ஓம் சிவசக்தி
பெயரின் மொத்த கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 47 - க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் .
இந்த எண்ணில் 4 என்ற ராகுவும் 7 என்ற கேதுவும் இணைந்து இருப்பதை கவனிக்கவும் . இது மிகவும் விசித்திரமான எண்ணாகும் . கலைகளில் ஆர்வமும் - தேர்ச்சியும் - பல ஜன தொடர்பையும் இந்த எண் தரும் . "கண்ணெதிரே கோப்பைகளும் குழப்பங்களும்" போன்ற கருத்தை இந்த 47 ம் எண்ணுக்கு எகிப்திய சித்திரங்கள் உணர்த்துகின்றன .
தேவதைகள் வசியம் - மன்மதனின் வில் - மரம் என்றெல்லாம் இந்த எண்ணை பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . தேவியின் புருவத்தை மன்மதனுடைய வில்லாக தியானிப்பதையும் அதனால் காம ஜெயம் ஏற்படுவதையும் இந்த எண் குறிப்பிடுகிறது . ராகுவும் - கேதுவும் இந்த எண்ணில் இணைந்து இருப்பதால் கால சர்ப்ப தோஷத்தை இந்த எண ஏற்படுத்துகிறது .
மனோ பலம் - கற்பனை சக்தி - முக வசியம் - தேவதைகள் வசியம் - குரோத மனப்பான்மை - அன்னியர் சொத்தை அபகரிக்கும் துர்க்குணம் இவைகளை எல்லாம் இந்த எண்ணை பெயரில் உடையவர்களுக்கு தரக்கூடும் . திரவ சம்பந்தமான தொழில்களிலும் - மிக வேகமான முன்னேற்றத்திலும் இவர்கள் இருப்பார்கள் .
தனது காரியத்திலே கண்ணாயிருந்து சாதிக்க முயர்ச்சிப்பார்கள் . பணம் சம்பந்தப்பட்ட வகையில் எப்படியே நல்ல புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் . இவர்களுக்கு மத்திம வயதுகளில் பார்வை கோளாறுகள் உண்டாகும் . ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள் பல பேருக்கு அறிவுரை கூறுவதில் சமர்த்தர் . இந்த 47 ம் எண்ணுக்குள் உமா தேவியின் அருட்கடாட்சம் உள்ளதால் பழி செயல்களில் ஈடுபடாதவரை முன்னேற்றமும் உடல் நலமும் பாதிக்காது . பிறந்த தேதி 7 - 16 - 25 - க உள்ளவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 7 க வருபவர்களுக்கும் இந்த 47 ம் எண் உத்தமமான எண்ணாகும் .
9 - 18 - 27 - இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களுக்கும் இந்த 47 ம் எண் துர் அதிர்ஷ்டம் தரும் . ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு இந்த எண்ணில் பெயர் இருந்தால் கட்டாயம் பெயரை அதிஷ்ட முறையில் மாற்றவில்லை என்றால் வாழ்க்கையில் பெரும் சோதனைகளை அனுபவிக்க நேரிடும் . பெயரில் இந்த 47 எண் வந்து பிரமிடு எண்ணாக வேறு ஒரு அதிர்ஷ்டஎண் வந்தால் வளமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் உண்டு .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328








0 comments:
கருத்துரையிடுக