Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 26 பிப்ரவரி, 2026

குபேர யோகத்தை கொடுத்து நிறைந்த சொத்து நிலையான ஐஸ்வர்யம் போன்றவற்றை வற்றாத நீர் வீழ்ச்சியாய் கொடுக்கும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன்

  

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  72  ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது  

மிக மிக அதிர்ஷ்டமான எண் . ஈசுவர அம்சம் கொண்டது . ஞானகாரகன் கேதுவும் மனோகாரகன் சந்திரனும் இணைந்த இந்த எண்ணை  பெற்றவர்கள் ஞானிகளாகவும் சந்தேகபுத்தி உடையவர்களாகவும் விளங்குகிறார்கள் . 

ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் பிறகு மிகவும் சுகப்படக்கூடிய எண்ணாகும் . சம்பாதிக்கிற  சொத்துக்கள் அடுத்தடுத்து வரும் சந்ததிகள் அன்பவிக்கிற அளவுக்கு வந்துவிடும் . 

7 2    ஹீப்ரு எண் 

3 4 7

5 7 6 1

7 7 9 6 4

5 2 5 4  2 2

9 5 6 8  5 6 5

4 5 9 6  2 3 3 2

3 1 4 5  1 1 2  1 1

S A T H Y A R A J  சத்யராஜ் 

அபாரமான செல்வநிலையும் மனோதைரியமும் இந்த எண்ணிற்கு உண்டு . நிலையான ஐசுவரியமும் நிறைந்த சொத்தும் உண்டு . செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வந்துகொண்டே இருக்கும் . வற்றாத நீர்வீழ்ச்சியாக இருக்கும் ,  
பலவிதமான சுகங்களையும் - அரசாங்க ஆதரவையும் இந்த எண் பெற்று தரும் குபேர தன்மை பெற்ற இந்த எண் கொடுக்கல் வாங்கல் தொழில்களில் முன்னேற்றம் தரும் . 


எப்பொழுதும் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும் . வியாபாரம் வெற்றி தரும் . வீடு நிலம் வாகன வகை தொழில்களும் உண்டு .  

விரோதிகள் சரணடைதல் - தீய சக்திகளை அழித்தல் தியானம் யோகம் இசை வெளிநாட்டு பொருள்கள் மூலம் யோகம் உண்டு . 

பெண்களால் சிக்கல்கள் சில சமயங்களில் தோன்றும். 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  72  ம் எண்ணை  பெயரில் பெற்றவர் .ரெங்கராஜ் சுப்பையா என்ற இயற்பெயரை கொண்ட  இந்திய தமிழ் திரைப்பட நடிகர் . சத்யராஜ்  - SATHYARAJ.
                               

ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்  உங்களின் ஜாதகத்தில் அதிர்ஷ்டமே இல்லை என்ற அமைப்பு இருந்தாலும்  உங்களின் பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் உங்களில் பெயரை அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு முறையில் அமைத்து கொண்டால்  உங்களின் ஜாதக தோஷங்கள் அனைத்தும் விலகி நிற்கும் . 

உங்களுக்கும்  உங்களின் செல்ல குழந்தைகளுக்கும் உங்களின் வியாபார நிறுவனத்துக்கும்ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை சூட்டுங்கள் லட்சுமி கடாட்சமான வாழக்கையை அமைத்து கொள்ளுங்கள் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
91 + 7604917240
91 +  9384372941

Share this article :

0 comments:

கருத்துரையிடுக