ஓம் சிவ சக்தி
சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள எண்களில் இந்த 10 - ம் எண்ணும் ஒன்றாகும்.
ஒன்றும் பூஜ்ஜியமும் சேர்ந்து இந்த எண் 10 ஆகிறது . சராசரி நிலையை விட உயர்ந்த நிலையை அடைய இந்த எண் வழி வகுக்கும் .
அதிஷ்ட சக்கரமாக எகிப்திய பிரமிடுகளில் இந்த 10 ம் எண்ணை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . சரீர சுத்தி எனவும் சமஸ்கிருதத்தில் இந்த எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது .
சூரிய சக்தியின் வலிமையையும் -தனித்தன்மையையும்-தன்னம்பிக்கை- துணிவு-தடைகளை உடைக்கும் தைரியம் ஆகியவற்றையும் இந்த எண் வழங்கும் . இரும்பு - வாகன தொழில்களுக்கு இந்த எண் செல்வ செழிப்பை தரும் திரைப்பட துறையில் பிரகாசிக்க இந்த எண் துணை புரியும் .
பெயரின் இந்த எண் உடையவர்கள் நேர்மையும் -நியாயமும் - நிறைந்தவர்களாக திகழ்கிறார்கள் . வாழ்க்கையில் நிதானமும் - சுய பலமும் உண்டாகும் .சுலபமாக புகழ் பெறுவர் . மிக பெரிய அந்தஸ்தை இந்த எண் பெற்று தரும் . பணத்தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையை இந்த எண் ஏற்படுத்தி கொடுக்கும் . வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அடக்கடி உண்டாகி வந்தாலும் மிகவும் அதிஷ்டகரான எண்ணாக இந்த எண்ணை கருதலாம் .
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இந்த தேதிக்கு - நட்பான வகையில் இந்த 10 எண் சாதகமாக இருந்தால் உங்களின் பெயரை இந்த 10 எண் ஆதிக்கத்தில் வருமாறு அதிர்ஷ்டகரமாக அமைத்து யோகமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு
அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு
அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா?
திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக
அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை
தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள்
அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி
ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதிக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் -
ஹீப்ரு எண் - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின்
ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும்
அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து
வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி
காட்டுகிறோம்.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328








0 comments:
கருத்துரையிடுக