Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 15 ஏப்ரல், 2023

சபரி வாசன் - SABARI VASAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்கு நல்ல பலன்கள் உண்டாக பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


சபரி வாசன்  - SABARI VASAN   கேதுவின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . 

ராகுவின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர்  தனுசு ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

உலகியல் விஷயங்களில் அறிவும்  உள்ள தெளிவும் உடையவர்கள் இவர்கள்

புது புது வழிகளில் பணம் பொருளாதாரம் வந்து சேரக்கூடிய பாக்கியத்தை கொடுக்கக்கூடியது இந்த பெயர் . 

எகிப்திய பிரமிடுகளில் நாணயங்களில் நட்சத்திர குறி பொறிக்கும் மனிதனோடு கூடிய சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

இவர்கள் மூலமாக கஷ்டப்படுபவர்களுக்கு நன்மையும் பலனும் உண்டாகும் .  


மற்றவர்களுக்கு உதவும் செயல்களில் ஈடுபடுவதால் கடவுளின் ஆசியுடன் இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும் . 

சமுதாய நலனில் அக்கறை கொண்டு பொது காரியங்களில் அந்தஸ்தும் புகழும் உயரும் . 

மற்றவர்கள் பார்த்து வியப்படையும் அளவுக்கு மற்றவர்கள் கண்டு பிடிக்கமுடியாத புது புது வழிகளில் பண வரவு இவர்களிடம் இருக்கும் . 

அதிக பிரயாண பயணங்களும் இவர்களுக்கு உண்டு . 

புதிதான சம்பிரதாயங்களை  உருவாக்கிய அதுவே சரியானது என்று கூறும்  நபர்கள் இவர்கள் . 


சதுர வடிவம் கொண்ட எண்ணின் ஆதிக்க பெயர் என்பதால்  நான்கும் தெரிந்தவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள் . 

சட்ட திட்டங்கள் சமய சாஸ்திரங்கள் சீர்திருத்த புரட்சிகள் இவைகள் எல்லாம் இவர்களால் உருவாக்கப்படுகின்றன . 

பேசுவதில் சுவாரஸ்யம் நிரம்பி இருக்கும் . பல்வேறு இடங்களை பார்த்துவந்த பரவசமாக இவர்கள் வர்ணிப்பதை கேட்பவர்கள் வியப்பார்கள் . 

நாளும் தெரிந்தவன் . சமூகத்தில் நாளும் தெரிந்த  நாலு பேர்களில் ஒருவராக விளங்குபவர்கள் இவர்களே . 

வாக்கு  வன்மை எழுத்து திறன் துடுக்கான அபிப்ராயங்கள் பகிரங்கமான சொற்றொடர்கள் மாற்று அபிப்ராயங்கள்  இவைகள் இவர்களோடு ஒன்றி இருக்கும் . 


எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் காணாமல் எதையும் அப்படியே ஏற்கமாட்டார்கள் . 

எதையும் வெளிப்படையாக உடனுக்குடன் வெளியிடுபவர்கள் என்பதால் மறைமுகமான எதிரிகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் . 

அடுப்படி முதல் அரசியல் வரை அணு முதல் அறிவியல் வரை கடுகு முதல் கம்ப்யூட்டர் வரை இப்படி எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள எல்லா  முயற்சிகளையும் எடுத்து கொண்டே இருப்பர்கள் . 

கதை கட்டுரை கவிதை சாஸ்திர சம்பிரதாயம் வேதம் வேதாந்தம் மதம் மனோதத்துவம் ஆகியவற்றால் இவர்கள் கவுரவிக்க படுகிறார்கள் . 


அதிக அளவு புத்தி சக்தி நிறைந்த இவர்களது பார்வையில் எந்த ஒரு விஷயமும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால் இவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள் . 

பெருந்தன்மையும் பேரன்பும் இவர்களின் ஆழமான நட்புக்கு அனைவரும் அடிமையாவார்கள் . 

பாதிக்கப்பட்டவர்களுக்கு  அள்ளி வழங்கும் நல்ல தன்மையை கொண்டவர்கள் இவர்கள் . 

தேனீக்கள் பல மலர்களில் மகரந்தங்களை தேடிச்சென்று சுவை மண்டபம் கட்டுவதை போல பண விஷயத்தில் இவர்களுக்கு சுலபமான ரொட்டேஷன் கிடைப்பது  இல்லை . 

ஆனாலும் செலவாளிகள் . இருப்பதை உல்லாசமாக  இறைப்பவர்கள் . 


வாழ்க்கை பருவத்தில் முதல் படியாகிய சிறுவயதில் விளையாட்டில் தீராத ஆர்வமும் பருவ வயதில் பாலியல் செயல்களில் பலத்த விருப்பமும் இளமையில் மத்திய வயதுகளில் முன்னேற்றமான வழித்தடங்களை அமைத்து கொள்வதில் அதிக சிரத்தையும் சிரமமும் பிற்காலத்தில் வேதாந்தம் ஆன்மீகம் சமூக சேவைகளில் தீவிரமாக இறங்கி செயல்படுதல் என வாழ்க்கையின் கால கட்டங்களை 4 க பிரித்து  வாழ்ந்து காட்டுவார்கள் . 

தொழில் நிறுவங்களுக்கு இந்த  பெயர் அமைவது லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் .   

வட்டிக்கடை நிதி நிறுவனம் மூலமாக லாபம் உண்டாகும் . ஓவியம் பிரிண்டிங் தொழில் சிற்பம் போன்ற தொழில்களால் மேன்மை உண்டாகும் . 

கலை துறையில் நிலையான வெற்றி உண்டாகும் . 

இவ்வளவு சிறப்பான பலன்கள் இவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றாலும் பிறந்த தேதி  8 - 17 - 26 - க வருபவர்களுக்கு மட்டும்  இந்த சபரி வாசன்  - SABARI VASAN  என்ற பெயர் இருக்குமானால்  சில நேரங்களில் திடீரென எல்லா செல்வங்களையும் இழக்க நேரிடும் சூழ்நிலையும் உண்டாகும் . 

காரணம் இந்த சபரி வாசன்  - SABARI VASAN  என்ற  நியூமராலஜி பெயரில் சனியின் ஆதிக்கமும் பெயரின் ஹீப்ரு எண்ணில்  ராகுவின் ஆதிக்கமும்  இந்த எதிர்மறையான பலன்கள் உண்டாகும் . 

அதிர்ஷ்ட  பெயர் திருத்தத்தின் மூலம்  வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் . 


சபரி வாசன்  -  SABARI VASAN  - இந்த பெயருக்கு வாழக்கையில் நல்ல பலன்கள் உண்டாக :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள்  விலகும் . 

திருவெண்காடு சென்று சூரிய தீர்த்தம்  சந்திர தீர்த்தம் அக்கினி தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது நன்மை தரும் . 

அகோர வீரபத்ரர் தரிசனம் செய்வதும் மந்தாரை மலரை கொண்டு காளி தேவியை வழிபடுவதும் இவர்களின்  இவர்களின் வாழக்கை பாதை சிறக்கும் . 

வெளிர்நீலம் மஞ்சள் நிறங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டமானவைகள் . கோமேதகம் மோதிர கல் இவர்களுக்கு அதிர்ஷ்டமானது 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328








Share this article :

0 comments:

கருத்துரையிடுக