ஓம் சிவசக்தி
ஜாதகத்தில்
எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான -
கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.
பெயரின் மொத்த கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் 44 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் .
எட்டு எண் வரிசையில் இந்த 44 ம் எண் முக்கிய அங்கத்தை வகிக்கிறது . இந்த எண்ணில் பெயர் கொண்டவர்களுக்கு பல லட்சம் மதிப்புக்கு சொத்தும் காணப்படுகிறது . அடிப்படை தேவை கூட கிடைக்காமல் அவதிப்படுவோரையும் காணலாம் . எகிப்திய சித்திரங்களில் ஓய்ந்து போன ஒரு இளைஞனோடு நான்கு கோப்பைகளும் போன்ற சித்திரங்கள் இந்த 44 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . சிவந்த இளம் சூரியன் என மந்திர நூல்களில் இந்த எண்ணைப்பற்றி காணப்படுகிறது .
4 என்ற ராகுவும் 4 என்ற ராகுவும் இணைந்து 8 என்ற சனி பகவானின் பலத்தை தருவதால் இந்த எண் வசீகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் . ஸ்ரீ சக்கரத்தின் தத்துவங்கள் 44. ஸ்ரீ விஷ்ணுவின் சஹஸ்ரநாமம் 44 என்பதை இவ்வெண் குறிக்கிறது . போக காரனின் இரு மடங்கு சக்தியை குறிப்பதால் உயர் பதவி மனிதர்கள் தொடர்பு - செல்வந்தர்கள் தொடர்பு ஆகியவற்றை இவ்வெண் உருவாக்கும் .
4 என்பது நான்கு மூலைகளை குறிக்கும் - இரு நான்கு எட்டு பாகங்களை குறிப்பதால் திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கை உண்டாகும் . நிறுவனங்களோ - தனி மனித பெயரோ இந்த எண்ணில் அமையும்பொழுது மேஜை - நாற்காலி - பஸ் - லாரி - வாடகை மோட்டார் - முதலியவற்றால் லாபம் உண்டாகும் .
கட்டிடம் கட்டுதல் - இரும்பு சம்பந்தமான தொழில் - காண்ட்ராக்ட் - கமிஷன் - பிறரை மகிழ்விக்கும் தொழில்கள் - சினிமா தியேட்டர் - நிலக்கரி - இரும்பு தொழிற்சாலை - அச்சாபீஸ் - இவைகள் மூலம் லாபம் பெருகி பொது ஜன ஆதரவால் தொழில் சிறக்கும் . இந்த 44 ம் எண் சுலபமாக செல்வம் சேர்க்க துணை நிற்கும் . நல்ல சிந்தனை - பக்தி படைத்த இவர்களுடைய எண்ணங்கள் பொருள் சேர்ப்பதிலேயே இருக்கும் .
இத்தனை அனைத்து விதமான சிறப்புகளை ஆரம்ப வாழ்வில் வழங்கினாலும் தொழில் ஒரு நாள் நின்று விடும் . நெருப்பு மூலம் ஆபத்து - கட்டிடங்கள் இடிந்து விழுதல் - அகால மரணங்கள் - விபத்து - தீராத நோய்கள் - தீய வழியில் செல்லும் மனபோக்குகளால் இடையூறு - சிறைவாசம் - அரசாங்க விரோதம் - இவைகள் எல்லாம் இந்த 44 ம் எண்ணிற்கு உண்டு .
எந்த எண் தேதியில் பிறந்திருந்தாலும் கண்டிப்பாக பெயர் எண்ணிலும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணிலும் இந்த ஆபத்தான 44 ம் எண் வராமல் பார்த்து கொள்ளவேண்டும் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328








0 comments:
கருத்துரையிடுக