Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 11 மே, 2026

விமல் - VIMAL - இந்த பெயர் அதிர்ஷ்டத்தை தருமா ? இந்த பெயருக்குள்ள தோஷத்தை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC


                                          This may contain: a man sitting on top of a car next to a white car with his hands in his pockets 
 
விமல் ( VIMAL ) இந்த பெயரில் ராகுவின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்கமும் கலந்துள்ளது . பஞ்ச பூதங்களில் நெருப்பு அம்சத்தை கொண்ட பெயராகும் .
 
புதன் கிரகத்தின் ஆதிக்க எண்ணான 5 ம் எண்ணின் ஆதிக்கத்தில் மிகவும் அதிர்ஷ்டகரமான பெயராகும் . 
 
4 என்ற ராகுவும் 1 என்ற சூரியனும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் இந்த 41 ம் எண் சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . 
 
சூரிய கிரகத்தின் ஆட்சி வீடாகிய சிம்ம ராசியில் வருவதால் சூரியனை போல் உலகை சுற்றி வரும் பாக்கியம் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு உண்டு  
 
ஒரு தேவதையின் கையில் கோப்பை போன்ற   எகிப்திய சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு 41 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது 

4 1  ஹீப்ரு பிரமிடு எண் 

3 1 9 

7 5 5 4 

6 1 4 1 3 

V I M A L  ( விமல் ) 


" சிருங்கார தாண்டவம் " என்ற மந்திர வார்த்தைகளும் - " தேவியின் ஆனந்த தாண்டவம் என தேவியின் புகழ் கூறும் சௌந்தர்ய லஹரி நூல் கூறுகிறது . 

5 ம் எண் வரிசையில் மிகவும் அற்புதமான இந்த எண் . 
 
சிம்ம ராசியில் புதனின் பலனை குறிக்கும் எண்ணாக இந்த பெயர்  விளங்குகிறது . 
 
சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த எண் வழங்கும் . 
 
பராசக்தியின் அருள் பூரணமாக  கிடைப்பதை இந்த எண் உணர்த்துகிறது . பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வல்லமை இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 41 ம் எண்ணிற்கு உண்டு . 
 
                                         Story pin image 
ஆன்மிகம் தத்துவம் - அரசியல் - விஞ்ஞானம் - திரவம் சம்பந்தப்பட்ட பொருள்கள் ஆகிய அனைத்திலும் மேன்மை உண்டாகும் . 

நண்பர்கள் - பெண்களால் உதவி - பசியின்மை - அல்சர் போன்ற நோய்கள் நீங்குதல் இப்படி எண்ணற்ற நற்பலன்களை கொண்டது இந்த பெயர் 
 
 மனிதருள் மாணிக்கமாகவும் - சாதனை செம்மலராகவும் - எவ்வழியிலும் உயர்ந்த பதவியை பெறுபவர்களாகவும் இவர்கள்  விளங்குவார்கள் . 

வெற்றி வீரராகவும் - இவர்களின் சொல்லுக்கு  அனைவரும் அடங்குதலும் இந்த எண்ணின் அற்புத பலன்களாக கருதலாம் . முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 


பிறந்த தேதி - 5 - 14 - 23 - 8 - 17 - 26 - 9 - 27 - 18- க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - 5- 8 - 9-  க வருபவர்களுக்கும் - இந்த பெயர்  மிகுந்த நற்பலன்கள் தரும் . 
 
இந்த பெயரின் நியூமராலஜி எண்  15 க வருவதால்  3   12  21  30 ம் தேதியில் பிறந்தவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  6 க வருபவர்களுக்கும் இந்த விமல் ( VIMAL ) என்ற பெயர் தீமையான பலனை உண்டாக்கும் 
 
மஹாவிஷ்ணுவுடன் கூடிய லட்சுமி தேவி வழிபாடு இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்  

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 41 எண் வந்தால் மட்டுமே மேலே சொன்ன பலன்கள் நூற்றுக்கு நூறு நடக்கும் . 
 
பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் இந்த பெயர் அமையாதவர்கள் அதிர்ஷ்ட பெயர்  திருத்தத்தின் மூலம் பலன் அடையலாம் 
 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 comments:

கருத்துரையிடுக