Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 7 மே, 2026

கல்பனா - KALPANA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

                                       This may contain: a woman in a white sari standing in a field full of flowers and holding a basket    

கல்பனா - KALPANA - சூரியனின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்து கேதுவின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

இந்த பெயர்  ஆக்க சக்தியையும் அழிவு சக்தியையும் குறிக்கிறது சோம்பேறித்தனமான செயல்கள் குணங்கள்  இவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுக்கும் 

சந்திரனின் ஆதிக்க எழுத்து இந்த பெயரில் முதலில் வருவதால் 15 நாள் சந்தோஷமாகவும் 15 நாள் துக்கமாகவும் இவர்களின் வாழ்க்கை அமையும் . 

இடிந்து விழும் கோட்டை போன்ற சித்திரங்கள் இந்த பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது 

1  6   -  ஹீப்ரு பிரமிடு எண் 

3 7  8

4  8 8 9

7  6 2 6  3

3 4 2  9  6 6

2 1 3  8  1 5 1

K A L P A N A  - கல்பனா 

எந்த  ஒரு வியாபார நிறுவனத்துக்கும்  இந்த இந்த  பெயர் அமைந்திருந்தால்  மிக வேகமாக  முன்னேறுவதையும் பின் வேகமாக சரிவதையும் காணலாம் . 

வாக்கு வன்மை தீர்க்க தரிசனம் கவிதா சக்தி சொல் ஜாலம் பொது மக்களை மகிழ்விக்கும் கலைகள் வேதங்களின் மீது விருப்பங்கள்இவர்களுக்கு உண்டாகும் . 

புரட்சிகரமான போக்குகள் இவை அனைத்தும் இந்த பெயரின் பலன்களாகும் . 

ஜீவ கலைகள் 16 

வித்யா மந்திரம் 16 

SIMRAN (16)

விசு (16)

SONY (16)

 

புது விதமான கற்பனைகளை எழுத்தில் வடிக்கும்  திறமை இந்த பெயருக்கு உண்டு .  . 

இந்த பெயரை கொண்டவர்களுக்கு  இல்லற வாழ்க்கையும் புத்திர பாக்கியமும் திருப்தியாக இருக்காது .  

ஆபத்துக்களை அறிவிக்கின்ற இந்த கல்பனா - KALPANA - என்ற பெயர்  எலெக்ரானிக் பொருள்கள் மற்றும் கெமிக்கல் அயிட்டங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த பெயர் லாபத்தை தரும் 

பிறந்த தேதி 6 - 15 - 24  க வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வருபவர்களுக்கு இந்த கல்பனா - KALPANA - என்ற பெயர் வாழ்க்கை யில் தீமையான பலன்களை கொடுக்கும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்வதன் மூலம் வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல் 
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 


கல்பனா - KALPANA - என்ற பெயருக்கு தோஷங்களை போக்கும் பரிகாரம் 


பரிகாரம்  1:


தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும்  போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . 

மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபட வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும் .  . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம் பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக