கிலுள்ள ஜன்னல்களை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது. 

பூஜையறை வடகிழக்கில் வைத்து அந்த இடத்தை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது. 


வடகிழக்கில் கழிவறை வைத்திருப்பது, சமையலறை வைத்திருப்பது, வடகிழக்கில் மாடிப்படி அமைப்பது 

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் செல்வம் தங்காது.

வடகிழக்கில் சூரிய ஒளி உள்ளே வர முடியாத அளவிற்கு மிக அருகாமையில் கட்டமைப்புகள் மிக உயரமாக இருப்பது,

வடகிழக்கில் மரம், செடி, கொடிகளை வளரவிட்டு, வடகிழக்கு பகுதியை மூடி சூரிய ஒளி உள்ளே வரமுடியாத நிலையில் இருப்பதும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் காம்பவுண்டிற்கும், வீட்டிற்கும் உள்ள இடைவெளி 6 அடிக்கும் குறைவாக இருப்பது தவறான அமைப்பாகும்.

வடகிழக்கில் முக்கிய வாசலில் நிலை கதவில் வரக்கூடிய நிரந்தர கண்ணாடியை ஜன்னலாக பாவித்து கொள்வது. 

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜன்னல்களில் மொத்தமான ஸ்க்ரீன் துணியை கொண்டு நிரந்தரமாக மூடி இருப்பது. 



வடகிழக்கில் சிட் அவுட் கட்டமைப்புக்காக, வடக்கு அல்லது கிழக்கில் ஜன்னல் இல்லாமல் வீட்டை உருவாக்குவதும், 

வடக்கிலும், கிழக்கிலும் சூரியன், சுக்கிரன், புதன் கிரகத்தை மையமாக கொண்டு முக்கிய வாசல், முக்கிய ஜன்னல் நீச்ச பகுதியில் வைத்துக் கொள்வதும் தவறான அமைப்பாகும்.

நீங்கள் வசிக்கும் வீடுகளில் பணப்பிரச்னை இருக்குமானால், மேற்கூறிய அந்த வீட்டின் அமைப்பு தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக