பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 78 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும்
கிரகங்களில்
கேதுவை குறிக்க கூடிய 7 ம் எண்ணும் சனி பகவானை குறிக்கக்கூடிய 8 ம்
எண்ணும் இணைந்து சுக்ரனின் குணத்தை பிரதிபலிக்கிறது இந்த எண் . ஹீப்ரு எண்
கணக்குப்படி இந்த எண்ணை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவர்கள் பெயரில்
பெற்றவர்கள் தனுசு ராசிக்கு உட்பட்டவர்கள் எனலாம் .
பல விதமான பொருள் வரவும் வீடு வாகனம் போன்ற சுபயோகமும் தரும் வலிமை கொண்டது . ஆன்மீக பலம் கொண்டது இந்த எண் .
கேட்போரை பிரமிக்க வைக்கும் சக்தியும் மயங்க வைக்கும் சொல்லும் இவர்களுக்கு உண்டு .
தர்ம ஸ்தாபிதம் செய்வதிலும் சமூக சேவை செய்வதிலும் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும் .
பிறர் வாழ்க்கையை உயர்த்த பாடுபடுவதில் இவர்கள் தீவிரமாக இருப்பர்கள் .
செல்வ
வளமும் தெய்வீக சக்தியும் இணைந்து பெற்ற இவர்கள் அஷ்ட லட்சுமிகளின்
அனுகூலத்தை பெற்றவர்கள் ஆவார்கள் . மேலோரால் நன்மை பெறுவார்கள் .
பிறந்த
தேதி 6 - 15 - 24 -பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு
எண் 6 க வருபவர்களுக்கு இந்த 78 ம் எண் வாழ்க்கையில் சகல வித
சௌபாக்கியங்களையும் கொடுக்கும் .
பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 78 வந்து புகழ் பெற்ற சினிமா பிரபலம் . ராகவா லாரன்ஸ் - ( RAGHAVA LAWRENCE ) அவர்கள்
இவரின் பிறந்த தேதி 1- 9- 1976
பிறந்த தேதியின் கூட்டு எண் 33 = 6
இவர் பெயரின் அதிர்ஷ்ட ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
7 8 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
9 7 1
4 5 2 8
5 8 6 5 3
8 6 2 4 1 2
5 3 3 8 5 5 6
4 1 2 1 7 7 7 8
7 6 4 7 3 4 3 4 4
8 8 7 6 1 2 2 1 3 1
9 8 9 7 8 2 9 2 8 4 6
1 8 9 9 7 1 1 8 3 5 8 7
7 3 5 4 5 2 8 2 6 6 8 9 7
3 4 8 6 7 7 4 4 7 8 7 1 8 8
2 1 3 5 1 6 1 3 1 6 2 5 3 5
R A G H A V A L A W R E N C E ( ராகவா லாரன்ஸ் )
பெயரின்
ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைவது முக்கியம் . அதுவும் பிறந்த
தேதிக்கு நன்மை செய்யக்கூடிய அதிர்ஷ்ட எண்களில் அமைவது அதிர்ஷ்டத்தை மேலும்
விருத்தி செய்யக்கூடிய அமைப்பாகும் .
இங்கே ராகவா லாரன்ஸ் அவர்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 78 அவரின் பிறந்த தேதியின் கூட்டு எண்ணான 33 ம் எண்ணுக்கு நன்மை செய்யக்கூடிய விதத்திலும் அமைந்துள்ளதால் அவர் நடன இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பல கோணங்களில் பிரகாசிக்கிறார் .
அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் லட்சுமி கடாட்சமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள்
நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன்
பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு
சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா?
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு
முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக
அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி -
பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய
கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து
பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து -
உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் -
இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட
பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான
வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328







0 comments:
கருத்துரையிடுக