ஓம் சிவ சக்தி
மாயாஜாலங்களை கொண்டது இந்த எண் , மத நம்பிக்கை , ஆழ்ந்த சிந்தனை திருபுதியான வாழ்வு, விரோதிகளிடமிருந்து வெற்றி அடைவது போன்றவை காணப்படும் . ஸர்வ ஜன மோஹனம் என்று மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. அதிகபடியான வீர தீரமும் தளராத முயற்சியும் வெற்றியையும் மேன்மையான பதவிகளையும் தரும். பல தரப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பும் இவர்களுக்கு உண்டாகும்
நிலையான அதிஷ்டமும் ஷேமமான நிலையும் அற்புதமான மனிதர் என்கிற வித்யா விந்தைகளும் உண்டாகும். பெரும் பதவியில் உள்ளவர்களும் ஆரம்பத்தில் கீழிறங்கி பின்பு மேன்மை நிலையை பெறுவர் . குடும்ப வாழ்க்கையில் சிறிது குழப்பங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. அபிராமி பட்டர் 79 பாடல் பாடியவுடன் பராசக்தியின் அருளை பெற்றது போல் தொடர்ந்து சரியான முயற்சியாலும் தீவிர வழிபாட்டாலும் பரம்பொருளின் அருளை பெறலாம்.
பிறந்த தேதி 2 11 20, 29, 6 15 24 கொண்டவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு எண் , 2, 6, க வருபவர்கள் இந்த 79 ம் எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் வளமான வாழ்வு வாழலாம் மற்றவர்களுக்கு சிரமம் உண்டாகும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.








0 comments:
கருத்துரையிடுக