Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 19 டிசம்பர், 2013

நியுமராலஜிப்படி பெயர் எண் - ஹீப்ரு எண் - 33 - ம் எண்ணிற்க்கான பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் .ராவணன் BSC

                                                                 ஓம் சிவ சக்தி 
"சௌபாக்கியம் சொல்வளம் " என மந்திர நூல்களும் " ஏழு செங்கோல்கள் " என எகிப்திய சித்திரங்கள் இந்த 33 ம் எண்ணை பற்றி கூறுகின்றன. உடல் பலத்தையும் - வீரத்தையும் - சமாளிக்கும் திறனையும் - 33 ம் எண் தருகிறது . பஞ்சாஷரீ மந்திரத்தின் காம பீஜமான " க்லீம் " புவனேஸ்வரி பீஜமான "ஹ்ரீம்" லக்ஷ்மி பீஜமான " ஸ்ரீம் " ஆகிய முக்கோண சக்திகளையும் - ஆத்ம ஞானத்தையும் இந்த 33 ம்  விளக்குகிறது . 

லக்ஷ்மிகரமான எண் , ஒன்று 10 ஆவதையும் கலை ஞானம் - செல்வம் + வீரம் இணைவதையும் இந்த எண் குறிக்கிறது . வீடு - நிலம் - அசையாத சொத்து - ஜன வசீகரம் - போலிஸ் - ராணுவம் - கலைத்துறை - இசை - ஜோதிடம் - போன்றவற்றில் சிறந்து விளங்குவதையும் இந்த 33 ம் எண் குறிக்கிறது .  குபேரனது அருளையும் - மூன்று - மூன்று - என்ற தேவகுருக்கள் இணைந்து ஆறு என்ற சுக்கிர ஆதிக்கத்தை பெற்ற இந்த எண் மிகவும் அதிர்ஷ்டகரமானது 


அருளும் - பொருளும் - பரா சக்தியின் கடாட்சமும் - தன தானிய விருத்தியும் - தானிய குவியல் - ஐஸ்வர்யம் - ஆகியவற்றையும் இந்த எண் குறிப்பதால் - வியாபார நிறுவனங்களோ - பெயராகவோ - இந்த 33 ம் வரும்பொழுது மிகுந்த மேன்மைகள் மேலோங்கும். சுக போகமான வாழ்க்கையும் தூர தேச பயணங்களும் இந்த 33 ம் எண் உருவாக்கி கொடுக்கும். 

அற்புதம் வாய்ந்த இந்த 33 ம் எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக அமையுமானால் சகல சௌபாக்கியங்களும் - ,மேன்மையான வாழ்க்கையும் நிச்சயம் உண்டு. ஆனால்  பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 3 க வருபவர்களுக்கு இந்த 33 ம் எண்  நிச்சயம் நன்மை தராது .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Share this article :

1 கருத்துகள்:

சமீபத்திய கருத்துகள்