Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 1 மார்ச், 2026

இன்று மார்ச் 1 - 2026 - ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

இன்று பிறந்த குழந்தைகளின் 
 
பிறந்த தேதி  1  -  3  - 2026
சூரியன் ஆதிக்க தேதி 
பிறந்த தேதி மாதம் வருடம் இவைகளின் கூட்டு எண்  14
புதனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  97 
கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - இன்று ஞாயிற்று கிழமை 
சூரியனின் ஆதிக்க கிழமை 

இன்று 1- 3 - 2026- ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 97. 

இந்த எண்ணுக்குரிய கிரகம் கேது . 

இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 97. பராசக்தியின் கடாட்சமும் கல்வி செல்வம் வீரம் கிடைப்பதையும் இந்த எண் உணர்த்துகிறது . 

9 7  ஹீப்ரு பிரமிடு எண் 

7 2 5

9 7 4 1

4 5 2 2 8 

1 3 2 0 2 6  பிறந்த தேதி

விசேஷமான ஆத்மீக உயர்வையும் இந்த எண் குறிப்பிடுகிறது சாஸ்திரங்கள் கலைஞானம் லஷ்மிகரம் வியப்புமிகு சாதனைகள் சகலவித முயற்சிகளாலும் வெற்றி உடல் உறுதி வலிமை நிலம் வீடு வாகன வகையான சொத்துக்கள் உண்டாகும் இவர்களுக்கு உண்டாகும் 

9 நவ சக்திகளும்  7 லோகங்களில் நிறைந்திருப்பதை இந்த எண் உணர்த்துகிறது 


இன்று பிறந்த குழந்தைகளுக்கும் பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வரும் குழந்தைகளுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எ ண் 2 க வரும் குழந்தைகளுக்கு  மட்டுமே இதில் சொல்லப்பட்ட முழுப்பலன்களும் நடைபெறும் . 

குழந்தையின் ஜாதகத்தில் கேது கன்னி விருச்சிகம் மகரம் மீனம் கடகம் போன்ற வீடுகளில் பலமுடன் இருந்து பிறந்த தேதியில் 1 மற்றும் 6 வருபவர்களும் இந்த 97 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டு நற்பலன்களை அடையலாம் .


 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை -  வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி -  7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து -  B - K - R  - A - I - J -  E  H  N
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை தரும் . 

சிகப்பு நிறம் துர் அதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஆரம்ப எழுத்து  A  I  J  C  G  L S  E  H  N போன்ற எழுத்துக்களில் ஆரம்பிப்பது அதிர்ஷ்டத்தை தரும் .

U  V  P போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  1  5  போன்ற எண்களில் அதுவும் அதிர்ஷ்ட எண்களில் அமைப்பது நன்மையை தரும் 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 8  6  ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது அது அதிர்ஷ்ட எண்ணாகவே இருந்தாலும் அது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் . 

குழந்தையின் ஜாதகத்தில் 97  ம் எண்ணுக்குரிய கேது 6  8  12  போன்ற இடங்களில் இருந்தால் அது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் . இதை போக்க குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க தோஷங்கள் விலகும் 

மார்ச் 1 ல் பிறந்த பிரபலங்கள் :


மு.க . ஸ்டாலின் - திராவிட முன்னேற்ற கழக தலைவர் (பிறப்பு - 1 - 3 - 1951)


எம் கே தியாகராஜ பாகவதர் - தமிழ் திரைப்பட உயர் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் கதாநாயகன் . (பிறப்பு - 1 - 3 - 1910 )


மேஜர் சுந்தரராஜன் - தமிழ் திரைப்பட நடிகர் ( பிறப்பு - 1 - 3 - 1925)





 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 comments:

கருத்துரையிடுக