Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 3 ஜூன், 2013

பணம் கொழிக்க வைக்கும் நியூமராலஜி அதிஷ்ட பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC


                                                                ஓம் சிவ சக்தி 


பெயரின் கூட்டு எண் 69 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் சொல்லப்படுகிறது .

முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி  காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம்  நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு . பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு. அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் புகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள்.

ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் . தனது சொந்த புத்தி, யுக்தி,சாதுரியங்கலால்  அனைவரையும் வெல்லும் திறனையும்  மன உறுதியையும் இந்த எண் கொடுக்கும். நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் . 

யாவரும்  பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த  நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள். 

ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. பெரும் புகழ் பெரியோர்களது நட்பு  யோகம் தரும். 

6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது 

வாழ்க்கை துணைவரால் மேன்மையான பலன்கள் இந்த எண்ணிற்கு உண்டு.  கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். தன்னுடைய மன சந்தோஷத்திற்காக  எப்பொழுதும் இந்த எண் காரர்கள் பணத்தை விரயம் செய்வார்கள்.

இந்த எண ஒரு நபரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் , ஒரு நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் வந்தால் அதிஷ்ட தேவதை உங்கள் குடுபத்தில் வாசம் செய்வாள். 

ஆதலால் உங்கள் பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண் ஆகியவற்றிக்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிஷ்டகரமான முறையில்   அமைத்து வளமுள்ள அதிஷ்டகரமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்