Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
அரசாங்கத்தில் பெரும் பதவியை தரும் நியூமராலஜி பெயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசாங்கத்தில் பெரும் பதவியை தரும் நியூமராலஜி பெயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மே, 2013

அரசாங்கத்தில் பெரும் பதவியை தரும் நியூமராலஜி பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

                                                          ஓம் சிவ சக்தி 


பெயரின்  கூட்டு எண்  64 க வருபவர்களுக்கு 

ஒரு மனிதனின் முதுகில் பத்து வாள்கள் குத்தப்பட்டு அவன் வேதனையோடு குப்புற கிடப்பது போன்று இந்த எண்ணை சித்தரிக்கும் வகையில் எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது . சரஸ்வதி கடாட்சம் கொண்ட எண் என்று மந்திர சாஸ்திர நூல்கள்  குறிப்பிடுகிறது . 

இந்த எண் சம அளவிலான நண்பர்களையும் எதிரிகளையும் உண்டு பண்ண கூடியது . 

எதிர்ப்புகளை தாங்கி முன்னேறும் மனோ வலிமையையும் சாமர்த்தியமும் புத்தி கூர்மையும் இருக்கும் கீர்த்தியும்  புகழையும் தருகிற செயல்பாடுகளை நடத்தி இந்த எண் நடத்தி வைக்கும். மற்றவர்களால் வணங்கவும்  வாழ்த்தவும் செய்யும் . அரசாங்க பதவியில் பெரும் முன்னேற்றத்தையும் இந்த எண் பெற்று தரும். இரண்டு மூன்று வகையான தொழில்கள் , பதவியில் உயர்வு போன்றவற்றையும் இந்த எண் பெற்று தரும். 

கலை துறையிலும் ஆன்மிகம் விஞ்ஞானம் ஓவியம் ஜோதிடம் மந்திரம் போன்ற துறைகளில் இந்த எண் சிறப்பை பெற்று தரும் . சொன்ன வார்த்தை பலிதமடையும் . 

ஆயகலைகள் 64 அம்பாளின் சக்தி பீடங்கள் 64 சிவ கணங்கள் 64 என்ற தத்துவத்தை இந்த எண் உணத்துகிறது . பொருளாதாரம் நட்பு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும். இல்லையேல் விபரீத பலன்கள்  உண்டாகும்

சுக்கிரனாகிய 6 ம் எண்ணுடன் ராகு ஆகிய 4 ம் இணைந்து சூரியனின் ஆதிக்க எண் வருவதால் தேவையற்ற குழப்பத்தாலும் மிகபெரிய திட்டத்தினாலும் நானே எனக்கு பகையானேன் என்பதை போல் இவர்களே இவர்களுக்கு விரோதி ஆகலாம் . 

பெயரில் இந்த 64 எண் வந்து , பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வேறு ஒரு அதிர்ஷ்டமான எண்  வருவதே சிறப்பான பலன்களை மேலும் எதிர்பார்க்கலாம்.

உங்களில் பிறந்த தேதிக்கும் , பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கும் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கும் ஏற்றார் போல் அதிர்ஷ்ட பெயரை அமைத்து வளம் காணுங்கள் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.








Continue reading >>