Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 13 மே, 2026

பிரியா ( PRIYA ) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                      

பிரியா ( PRIYA )  இந்த  பெயரில் இரண்டு செவ்வாயின் ஆதிக்கம் கலந்துள்ளது இந்த பெயரின் பெயரின் நியூமராலஜி எண் 13 என்று ராகுவின் ஆதிக்க எண்ணாக வந்துள்ளது . 

இல்லற வாழ்க்கையில் சோதனைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த பெயர் மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய பெயராகும் . 

9 9   ஹீப்ரு பிரமிடு எண் 

4 5 4 

1 3 2 2 

8 2 1 1 1 

P R I Y A ( பிரியா ) 

இரண்டு செவ்வாய் ஆதிக்க எண்கள் கலந்து  மறுபடியும் செவ்வாயின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயரை உடையவர்கள் கும்ப ராசியின் ஆதிக்க சேர்ந்தவர்கள் .  

பூரட்டாதி குரு நட்சத்திரத்தின் 3 வது பாதமாக 99 ம் கும்ப ராசியிலும் , மிதுன அம்சத்திலும் இடம் பெறுவதால் ஞானம், தீர்க்க ஆயுள் , ருச்சக யோகம் , மங்களகரமான வாழ்வு , அரசியல் போலீஸ் ராணுவம் நிர்வாக துறைகளிலும் சிவில் , என்ஜினீயரிங் , கட்டிட காண்ட்ராக்டர்  அறுவை சிகிச்சை சிகிச்சை நிபுணரான மருத்துவர் , ரியல் எஸ்டேட் கன்சல்டிங் பிஸ்னஸ் , வாஸ்து நிபுணர் போன்ற துறைகளில் பிரபலம் தர கூடியது.
 
கல்வியும் செல்வமும் ஒருங்கே வளரும். மன்மதன் போன்ற உடல் அழகும். மங்கையின் மனதையே நெறி பிறழ செய்யும் தன்மையும் உண்டாகும். பேரானந்தம் சிரஞ்சீவி தன்மையும் உண்டாகும்.

அடுத்தவர்களை  மயங்க செய்வதும் , ஏமாற்ற நிலைக்கு கொண்டு போகவும் 99 ம் எண்ணிற்கு வலிமை உண்டு. ஆயினும் இந்த பெயரை  உடையவர்கள்  வீண் வம்பு வழக்கு சண்டை சச்சரவுகளில் திடீரென உணர்ச்சி வசப்பட்டவர்களாக விளங்குகிறார்கள். 
 
ஆகவே சிறிய காரியங்களுக்கு கூட பழி வாங்கும் எண்ணம் கூடவே வந்து விடுகிறது. 
 
எதிரிகளால் தாக்க படவும், எதிரிகளை தாக்கவுமே வீண் விரயங்களும் சூழ்சிகளுக்கான விரயங்களும் இந்த பெயருக்கு  நிறைய உண்டு. 

வெற்றியுடன் விரோதங்களும் தவறான வழியில் புத்தியை செலுத்துதலும் உண்டாகும். சர்ப்ப வசியம் விஷத்தை இறக்கும் மந்திர வித்தைகளும் இந்த எண்ணிற்கு பலிதமாகும். 

பிறந்த தேதி 5, 14, 23,வருபவர்களுக்கும்   பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  5க வருபவர்களுக்கும் இந்த பெயர்  மேன்மையான பலன்களை தரக்கூடியதாக இருந்தாலும் வாழ்க்கையில் இவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமைவது கடினம் 
 
குறிப்பாக 2  11  20  29  ம் தேதியில் பிறந்தவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  2 க வருபவர்களும் இந்த பிரியா ( PRIYA ) என்ற பெயரை வைத்துக்கொள்வது உடனடி தீமையான பலனை கொடுக்கும் .
 
பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் அதிர்ஷ்ட பெயர் திருத்தம் நன்மை தரும் .
 





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328

 
 


 

Share this article :

0 comments:

கருத்துரையிடுக