Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 9 ஏப்ரல், 2025

டெக்ஸ்டைல்ஸ் வியாபாரத்திற்கு ( TEXTILES ) அதிர்ஷ்ட பெயர் அமைப்பது எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

    

டெக்ஸ்டைல்ஸ்  வியாபாரம்  அதாவது துணி வியாபாரம்   ஒருவருக்கு நஷ்டம் ஏற்படாமல்   லாபத்துடன் இயங்க வேண்டுமானால்  அந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமையவேண்டும் .  

கடை பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்கள்  அதிர்ஷ்ட எண்களில் அமைந்து  லாபம் கிடப்பது ஒரு பக்கம் என்றாலும்  அந்த கடை உரியமையாளரின் பிறந்த தேதிக்கு சாதகமான முறையில்  அந்த கடை பெயர்  அதிர்ஷ்ட முறையில் அமைந்துவிட்டால்  லாபத்தையும் தாண்டி ஒரு படி மேல் போய்   அந்த கடைக்கு என்றும் அசைக்க முடியாத லாபத்தை  தரும் . 

இனி  டெக்ஸ்டைல்ஸ்   ( TEXTILES  )  வியாபாரத்தில் லாபத்தை அடையும் ஒரு கடை பெயரின்  அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்களை காண்போம் . 

S I V A  T E X T I L E S ( சிவா  டெக்ஸ்டைல்ஸ்  )  இது கடையின் பெயர் . இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை ஆராய்வோம் . 

9 3    ஹீப்ரு பிரமிடு எண் 

6 3 9

5 1 2 7

5 9 1 1 6

7 7 2 8 2 4

4 3 4 7 1 1 3

6 7 5 8 8 2 8 4

7 8 8 6 2 6 5 3 1

2 5 3 5 1 1 5  9 3 7

4 7 7 5  9 1 9 5 4 8 8 

3 1 6 1  4 5 5  4  1 3 5 3

S I V A T E X T I L E S   சிவா டெக்ஸ்டைல்ஸ் 

இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  93. . குரு கிரகத்தை குறிக்க கூடிய 3 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும் .  இதன்  பலன்கள் :

மனோரத சித்திகளை வழங்கும் எண் ஆகும் . " உலகை ரட்சித்தல் "  வருவதால் மக்களை ஆளும் பதவிகள் உண்டு . தெய்வகருணை  பெற்ற எண் என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகளை உண்டாகி வரும் . 

செவ்வாயும் குருவும் இணைந்து 93 ம் எண்ணாக வருவதால் கற்பனை வளம் மிகுந்திருக்கும் . யாரும் சாதிக்க முடியாத காரியங்களை சாதித்து வெற்றி கொள்ளும் வெற்றிமானாக விளங்குவார்கள் . அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த  மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள் . சதயம் எண்ணும் ராகு நட்சத்திரம் முதற்பாதம் 93 ம் எண்ணாக வருவதால் உலக அறிவு மிகுதியாக  உண்டாகும் . 

மனதில் மலரும் ஆசைகள் நிறைவேறும் . காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவுகளும் புகழும் பொருளும் வழங்கி கலைஞர் என்ற பெயரும் தரும் . பல தொழில்களில் லாப மேன்மை உண்டு .  இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 93 என்று அதிர்ஷ்ட  எண்ணில்  அமைந்து   இருப்பதால் இந்த கடையின்   இதன் லாபம் என்றும்  குறைவிருக்காது . 
                             

அடுத்து   டெக்ஸ்டைல்ஸ்   ( TEXTILES  )  வியாபாரத்தில் லாபத்தை ஈட்டும் ஒரு கடை பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்களை  ஆராய்வோம் .  VIJAI TEXTILES  ( விஜய் டெக்ஸ்டைல்ஸ் )  இது கடையின் பெயர் .  

9 5 -   ஹீப்ரு எண் 

2 7 7

7 4 3 4

9 7 6 6 7

3 6 1 5 1 6

1 2 4 6 8 2 4

4 6 5 8 7 1 1 3

3 1 5 9 8 8 2 8 4

4 8 2 3 6 2 6 5 3 1

9 4 4 7 5 1 1 5 9 3  7

7 2 2 2 5 9 1 9 5 4  8 8 

6 1 1 1 1 4 5  5  4 1 3 5 3

V I J A I T E X T I L E S

விஜய் டெக்ஸ்டைல்ஸ் 

VIJAI TEXTILES  ( விஜய் டெக்ஸ்டைல்ஸ் )  இந்த கடை  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  95.  புதன் கிரகத்தை குறிக்க கூடிய 5 ம் எண்  வரிசையில் மிகவும்  அதிர்ஷ்டகரமான எண்ணாகும்

உயர் பதவி செல்வம் புகழ் செல்வம் தொழில் திறமை  மருத்துவ துறையில் மேன்மை வெளிநாட்டு யோகம் பொதுமக்களை மகிழ்விக்கும் தொழில்கள் அந்நிய நாட்டு பொருள்களை விற்கும் அங்காடிகள் ஆகியவைகளுக்கு இந்த எண் சிறப்பை தரும் 

நூதனமான சாமான்களாலும் வியாபார துறைகளாலும் மிகுந்த லாபங்கள் ஏற்படும் .

புகழ் பரவும் விளம்பரம் ஏற்படும் . சனி நவாம்சமும் கும்ப வர்கோத்தமம்  பெற்றுஆயுள் காரனின் பலம் கிட்டுவதால் ஆயுள் விருத்தி உண்டு . வலிமையான தொழில்கள் மேன்மையான வளமும் உண்டு 

VIJAI TEXTILES  ( விஜய் டெக்ஸ்டைல்ஸ் )   இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  95 என்ற அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் இதன் வியாபார  லாபத்தில் என்றும் குறைவிருக்காது . 

                      

அடுத்து  அடுத்து   டெக்ஸ்டைல்ஸ்   ( TEXTILES  )  வியாபாரத்தில் லாபத்தை ஈட்டும் மற்றும் ஒரு ஒரு கடை பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்களை  ஆராய்வோம் .

S K  T E X T I L E S   SK . டெக்ஸ்ட்டைல்ஸ்   இது கடையின் பெயர் . ஹீப்ரு எண்  

7  8  -  ஹீப்ரு பிரமிடு எண் 

5  2  6

5  9  2  4

6  8  1  1 3

6  9  8  2  8 4

8  7  2  6 5  3 1

2  6  1  1 5  9 3 7

5  6  9  1  9 5 4 8 8

3  2  4  5  5 4 1 3 5 3

S K  T E X T I L E S   SK . டெக்ஸ்ட்டைல்ஸ் 

S K  T E X T I L E S   SK . டெக்ஸ்ட்டைல்ஸ்   இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண்  78.  சுக்ரன்  கிரகத்தை குறைக்கக்கூடிய   6 ம் எண்  வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . 

பல விதமான பொருள் வரவும் வீடு வாகனம் போன்ற சுபயோகமும் தரும் வலிமை கொண்டது . ஆன்மீக பலம் கொண்டது இந்த எண் . கேட்போரை பிரமிக்க வைக்கும் சக்தியும் மயங்க வைக்கும் சொல்லும் இந்த எண்ணுக்கு உண்டு .எப்பொழுதும் அன்பும் அருளும் கொண்ட இவர்கள் அமானுஷ்ய சக்திகளை பெற்று திகழ்வார்கள் . 

இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் செல்வ வளம் மிக்கவர்கள் . தெய்வீக சக்தியும் இணைந்து பெற்ற எண்ணாகும் .  இந்த  எண்ணை  பெயரை பெற்றவர்கள் .  அஷ்ட லட்சுமிகளின் அனுகூலத்தை பெற்றவர்கள் ஆவார்கள் எப்பொழுதும் அன்பும் அருளும் கொண்ட இவர்கள் அமானுஷ்ய சக்திகளை பெற்று திகழ்வார்கள் . 

இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் செல்வ வளம் மிக்கவர்கள் . தெய்வீக சக்தியும் இணைந்து பெற்ற எண்ணாகும் .  இந்த  எண்ணை  பெயரை பெற்றவர்கள் .  அஷ்ட லட்சுமிகளின் அனுகூலத்தை பெற்றவர்கள் ஆவார்கள் . 

S K  T E X T I L E S   SK . டெக்ஸ்ட்டைல்ஸ்   இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  78 என்ற சுக்ரனின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் இந்த கடையின் வியாபாரம் எப்பொழுதும் அமோகமாக இருக்கும் . 

எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி அதன் விற்பனை லாபம் அதிகமாக இருக்கவேண்டுமானால் அந்த கடை பெயரின்   பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  அதிர்ஷ்ட பெயரில் அமையவேண்டும் .  அப்படி அமைந்துவிட்டால் அந்த வியாபார நிறுவனத்தை சுற்றி ஆயிரம் கடைகள் இருந்தாலும்   வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் சக்தி  அதிர்ஷ்ட பெயர் அமைந்துள்ள கடைகளுக்கு கிடைக்கும் . 

உங்களுக்கும் உங்கள் வியாபார நிறுவனத்துக்கும்  உங்களின் குழந்தைகளுக்கும் அதிர்ஷ்ட பெயரை ஹீப்ரு பிரமிடு முறையில் சூட்டுங்கள் . வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுங்கள் . 

                                                      

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941

 

Share this article :

0 comments:

கருத்துரையிடுக