ஓம் சிவசக்தி
பெயரின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - 50 - க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் .
புதனின் ஆதிக்க எண்ணில் உச்சமடைந்த புதனின் ஆதிக்க எண்ணாகும். எண் 5 ஐந்து பூஜ்ஜியத்தால் மதிப்பு அதிகரிக்கப்பட்ட விசித்திரமான எண்ணாகும் . புதனின் குணாதிசயங்கள் நன்கு காணப்படும் . கணிதத்திலும் - ஜோதிடத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் காணப்படும் . ஞானமும் - நல்ல ஒழுக்கமும் இந்த எண்ணிற்கு உண்டு . எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவெடுத்து பின்பற்றுவர் .
"கவிரசம் பருகும் காதுகள் " " நவரசம் " "சிவந்த நெற்றிக்கண் " என் மந்திர நூல்கள் இந்த 50 ம் எண்ணைப்பற்றி வருணிக்கின்றன . கன்னி ராசியில் ஆட்சியும் உச்சமும் பெரும் இந்த 50 ம் எண்ணிற்கு வித்தை வளமும் கற்பனை வளமும் உண்டு .
மித மிஞ்சின புத்திசாலித்தனம் - தீவிரமான் ஆராய்ச்சி - கல்வி கேள்விகளில் நிகரற்ற திறன் - போன்றவையும் இந்த எண்ணிற்கு உண்டு . சாதாரண குடும்பத்தில் பிறந்தவருக்கும் தனது தனித்திறமையினால் மொழிவளமும் - நுன்மமான புலமையும் - நுண்ணாற்றல் பெறுகிற யோகமும் உண்டு . பேச்சாற்றல் - பிரயாண பிரியம் - வாழ்க்கை துணைவரால் வளம் - நலம் - அனைத்தும் உண்டு . சிறந்த வைத்திய நிபுணத்துவமும் தீர்க்க தரிசனமும் - அங்க அவயங்களில் நவரசங்களை வெளிபடுத்தும் பாங்கும் பெற்றவர்கள் இவர்கள் . உலகை ஆளும் 5 பூதங்களின் உண்மையை இந்த 50 ம் எண் உணர்த்துவதால் தொழில் நிறுவனங்களுக்கு இந்த 50 ம் எண்ணில் பெயர் அமைத்தால் ஜன வசியம் பெருகும் .
கை - கால் - போன்ற உறுப்புகளில் உள்ள பிணிகள் நீங்கும் . ஆயுள் விருத்தியை வழங்கும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - இவற்றிற்கு தகுந்தாற்போல் பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு இவற்றிக்கு தகுந்தாற்போல் பெயரை இந்த எண்ணில் அமைத்து புதனின் அட்சர மந்திரத்தை பயன்படுத்தி வந்தால் வெற்றி மேல் வெற்றி நிச்சயம் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக