ஓம் சிவசக்தி
அன்பான
வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும்
ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர
படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
.
ஜாதகத்தில்
எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான -
கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.
பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 40 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் .
நவ கிரகங்களில் ராகுவின் ஆதிக்கத்தை கொண்ட இந்த எண்ணின மதிப்பு பூஜ்ஜியத்தால் பெரிதாக்கப்பட்டுள்ளது . இது வெற்றியும் தரும் . தோல்வியும் தரும் . பதவிகள் - பொருள் - இவைகள் அனைத்தும் வந்தும் சுகம் குறைவு . புத்தி கூர்மையாலும் உணர்ச்சிகளை கட்டுபடுத்தியும் இருந்தால் ஞானசீலராகவும் ஆகலாம் .
இந்த எண்ணைப்பற்றி எகிப்திய சித்திரங்களில் தனி மனிதன் ஒருவன் ஒரே ஒரு கோப்பையை வலது கையில் ஏந்தி நிற்பதை போன்று சித்தரிக்க்பட்டுள்ளது . மந்திர நூல்களில் தீர்க்க தரிசனம் - அமிர்தம் என்று இந்த 40 ம் எண் பற்றி வருணிக்க பட்டுள்ளது . ராகுவின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் தீய குணங்கள் - செயல்கள் - இந்த எண்ணை பெயரில் உடையவர்களுக்கு பளிச்சென்று தெரியும் .
கீர்த்தியும் - விசேஷ ஆபரணம் சொத்து வகைகளும் கிடைக்கும் . எதிர்பாராத நண்பர்களையும் - பெரிய அந்தஸ்தையும் அதிகார பதவிகளையும் தரக்கூடிய இவ்வெண் பேச்சு - எழுத்து மூலமாக இவர்களை பிரபலமாக்கும் . சுய நலம் மேலோங்கிய மனிதராகவும் இவர்கள் விளங்ககூடும் .
மேற்கண்ட ஒரு சில நன்மையான பலன்களை இந்த எண் வழங்கினாலும் ஆரம்பத்தில் எல்லோராலும் புகழபட்டும் - வாழ்த்தப்பட்டும் வந்த இவர்கள் திடீரென எல்லாம் தலை கீழாக மாறும் நிலைக்கு தள்ளபடுவார்கள் . சமூகம் - நண்பர்கள் - உறவுகள் - யாருமே இவர்களை ஆதரிக்காமல் ஆபத்தில் விட்டு விடுவார்கள் . வாழ்க்கையின் முடிவுகளை இந்த எண் பிரயோஜனம் இல்லாதது ஆக்கி விடும் இந்த 40 ம் எண் .
தீர்க்க தரிசன்- விஞ்ஞான அறிவு - மருத்துவ துறை லஷ்மி கடாட்சம் - திரவம் சம்பந்தமான தொழில்களில் மேன்மை போன்ற நல்ல நல்ல அம்சங்களும் இந்த 40 எண்ணிற்க்கு இருந்தாலும் கூட மேலே சொன்ன தீமையான பலன்களில் இருந்து விடுபடவேண்டுமானால் பெயரின் கூட்டு எண் 40 க வந்து பெயரின் ஹீப்ரு எண் சூரியனின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்ணான 46 - 37 - 19 - 73 - 82 - 91- ல் பெயரை வைத்து கொண்டால் வெற்றி உண்டாகும் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328








0 comments:
கருத்துரையிடுக