ஓம் சிவ சக்தி
அன்பான
வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும்
ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர
படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
.
பெயர் எண் - பெயரின் ஹீப்ரு எண் - 31 - க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் .
"மந்திர ராஜ வசியமும் " என சாஸ்திர நூல்களில் இந்த எண் பற்றி எழுதப்பட்டுள்ளது . " 5 மனிதர்களும் 5 தடிகளும் மோதிக்கொள்ளும் படம் எகிப்தியர்களால் இந்த எண்ணுக்கு தரப்பட்டுள்ளது .
"ஐம்பொறிகளை அடக்க முடியாமல் அவைகளின் ஆதிக்க சக்தியால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்களை இவ்வெண் காட்டுகிறது . " சிவ ராஜயோகம் பெற்ற இந்த எண் காரர்கள் வீரம் - விளையாட்டு துறை - சினிமா - நாடகம் - எழுத்து -இசை - ஆகிய துறைகளிலும் பிரசித்தி பெறுவர்.
பொன் பொருள் பதவி வீடு மனைவி வாகனம் அனைத்தும் இருந்தும் மனம் தனிமையையும் தத்துவ ஏகாந்த நிலையையும் நாடும். சிறந்த நிர்வாகியாய் போதும் தனது பெயரில் சொத்துக்களையோ பணத்தையோ வைத்து இருக்க கூடாது . காரிய தடைகளுக்கு பிறகு காரிய சித்தி உண்டாகும். உயர் பதவி மனிதர்களின் நட்பு ஏற்படும். சுதந்திரமே பிரதானமாக இருக்கும். போராடி வெற்றி பெற்றாலும் பலனை அனுபவிக்க முடியாமல் போகும். வெற்றி மயக்கம் இவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை . 31 வது வயதில் எல்லாவற்றையும் இழக்க அல்லது துறக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நாளும் தெரிந்தவராக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்சிகளாலும் திடீர் முடிவுகளாலும் பாதிக்கபடுவர். ஆனால் தீர்க்க தரிசனத்தால் தனது முடிவை தானே உணர்வார்கள் .கடக ராசியில் இந்த 31 எண் வருவதால் ஆன்மீக சக்தியால் இவர்கள் காப்பாற்ற படுவார்கள்.
" 64 தந்திரங்களும் . ஸ்ரீ வித்தையும் " என மந்திர சௌந்தர்ய லஹரி நூல் இந்த எண் பற்றி தெரிவிக்கிறது . சர்வ வசீகரமான இந்த எண் 1 - 10 - 19 - 28 - ம் - தேதியில் தேதியில் பிறந்தவர்களுக்கும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 1- க வருபவர்களுக்கும் இந்த 31 ம் எண் நற்பலன்கள் தரும் . பெயரின் கூட்டு எண் 31 க இருந்து பெயரின் ஹீப்ரு எண் 19 - 37 - 46- க இருந்தால் வளமான வாழ்வுக்கு உத்திரவாதம் உண்டும். இல்லையேல் வாழ்க்கையே பிரயோஜனம் இல்லாததாகி விடும்.
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328