லாட்டரி சீட்டு மோகம் - அதன் மூலம் பரிசு கிடைக்கும் ஆவல் இன்றும் பலரிடம் இருக்கிறது . இந்தியாவில் தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கட் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும் மற்ற மாநிலங்களில் வெளி நாடுகளில் லாட்டரி டிக்கட் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது . அதன் மூலம் பரிசுத்தொகை கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.
லாட்டரி டிக்கட் மூலம் பரிசுத்தொகை கிடைப்பதற்கு அவரவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்கள் மிக முக்கிய காரணம் வகிக்கிறது .
ஒருவருடைய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்கள் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு உரிய கிரகங்கள் அவரின் ஜாதகத்தில் விஷ்ணு ஸ்தானம் என்று சொல்ல கூடிய 1 - 5 - 9 - போன்ற இடங்களில் இருந்தாலும் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 4 -7- 10- போன்ற ஸ்தானங்களில் இருந்தாலும் அந்த கிரகங்களுக்கு உரிய எண்களில் - அந்த கிரகங்களுக்கு உரிய கிழமைகளில் - அந்த கிரகங்களுக்கு ஓரைகளில் (அதாவது அந்தந்த கிரகங்களுக்கு உரிய அதிர்ஷ்ட நேரம் ) லாட்டரி டிக்கட் எடுக்கும்பொழுது அவருக்கு பரிசு அதில் கிடைப்பது நிச்சயம் .
உதாரணத்துக்கு ஒருவருடைய பிறந்த தேதி 24 - 10 - 2017 என்று வைத்து கொள்வோம் . இவருடைய பிறந்த தேதியின் எண் 24. பிறந்த தேதியின் கூட்டு எண் 17. (1 + 7 - 8) அதாவது 8 ம் எண் . பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 99.(9 +9 = 18 = 1 +8 = 9. ) அதாவது 9 ம் எண் .
இந்த மூன்று எண்களையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் . அவருடைய ஜாதகத்தில் பிறந்த தேதி 24 ஐ குறிக்கக்கூடிய சுக்ரன் உச்சமடைந்து இருந்தாலும் சரி அல்லது தனது சொந்த வீட்டில் இருந்தாலும் சரி லக்னத்துக்கு 5 - 9- 4 - 7 - 10- போன்ற இடங்களில் இருந்தாலும் சரி அந்த நபர் லாட்டரி டிக்கட் எண்ணின் மொத்த கூட்டு எண்ணிக்கை சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 ம் எண் வரும்படி லாட்டரி டிக்கட் எடுத்தால் அந்த நபருக்கு பரிசுத்தொகை நிச்சயம் .
அதுவும் சுக்ரனின் ஆதிக்க கிழமையான வெள்ளிக்கிழமையில் சுக்ரனுக்கு உரிய அதிர்ஷ்ட நேரத்தில் எடுக்கும்பொழுது (அதாவது சுக்ரன் ஓரையில் ) எடுக்கும்பொழுது லாட்டரியில் கிடைக்கும் பரிசுத்தொகை இரண்டு மடங்காக இருக்கும் .
அதேபோல் பிறந்த தேதியின் கூட்டு எண் 17. அதாவது 8 ம் எண் . இந்த 8 ம் எண்ணை குறைக்கக்கூடிய சனி பகவான் அவருடைய ஜாதகத்தில் மேலே சொன்ன செழுமையான இடங்களில் இருந்தால் அந்த நபர் லாட்டரியில் 8 ம் வரும்படி லாட்டரி டிக்கட் எடுத்தால் பரிசுத்தொகை நிச்சயம் .
அதுவும் சனிபகவானுக்கு உரிய கிழமை சனிபகவானுக்கு உரிய நேரம் ( அதாவது சனிஓரை ) போன்ற சூழ்நிலைகளில் எடுத்தால் அந்த நபருக்கு லாட்டரியில் பரிசுத்தொகை இரண்டு மடங்காக இருக்கும் .
அதேபோல் மேலே சொன்ன தேதியில் பிறந்த நபருக்கு ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 99. ( இது செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணை குறிக்கும் .) அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் மேலே சொன்ன நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்து அந்த நபர் லாட்டரி டிக்கட்டின் மொத்த கூட்டு எண்ணிக்கை 9 ம் வரும்படி எடுத்தல் அந்த நபருக்கு லாட்டரியில் பரிசுத்தொகை நிச்சயம் .
ஒருவருடைய ஜாதகத்தில் மேலே சொன்ன 5 - 9- 4 - 7 - 10 - போன்ற இடங்கள்அதிர்ஷ்டத்தை குறிக்க கூடிய இடமாக இருந்தாலும் 5 - 8 - 9 - 11 - போன்ற ( இதில் 8 - 11ம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது) இடங்கள் மட்டும் ஜோதிட சாஸ்திரத்தில் பணபர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது .
அதாவது பண வரவை விருத்தி செய்யக்கூடிய ஸ்தானங்கள் ஆகும் . மேலே சொன்ன கிரகங்கள் இந்த 5 - 8 - 9 - 11 போன்ற இடங்களில் இருந்து அந்த எண்களை குறிக்கக்கூடிய 6 - 8 - 9 போன்ற எண்களை தேர்ந்தெடுத்து லாட்டரி டிக்கட் வாங்கினால் அந்த நபருக்கு லாட்டரியில் கிடைக்கும் பரிசு தொகை சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும் .
உதாரணத்துக்கு
உதாரணத்துக்கு 24 -6- 2016 ம் தேதியில் ஒருவர் பிறந்துள்ளார் என்று வைத்து கொள்வோம் . இவரின் பிறந்த தேதி எண் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
4 2 = இது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5 6
7 1 4 2
7 9 1 3 8
6 1 8 2 1 7
2 4 6 2 0 1 6
இந்த தேதியில் பிறந்தவரின் தேதி எண் - 24 . .
பிறந்த தேதியின் கூட்டு எண்- 21 .
பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - 42 .
இதில் 24 என்பது சுக்ரனின் ஆதிக்க எண்
இதில் 21 ம் எண் என்பது குருவின் ஆதிக்க எண்
இதில் 42 ம் என்பது சுக்ரனின் ஆதிக்க எண்.
இனி மேலே சொன்ன 24 - 6 - 2016 ல் பிறந்த ஒருவருக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தி லாட்டரி சீட்டில் பரிசு தொகையை பெற்று தரும் அதிர்ஷ்ட எண்களை காண்போம் . இந்த 24 - 6- 2016 ல் பிறந்தவரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 42. இந்த 42 ம் எண் ஜாதக கட்டத்தில் சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இந்த சிம்ம ராசியை லக்னமாக எடுத்து கொண்டால் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசி 2 ம் இடமாகவும் - தனுசு ராசி 5ம் இடமாகவும் - மேஷ ராசி 9 ம் இடமாகவும் - மிதுன ராசி 11ம் இடமாகவும் வரும்.
ஜோதிடத்தில் லக்னத்திற்கு 2 - 6 - 8 - 11 - ம் இடங்கள் பணபர ஸ்தானங்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறது .இந்த இடங்கள் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தி கொடுக்க கூடய இடங்களாகும்
இதில் 6 - 8 - ம் இடங்கள் மறைவு ஸ்தான்கள் என்பதால் இதை ஒதுக்கி விடலாம் 2ம் இடம் தனஸ்தானம் என்றும் 11 ம் இடம் லாப ஸ்தானம் என்று அழைக்கபடுவதால் இந்த இரண்டு இடங்களில் வரும் எண்கள் மிகமிக அதிர்ஷ்ட கரமான எண்களாகும் . 5 ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானம் என்றும் - 9 ம் இடம் பாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கபடுவதால் இந்த கட்டங்களில் அடைபட்டு இருக்கும் எண்களும் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்களாகும் .
அப்படியானால் 42 ம் எண்ணை ஹீப்ரு பிரமிடு எண்ணாக கொண்ட இந்த நபருக்கு சிம்ம ராசியை லக்னமாக கொண்டால் 2 ம் இடத்திற்கு உரிய கன்னி ராசியின் அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 50 ம் எண்ணும் - 11ம் இடத்திற்கு உரிய மிதுன ராசிக்கு அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 23 ம் எண்ணும் - 5 ம் இடத்திற்கு உரிய தனுசு ராசிக்கு உரிய குருவின் ஆதிக்க எண்ணான 75 ம் எண்ணும் - 9 ம் இடத்திற்கு உரிய மேஷ ராசிக்கு உரிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களாகும் .
ஆக 24 - 6 - 2016 இந்த தேதியில் பிறந்தவருக்கு 50 - 23 - 75 - 9- இந்த நான்கு எண்களும் அதிர்ஷ்டகரமான எண்களாகும் . லாட்டரி சீட்டின் மொத்த எண்களின் கூட்டு தொகை இந்த நான்கு எண்களில் ஏதாவது ஒரு எண் வரும்படி தேர்ந்தெடுத்து அவர் சீட்டை வாங்கினால் அவருக்கு பரிசு தொகை கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் .மேலும் 2 ம் இடத்திற்குரிய 50 ம் எண்ணும் 11 ம் இடத்திற்குரிய 23 ம் எண்ணும் பணபர ஸ்தானத்தில் வருவதால் இந்த இரண்டு எண்களும் லாட்டரி சீட்டில் யோகமான பலன்களை வழங்குவதற்க்கு முதல் தரமான எண்களாகும் .
மேலும் சொன்ன அதிர்ஷ்ட எண்களில் 50 ம் 23 ம் எண்ணுக்குரிய புதன் 75 ம் எண்ணுக்குரிய குரு 9 ம் எண்ணுக்குரிய செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு நான்காம் இடம் லக்னத்துக்கு ஏழாம் இடம் - லக்னத்துக்கு பத்தாம் இடம் - லக்னத்துக்கு ஐந்தாம் இடம் - லக்னத்துக்கு ஒன்பதாம் இடம் - லக்னத்துக்கு இரண்டாம் இடம் - லக்னத்துக்கு பதினொன்றாம் இடம் போன்ற இடங்களில் இருந்தாலும் , அல்லது ஆட்சி - உச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் அவருக்கு லாட்டரி சீட்டு யோகம் பல மடங்காக இருக்கும் .
லாட்டரி சீட்டில் யோகம் கிடைக்க வேண்டுமானால் மேலே சொன்ன முறைகளை கையாண்டு சரியான அதிர்ஷ்ட கிழமையில் சரியான அதிர்ஷ்ட நேரத்தில் சரியான அந்த அதிர்ஷ்ட எண்களை உபயோகித்து செயல்பட்டால் வாழ்க்கை ராஜயோகமாக அமையும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக