Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 25 மார்ச், 2026

சூப்பர் மார்க்கெட் (SUPER மார்க்கெட் ) கடைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைப்பது எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

     

ஒரு  சில எண்கள் மனித வாழ்வில் சோதனைகளை ஏற்படுத்தும் உதாரணத்திற்கு   4 - 7 - 8 -   போன்ற எண்கள் எண்கள் தனி மனித பெயரில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது வாழ்வில் சோதனைகளையு வேதனைகளையும் ம் உண்டாக்கும் . இது பாவ கிரக எண்களுக்கு மட்டுமல்ல . சுப கிரகங்களின் ஆதிக்கத்தை கொண்ட ஒரு சில எண்களும் வாழ்வை கேள்விக்குரியதாக்கிவிடும் . 

அதே  எண்கள் தொழில் நிறுவனங்கள் வியாபார நிறுவனங்களின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது லாபத்தை வாரிவழங்கும் .  இது அனுபவத்தில் கண்ட உண்மை . 

சூப்பர் மார்க்கெட் (SUPER MARKET ) வியாபாரம் நல்ல லாபத்துடன் அமையவேண்டுமென்றல்ல அந்த வியாபார நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமையவேண்டும் . அப்பொழுதுதான் எல்லா சூழ்நிலையிலும் அந்த நிறுவனத்தின் லாபம் குறைவில்லாமல் இருக்கும் . 

முதலில் SUPER MARKET என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண்  எந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் வருகிறது என்று பார்ப்போம்  . 

8 4    =    ஹீப்ரு பிரமிடு எண் 

2 6 7

2 9 6 1

8 3 6 9 1

6 2 1 5 4 6

7 8 3 7 7 6 9

5 2 6 6 1 6 9 9

5 9 2 4 2 8 7 2 7

9 5 4 7 6 5 3 4 7 9

3 6 8 5 2 4 1 2 2 5 4

S U P E R M A R K E T  =   4  இது நியூமராலஜி எண் 

சூப்பர் மார்க்கெட் (SUPER MARKET )என்ற சொல்லின் நியூமராலஜி எண் 42  அதாவது சுக்ரனின்  ஆதிக்கம் கொண்ட 6 ம் எண் . 

சூப்பர் மார்க்கெட் என்ற  சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண்    84அதாவது குருவின் ஆதிக்கம் 3 ம் எண் . 

இந்த இரண்டு எண்களோடு ஒத்துபோகிற நட்பான எண்களில் சூப்பர் மார்க்கெட் பெயரின் ஹீப்ரு எண்கள் அமைந்தால் வியாபாரத்தில் முழுமையான லாபம் கிடைக்கும் .    

மேலே சொன்ன   4  - 3  -- போன்ற எண்களில் பெயர் அமைந்தால் நூற்றுக்கு நூறு லாபமும் அந்த எண்களின் நட்பு எண்களில் பெயர் அமைந்தால் 95 சதவிகித லாபமும் அந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் . 

சூப்பர் மார்க்கெட் என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண் 84. இது குருவின் ஆதிக்க எண்ணான   3 ம்   எண்ணின் விரிவு எண்ணாகும் . 

SUPER MARKET (சூப்பர் மார்க்கெட் ) தொழிலில் பிரமாண்டமான லாபத்தை சம்பாதிக்கும் சிங்கப்பூர் நாட்டில் இயங்கி வரும்  PRIME SUPER MARKET (ப்ரைம் சூப்பர் மார்க்கெட்  ) என்ற நிறுவனத்தின் பெயரை ஆராய்வோம் . 


4 4    =    ஹீப்ரு பிரமிடு எண் 

8 5 8

4 4 1 7

3 1 3 7 9

4 8 2 1 6 3

4 9 8 3 7 8 4

5 8 1 7 5 2 6 7

3 2 6 4 3 2 9 6 1

7 5 6 9 4 8 3 6 9 1

6 1 4 2 7 6 2 1 5 4 6

7 8 2 2 9 7 8 3 7 7 6 9

3 4 4 7 4 5 2 6 6 1 6 9 9

4 8 5 8 8 5 9 2 4 2 8 7 2 7

1 3 5 9 8 9 5 4 7 6 5 3 4 7 9

8 2 1 4 5 3 6 8 5 2 4 1 2 2 5 4

P R I M E S U P E R M A R K E T   =  62     இது நியூமராலஜி எண் 

இந்த சூப்பர் மார்க்கெட்டின் ஹீப்ரு பிரமிடு எண் 44. ராகுவின் ஆதிக்கத்தில் உள்ள இந்த எண் வசீகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் . நான்கு ,மூலைகளையும்  குறிக்கும் இந்த பெயர் இரு நான்கும் எட்டு பாகங்களை குறிப்பதால் திசைகள் எட்டும் புகழ் மணக்கும் .  இந்த நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் ராகுவின் அதிர்ஷ்ட ஆதிக்க எண்ணான 44 ம் எண்ணில் அமைந்திருப்பது இந்த நிறுவனத்திற்கு லாபத்திற்கு என்றுமே குறைவிருக்காது 

ஆனால் இந்த 44 ம் எண் தனி மனித வாழ்வில் சம்பந்தப்படும்பொழுது சோதனைகளை உண்டாக்கும் . 

அடுத்து சூப்பர் மார்க்கெட் தொழிலில் வளர்ச்சியை கண்டு லாபத்தை சம்பாதிக்கும் லண்டனில் இயங்கி வரும் CITY SUPER MARKET (சிட்டி சூப்பர் மார்க்கெட் ) என்ற நிறுவனத்தின் பெயரை ஆராய்வோம் . 


சிட்டி சூப்பர் மார்க்கெட் லண்டன்

5 2    =      ஹீப்ரு பிரமிடு எண் 

7 7 4

8 8 8 5

6 2 6 2 3

7 8 3 3 8 4

1 6 2 1 2 6 7

7 3 3 8 2 9 6 1

7 9 3 9 8 3 6 9 1

7 9 9 3 6 2 1 5 4 6

2 5 4 5 7 8 3 7 7 6 9

1 1 4 9 5 2 6 6 1 6 9 9

9 1 9 4 5 9 2 4 2 8 7 2 7

4 5 5 4 9 5 4 7 6 5 3 4 7 9

3 1 4 1 3 6 8 5 2 4 1 2 2 5 4

C I T Y S U P E R M A R K E T  (சிட்டி சூப்பர் மார்க்கெட் )

சிட்டி சூப்பர் மார்க்கெட் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 52. கேதுவின் ஆதிக்கத்தை கொண்ட இந்த எண் தனி மனித வாழ்வில் சோதனைகளை ஏற்படுத்தும் . ஆனால் ஒரு தொழில் நிறுவனத்திற்கு இந்த எண் பெயராக அமைந்து விட்டால் அதிகமாக  லாபத்தை ஈட்டும் . அதுவும் இந்த சிட்டி சூப்பர் மார்க்கெட் (CITY SUPER MARKET) நிறுவனத்தின் உரிமையாளர் 2 - 11 - 20 - 29 - ம் தேதிகளில் பிறந்திருந்தால் இந்த நிறுவனத்தின் மூலம் இவர் அடையும் லாபத்திற்கு அளவே இருக்காது . இந்த பெயரை நாம் அதிர்ஷ்ட எண்ணாக கருதலாம் . 

அடுத்து சூப்பர் மார்க்கெட் தொழிலில் லாபத்தை எட்டும் மற்றொரு வியாபார நிறுவனத்தை காண்போம் . 

SM SUPER MARKET (SM சூப்பர் மார்க்கெட் ) பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரமாண்டமாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும் . இந்த நிறுவனத்தின் பெயரை ஆராய்வோம் . 

                                               

4 8     =   ஹீப்ரு பிரமிடு எண் 

8 5 3

2 6 8 4

7 4 2 6 7

5 2 2 9 6 1

2 3 8 3 6 9 1

5 6 6 2 1 5 4 6

6 8 7 8 3 7 7 6 9

3 3 5 2 6 6 1 6 9 9

5 7 5 9 2 4 2 8 7 2 7

7 7 9 5 4 7 6 5 3 4 7 9

3 4 3 6 8 5 2 4 1 2 2 5 4

S M S U P E R M A R K E T    (SM சூப்பர் மார்க்கெட் )

இந்த SM SUPER MARKET (SM சூப்பர்மார்கெட் ) பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 48. அதாவது 4 + 8 = 3 ம் எண்ணை குறிக்கக்கூடிய குருவின் ஆதிக்க எண்ணாகும் .  . 

இந்த எண் SUPER MARKET என்ற சொல்லின் ஹீப்ரு எண் 84. அதாவது 8 + 4 =  3  ம் எண் ஆதிக்கத்தோடு தொடர்பு பெற்று காணப்படுவதால் இந்த நிறுவனத்தின் லாபம் நிறைவான லாபத்தோடு இயங்கி கொண்டிருக்கிறது . 

அதாவது SM SUPER MARKET (SM சூப்பர் மார்க்கெட் ) என்ற நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் 48. அதிர்ஷ்ட எண்களில் அமைந்து லாபத்தை ஈட்டுகிறது . 

மேலே சொன்ன சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு உரிய கிரகங்கள் அந்த நிறுவன உரிமையாளரின் ஜாதகத்தில் யோகம் தரக்கூடிய நிலையில் இருந்தால் உலகம் முழுதும் அந்த நிறுவனத்திற்கு கிளைகள் உண்டாகி செல்வ செழிப்பை அவருக்கு பெற்று தரும் 

உங்கள் வியாபார நிறுவனத்திற்கு அதிர்ஷ்ட பெயரை அமைத்து ராஜ யோகத்தை அமைத்துக்கொள்ளுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 comments:

கருத்துரையிடுக