அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
பொதுவாக ஒருவருடைய காம உணர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் சுக்ரன் - செவ்வாய் - லக்னாதிபதி இருக்கும் வீடு - இவைகளை வைத்து அந்த ஜாதகருக்கு எல்லோரையும் போல சாதரணமான காம உணர்ச்சி உடையவரா - அல்லது காம உணர்ச்சி அதிகமாக உடையவரா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் . ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் சுக்ரன் - செவ்வாய் - பரிவர்த்தனை ஆகி இருந்தாலும் - இந்த இரண்டு கிரகங்களும் வலிமையாக இருந்தாலும் - அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் அவருக்கு காம உணர்ச்சி அதிகமாக இருக்கும் .
மேலும் ஜோதிடப்படி சுக்ரனை காம காரன் என்று குறிப்பிடுவார்கள் . சுக்ரன் உச்சமடைந்து இருந்தால் அவருக்கு காம உணாச்சி அதிகமாக இருக்கும் . இந்த சுக்ரனோடு ராகு கேது சம்பந்தபட்டிருந்தாலும் - சனி பகவான் சுக்ரனை பார்த்தாலும் அந்த ஜாதகர் காமம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் சமுதாய கட்டுபாட்டை மீறி தவறான பாதைக்கு செல்ல நேரிடும் . மேலும் லக்னாதிபதி சுக்ரனின் வீடு - செவ்வாயின் வீடுகளில் இருந்தாலும் அவர்களுக்கு காம உணர்ச்சி மிகுந்து இருக்கும் .
மேலே சொன்ன கிரக அமைப்புகள் காம உணர்ச்சி ஒருவருக்கு அதிகமாக இருக்கும் என்று சொன்னாலும் - லக்னத்துக்கு மூன்றாம் இடம் என்பது வீரிய ஸ்தானமாகும் இந்த மூன்றாம் வீட்டுக்கு அதிபதியும் - செவ்வாய் - சுக்ரன் இவர்களின் தொடர்பு ஏற்பட்டிருந்தால் அந்த ஜாதகர் காமுகன் என்ற சொல்லை உடைய ஜாதகர் ஆகிறார்.
அதேபோல் பெயர் அமைப்புப்படி ஒருவரின் பெயர் அமைப்பு படி பெயரின் மொத்த கூட்டு எண்கள் 6 - 9- எண்ணாக வந்தால் அவர்களுக்கு காம உணர்ச்சி சற்று மிகுந்து இருக்கும் . மேலும் சுக்ரனின் ஆதிக்க தேதிகளான 6 - 24 - 15- செவ்வாயின் ஆதிக்க தேதிகளான 9 - 18 - 27 - இந்த தேதிகளில் பிறந்து பெயரின் மொத்த கூட்டு எண்கள் 9 - 6 - க அமைந்து இருந்தால் அவர்களுக்கு அவர்களுக்கு மித மிஞ்சிய காம உணர்ச்சி இருக்கும் .
ஏனென்றால் இந்த 6 ம் - எண்ணும் - 9 ம் - எண்ணும் எப்பொழுதும் இணைந்தே செயல்படும் . இதை ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கலாம் . ஆங்கிலத்தில் ஆறாம் எண்ணை 6. SIX என்று குறிப்பிடுவார்கள் . இந்த SIX என்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை SIX (3 + 1+ 5 = 9 ) என்று வரும் . இந்த 6 ம் எண் காம உணர்ச்சிகளை உண்டு பண்ணும் கிரக அமைப்பு என்றாலும் 9 ம் எண்ணான செவ்வாய் நம் உடலில் ரத்தத்தை ஆட்சி செய்வதால் காமத்திற்க்கான மித மிஞ்சிய உத்வேகத்தை தருவது இந்த 9 ம் எண் தான் . ஆதலால் காம உணர்ச்சி அதிகமாக இருப்பதற்கு அவர்களின் பெயர் அமைப்பும் ஒரு காரணமாகும் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328








0 comments:
கருத்துரையிடுக