Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

இன்று பிப்ரவரி 27 - 2026 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

  தாயே பூமாதேவி 

இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  27 - 2 - 2026

செவ்வாயின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் கூட்டு எண்  21

குரு கிரகத்தின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 78

சுக்ரனின் ஆதிக்க எண் 

இன்று பிப்ரவரி 27 - 2026 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  78  

இந்த எண்ணுக்குரிய கிரகம் சுக்ரன் . இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் . 

கிரகங்களில் கேதுவை குறிக்க கூடிய 7 ம் எண்ணும் சனி பகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 78 என்று புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

7 8 ஹீப்ரு பிரமிடு எண் 

5 2 6

4 1 1 5

9 4 6 4 1

9 9 4 2 2 8 

2 7 2 2 0 2 6 பிறந்த தேதி 

பல விதமான பொருள் வரவும் வீடு வாகனம் போன்ற சுபயோகமும் தரும் வலிமை கொண்டது . 

ஆன்மீக பலம் கொண்டது இந்த எண் . கேட்போரை பிரமிக்க வைக்கும் சக்தியும் மயங்க வைக்கும் சொல்லும் இவர்களுக்கு உண்டு 

தர்ம ஸ்தாபிதம் செய்வதிலும் சமூக சேவை செய்வதிலும் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும் . பிறர் வாழ்க்கையை உயர்த்த பாடுபடுவதில் இவர்கள் தீவிரமாக இருப்பர்கள் . 

எப்பொழுதும் அன்பும் அருளும் கொண்ட இவர்கள் அமானுஷ்ய சக்தியைகளை பெற்று திகழ்வார்கள் . 

செல்வ வளமும் தெய்வீக சக்தியும் இணைந்து பெற்ற இவர்கள் அஷ்ட லட்சுமிகளின் அனுகூலத்தை பெற்றவர்கள் ஆவார்கள் . மேலோரால் நன்மை பெறுவார்கள் . 


பிறந்த தேதி 6 - 15 - 24 - 9 - 18 - 29 க வரும் குழந்தைகளுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  - 6 - 9 - க வரும் குழந்தைகளுக்கும்  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 78 வருமாறு பெயரை அமைத்து கொண்டால் சகல மேன்மைகளும் உண்டாகும் . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வரும் குழந்தைகள் பிறந்த தேதி மாதம் வருடம் இவைகளின் கூட்டு எண் 3 க வரும் குழந்தைகளுக்கு  இந்த 78 ம் எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் தீமையான பலன்கள் உண்டாகும் .


 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி -   6 - 15 - 24 -   9 - 18 -  27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U   V   E  H  N  
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

இன்று பிறந்த குழந்தைகளுக்கு வெளிர் சிகப்பு நிறம் அதிர்ஷ்டத்தை அளிக்கும் . 

வெள்ளை நிறம் குழந்தைக்கு துர் அதிர்ஷ்டத்தை தரும் .

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியில் சுக்ரன் குரு கிரகத்தின் கலவை இருப்பதால் ஜாதகத்தில் இரண்டு கிரகங்களின் பலத்தை அறிந்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்ட நன்மைகள் தரும் . 

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 78  ம் எண்ணுக்குரிய சுக்ரன் லக்கினத்திற்கு 6  8  12   இடங்களில் இருந்தாலும் அல்லது மீன ராசியில் இருந்தாலும் அது பாதிக்கப்பட்டுள்ளதாக கருதவேண்டும் . பாதிக்கப்பட்டுள்ள கிரகம் தோஷத்தை தரும் . இந்த கிரக தோஷத்தை போக்க  பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . 

மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . வருடம் ஒரு முறை இங்கு சென்று குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 


பிப்ரவரி 27 ல் பிறந்த பிரபலங்கள் : 



சந்தீப் சிங் - இந்திய கோல்ப் பந்தாட்ட வீரர் - ( பிறப்பு - 27 - 2 - 1986)


எலிசபெத் டெய்லர் - ஆங்கில அமெரிக்க நடிகை ( பிறப்பு - 27 - 2 - 1932)'



க்யூலியோ நட்டா - நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியல் அறிஞர் (பிறப்பு - 27 - 2 - 1926 )


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





Share this article :

0 comments:

கருத்துரையிடுக