தாயே பூமாதேவி
அதிர்ஷ்ட எண்கள் என்பது நாம் பலவகைகளில் உபயோகப்படுத்தலாம் . வண்டி வாகனங்களுக்கு - பரிசுத்தொகை கிடைப்பதற்கு போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் .
லாட்டரி சீட்டு மோகம் - அதன் மூலம் பரிசு கிடைக்கும் ஆவல் இன்றும் பலரிடம் இருக்கிறது . இந்தியாவில் தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கட் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும் மற்ற மாநிலங்களில் வெளி நாடுகளில் லாட்டரி டிக்கட் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது . அதன் மூலம் பரிசுத்தொகை கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.
லாட்டரி டிக்கட் மூலம் பரிசுத்தொகை கிடைப்பதற்கு அவரவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்கள் மிக முக்கிய காரணம் வகிக்கிறது .
ஒருவருடைய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்கள் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு உரிய கிரகங்கள் அவரின் ஜாதகத்தில் விஷ்ணு ஸ்தானம் என்று சொல்ல கூடிய 1 - 5 - 9 - போன்ற இடங்களில் இருந்தாலும் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 4 -7- 10- போன்ற ஸ்தானங்களில் இருந்தாலும் அந்த கிரகங்களுக்கு உரிய எண்களில் - அந்த கிரகங்களுக்கு உரிய கிழமைகளில் - அந்த கிரகங்களுக்கு ஓரைகளில் (அதாவது அந்தந்த கிரகங்களுக்கு உரிய அதிர்ஷ்ட நேரம் ) லாட்டரி டிக்கட் எடுக்கும்பொழுது அவருக்கு பரிசு அதில் கிடைப்பது நிச்சயம் .
உதாரணத்துக்கு ஒருவருடைய பிறந்த தேதி 24 - 10 - 2017 என்று வைத்து கொள்வோம் . இவருடைய பிறந்த தேதியின் எண் 24. பிறந்த தேதியின் கூட்டு எண் 17. (1 + 7 - 8) அதாவது 8 ம் எண் . பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 99.(9 +9 = 18 = 1 +8 = 9. ) அதாவது 9 ம் எண் .
இந்த மூன்று எண்களையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் . அவருடைய ஜாதகத்தில் பிறந்த தேதி 24 ஐ குறிக்கக்கூடிய சுக்ரன் உச்சமடைந்து இருந்தாலும் சரி அல்லது தனது சொந்த வீட்டில் இருந்தாலும் சரி லக்னத்துக்கு 5 - 9- 4 - 7 - 10- போன்ற இடங்களில் இருந்தாலும் சரி அந்த நபர் லாட்டரி டிக்கட் எண்ணின் மொத்த கூட்டு எண்ணிக்கை சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 ம் எண் வரும்படி லாட்டரி டிக்கட் எடுத்தால் அந்த நபருக்கு பரிசுத்தொகை நிச்சயம் .
அதுவும் சுக்ரனின் ஆதிக்க கிழமையான வெள்ளிக்கிழமையில் சுக்ரனுக்கு உரிய அதிர்ஷ்ட நேரத்தில் எடுக்கும்பொழுது (அதாவது சுக்ரன் ஓரையில் ) எடுக்கும்பொழுது லாட்டரியில் கிடைக்கும் பரிசுத்தொகை இரண்டு மடங்காக இருக்கும் .
அதேபோல் பிறந்த தேதியின் கூட்டு எண் 17. அதாவது 8 ம் எண் . இந்த 8 ம் எண்ணை குறைக்கக்கூடிய சனி பகவான் அவருடைய ஜாதகத்தில் மேலே சொன்ன செழுமையான இடங்களில் இருந்தால் அந்த நபர் லாட்டரியில் 8 ம் வரும்படி லாட்டரி டிக்கட் எடுத்தால் பரிசுத்தொகை நிச்சயம் .
அதுவும் சனிபகவானுக்கு உரிய கிழமை சனிபகவானுக்கு உரிய நேரம் ( அதாவது சனிஓரை ) போன்ற சூழ்நிலைகளில் எடுத்தால் அந்த நபருக்கு லாட்டரியில் பரிசுத்தொகை இரண்டு மடங்காக இருக்கும் .
அதேபோல் மேலே சொன்ன தேதியில் பிறந்த நபருக்கு ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 99. ( இது செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணை குறிக்கும் .) அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் மேலே சொன்ன நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்து அந்த நபர் லாட்டரி டிக்கட்டின் மொத்த கூட்டு எண்ணிக்கை 9 ம் வரும்படி எடுத்தல் அந்த நபருக்கு லாட்டரியில் பரிசுத்தொகை நிச்சயம் .
ஒருவருடைய ஜாதகத்தில் மேலே சொன்ன 5 - 9- 4 - 7 - 10 - போன்ற இடங்கள்அதிர்ஷ்டத்தை குறிக்க கூடிய இடமாக இருந்தாலும் 5 - 8 - 9 - 11 - போன்ற ( இதில் 8 - 11ம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது) இடங்கள் மட்டும் ஜோதிட சாஸ்திரத்தில் பணபர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது .
அதாவது பண வரவை விருத்தி செய்யக்கூடிய ஸ்தானங்கள் ஆகும் . மேலே சொன்ன கிரகங்கள் இந்த 5 - 8 - 9 - 11 போன்ற இடங்களில் இருந்து அந்த எண்களை குறிக்கக்கூடிய 6 - 8 - 9 போன்ற எண்களை தேர்ந்தெடுத்து லாட்டரி டிக்கட் வாங்கினால் அந்த நபருக்கு லாட்டரியில் கிடைக்கும் பரிசு தொகை சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும் .
உதாரணத்துக்கு
உதாரணத்துக்கு 24 -6- 2016 ம் தேதியில் ஒருவர் பிறந்துள்ளார் என்று வைத்து கொள்வோம் . இவரின் பிறந்த தேதி எண் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
4 2 = இது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5 6
7 1 4 2
7 9 1 3 8
6 1 8 2 1 7
2 4 6 2 0 1 6
இந்த தேதியில் பிறந்தவரின் தேதி எண் - 24 . .
பிறந்த தேதியின் கூட்டு எண்- 21 .
பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - 42 .
இதில் 24 என்பது சுக்ரனின் ஆதிக்க எண்
இதில் 21 ம் எண் என்பது குருவின் ஆதிக்க எண்
இதில் 42 ம் என்பது சுக்ரனின் ஆதிக்க எண்.
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்களை விட - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்தது என்று மேலே சொல்லி இருக்கிறேன் . சரியான முறையில் இந்த ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தினால் பலன்களை நிச்சயம் பெறலாம் ,
இனி மேலே சொன்ன 24 - 6 - 2016 ல் பிறந்த ஒருவருக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தி லாட்டரி சீட்டில் பரிசு தொகையை பெற்று தரும் அதிர்ஷ்ட எண்களை காண்போம் . இந்த 24 - 6- 2016 ல் பிறந்தவரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 42. இந்த 42 ம் எண் ஜாதக கட்டத்தில் சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இந்த சிம்ம ராசியை லக்னமாக எடுத்து கொண்டால் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசி 2 ம் இடமாகவும் - தனுசு ராசி 5ம் இடமாகவும் - மேஷ ராசி 9 ம் இடமாகவும் - மிதுன ராசி 11ம் இடமாகவும் வரும்.
இந்த ராசிகளுக்கு சொந்தமான கிரகங்களின் எண்கள் அதிர்ஷ்டமான எண்களாகும் .
ஜோதிடத்தில் லக்னத்திற்கு 2 - 6 - 8 - 11 - ம் இடங்கள் பணபர ஸ்தானங்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறது .இந்த இடங்கள் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தி கொடுக்க கூடய இடங்களாகும்
இதில் 6 - 8 - ம் இடங்கள் மறைவு ஸ்தான்கள் என்பதால் இதை ஒதுக்கி விடலாம் 2ம் இடம் தனஸ்தானம் என்றும் 11 ம் இடம் லாப ஸ்தானம் என்று அழைக்கபடுவதால் இந்த இரண்டு இடங்களில் வரும் எண்கள் மிகமிக அதிர்ஷ்ட கரமான எண்களாகும் . 5 ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானம் என்றும் - 9 ம் இடம் பாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கபடுவதால் இந்த கட்டங்களில் அடைபட்டு இருக்கும் எண்களும் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்களாகும் .
அப்படியானால் 42 ம் எண்ணை ஹீப்ரு பிரமிடு எண்ணாக கொண்ட இந்த நபருக்கு சிம்ம ராசியை லக்னமாக கொண்டால் 2 ம் இடத்திற்கு உரிய கன்னி ராசியின் அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 50 ம் எண்ணும் - 11ம் இடத்திற்கு உரிய மிதுன ராசிக்கு அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 23 ம் எண்ணும் - 5 ம் இடத்திற்கு உரிய தனுசு ராசிக்கு உரிய குருவின் ஆதிக்க எண்ணான 75 ம் எண்ணும் - 9 ம் இடத்திற்கு உரிய மேஷ ராசிக்கு உரிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களாகும் .
ஆக 24 - 6 - 2016 இந்த தேதியில் பிறந்தவருக்கு 50 - 23 - 75 - 9- இந்த நான்கு எண்களும் அதிர்ஷ்டகரமான எண்களாகும் . லாட்டரி சீட்டின் மொத்த எண்களின் கூட்டு தொகை இந்த நான்கு எண்களில் ஏதாவது ஒரு எண் வரும்படி தேர்ந்தெடுத்து அவர் சீட்டை வாங்கினால் அவருக்கு பரிசு தொகை கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் .மேலும் 2 ம் இடத்திற்குரிய 50 ம் எண்ணும் 11 ம் இடத்திற்குரிய 23 ம் எண்ணும் பணபர ஸ்தானத்தில் வருவதால் இந்த இரண்டு எண்களும் லாட்டரி சீட்டில் யோகமான பலன்களை வழங்குவதற்க்கு முதல் தரமான எண்களாகும் .
மேலும் சொன்ன அதிர்ஷ்ட எண்களில் 50 ம் 23 ம் எண்ணுக்குரிய புதன் 75 ம் எண்ணுக்குரிய குரு 9 ம் எண்ணுக்குரிய செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு நான்காம் இடம் லக்னத்துக்கு ஏழாம் இடம் - லக்னத்துக்கு பத்தாம் இடம் - லக்னத்துக்கு ஐந்தாம் இடம் - லக்னத்துக்கு ஒன்பதாம் இடம் - லக்னத்துக்கு இரண்டாம் இடம் - லக்னத்துக்கு பதினொன்றாம் இடம் போன்ற இடங்களில் இருந்தாலும் , அல்லது ஆட்சி - உச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் அவருக்கு லாட்டரி சீட்டு யோகம் பல மடங்காக இருக்கும் .

லாட்டரி சீட்டில் யோகம் கிடைக்க வேண்டுமானால் மேலே சொன்ன முறைகளை கையாண்டு சரியான அதிர்ஷ்ட கிழமையில் சரியான அதிர்ஷ்ட நேரத்தில் சரியான அந்த அதிர்ஷ்ட எண்களை உபயோகித்து செயல்பட்டால் வாழ்க்கை ராஜயோகமாக அமையும் .
அம்மன் இலவச திருமண தகவல் மையம் :
பிறந்த தேதி - 23 - 5 - 1993
நட்சத்திரம் - திருவாதிரை
ராசி - மிதுனம்
லக்னம் மீனம்
படிப்பு M SC
நிறம் சிகப்பு
இனம் இந்து அருந்ததியர் (SC .A )
அப்பா பெயர் V. ராமலிங்கம்
பூர்வீகம் சிதம்பரம் - கடலூர் மாவட்டம்
தற்பொழுது இருக்கும் இடம் சென்னை
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த மணமகன் தேவை .
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
பெயர் - K . ராஜதுரை
பிறந்த தேதி - 29 - 12 - 1994
நட்சத்திரம் - விசாகம்
ராசி - துலாம்
லக்னம் தனுசு
படிப்பு 10 ம் வகுப்பு
நிறம் மாநிறம்
இனம் இந்து வன்னியர் ( MBC )
வேலை டைல்ஸ் காண்ட்ராக்டர் வேலை
மாத வருமான - 30,000 ரூபாய்
தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன்
தாய் பெயர் கமலா
சொத்து விபரம் மாடிவீடு - 12 மா நிலம் உண்டு
விலாசம் ராஜா முத்தையா மருத்துவமனை அருகில் சிதம்பரநாதன் பேட்டை
சிதம்பரம் தாலுக்கா
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த மணமகள் தேவை .
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
91 + 812273332
பெயர் - A . முகுந்தன்
பிறந்த தேதி 18 - 12 - 1989
நட்சத்திரம் - பூரம்
ராசி - மீனம்
லக்கினம் - கன்னி
படிப்பு - B A (SOCIALOGY )
நிறம் - சிகப்பு
இனம் - யாதவர்
வேலை - அலுவலக உதவியாளர் O . A (PRIVATE SCHOOL )
மாத வருமானம் - 20,000 ( மாத வருமானம் )
தந்தை பெயர் - அதிநாராயணன்
தாய் பெயர் - சற்குணாம்பாள்
சொத்து - சொந்த வீடு 1
விலாசம் - சிவன் கோயில் கீழ வீதி
அண்ணாமலை நகர்
சிதம்பரம்
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த மணமகள் தேவை .
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
பெயர் மணிகண்டன்
பிறந்த தேதி 18 - 6 - 1990
நட்சத்திரம் - ரேவதி
ராசி - மீனம்
லக்கினம் - மிதுனம்
படிப்பு - MCA
இனம் - வன்னியர் ( MBC )
வேலை - ADMINISTRATOR TOP HENCE PRIVATE LIMITED - SINGAPORE
மாத வருமானம் - 70,000
நிறம் - சிகப்பு
தந்தை பெயர் - சண்முகம்
தாய் பெயர் - சாந்தி
சொத்து - மாடிவீடு . - நிலம் 75 குழி
விலாசம் - R . சண்முகம்
சன்னதி தெரு
ஆச்சாள் புறம்
சீர்காழி தாலுக்கா
மயிலாடுதுறை மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த மணமகள் தேவை .
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 812273332891 + 8122733328
பெயர் - DR. நிவேதா
பிறந்த தேதி 24 - 6 - 1995
கல்வி தகுதி MBBS
வேலை - KL (ஹாஸ்பிடல் சென்னை )
சம்பளம் 60,000 ரூபாய் (மாதம் )
இனம் இந்து ஆதிதிராவிடர் (SC )
தந்தை பெயர் செந்தாமரை கண்ணன் B. E
தாய் பெயர் எழிலரசி BSC (இல்லத்தரசி )
சகோதரிகள் 2 பேர் திருமணம் ஆகாதவர்கள்
விலாசம் செம்பருத்தி வீதி
மாருதி நகர் வடலூர்
குறிஞ்சிப்பாடி வட்டம்
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகன் தேவை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 812273332891 + 8122733328
பெயர் - S . நவீன்குமார்
பிறந்த தேதி 12 - 11 - 1996
கல்வி தகுதி BSC (CSC) DIPLOMO AUTOMOBILE )
வேலை - SUPERVISOR PRIVATE COMPANY
சம்பளம் 22 000 ரூபாய் (மாதம் )
நிறம் மாநிறம்
இனம் இந்து ஆதிதிராவிடர் (SC )
தந்தை பெயர் N . செல்வம் (ATTENDAR ) ANNAMALAI UNIVERSITY CHIDAMBARAMM
தாய் பெயர் M . நாகராணி (இல்லத்தரசி )
சகோதரிகள் 2 பேர் ஒருவர் திருமணம் ஆனவர்
சொத்து மாடி வீடு 18 சதுரம் - பிளாட் 1
விலாசம் 862 மகாத்மா சாலை
பிளாட் எண் 2
முத்தையா நகர்
அண்ணாமலைநகர்
சிதம்பரம்
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகள் தேவை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
பெயர் - R . வெங்கடேசன்
பிறந்த தேதி 14 - 7 - 1989
கல்வி தகுதி DIPLOMO
வேலை - AIRTEL ( PRIVATE COMPANY )
சம்பளம் 22 000 ரூபாய் (மாதம் )
நிறம் மாநிறம்
இனம் விஸ்வகர்மா
தந்தை பெயர் ராமலிங்கம் (லேட் )
தாய் பெயர் வனஜா (இல்லத்தரசி )
சகோதரிகள் ஒருவர் - திருமணம் ஆனவர்
சொத்து வாடகை வீடு
விலாசம் C கொத்தங்குடி
சிதம்பரம் தாலுக்கா
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகள் தேவை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
பெயர் - S. பிரபாகரன்
பிறந்த தேதி 11 - 10 - 1990
கல்வி தகுதி B . COM
வேலை - மேலாளர் ( SR . குரூப்ஸ் - வெஜிடபிள்ஸ் )
சம்பளம் 24 000 ரூபாய் (மாதம் )
நிறம் மாநிறம்
இனம் இந்து ஆதிதிராவிடர் SC
தந்தை பெயர் V . சிவா
தாய் பெயர் S . விஜயலஷ்மி
சகோதரிகள் ஒருவர் - திருமணம் ஆனவர்
சகோதரர் 2 பேர் திருமணம் ஆகாதவர்
சொத்து சொந்த மாடி வீடு
விலாசம் 16 முருகன் கோயில் தெரு . திருவேட்களம்
அண்ணாமலை நகர் . சிதம்பரம் . கடலூர் மாவட்டம் .
சிதம்பரம் தாலுக்கா
கடலூர் மாவட்டம்
மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகள் தேவை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - வாட்ஸ் அப் எண்
91 + 8122733328
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
அம்மன் இலவச திருமண தகவல் மையம் :
உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் அமைய வேண்டுமா ? இன்றே உங்களின் ஜாதகம் பயோடேட்டா புகைப்படத்தை எங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் . உங்களுக்கு பொருத்தமான வரனை உங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறோம் .
இது ஒரு இலவச திருமண சேவை மையமாகும் . அனைத்து பிரிவினருக்கும் இவவசமாக வரனை அனுப்பி வைக்கிறோம் .
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக