
பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 56 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது
புதனின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் மனோதத்துவமான எண்ணாகும் .
கண்கள் கட்டப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் இருப்பதை போன்ற படங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
J Y O T H I K A ( ஜோதிகா )
5 6 - ஹீப்ரு பிரமிடு எண்
7 7 8
5 2 5 3
2 3 8 6 6
1 1 2 6 9 6
2 8 2 9 6 3 3
1 1 7 4 5 1 2 1
J Y O T H I K A ( ஜோதிகா )
மிக அற்புதமான இந்த எண் புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் வல்லமை கொண்டது .
மாயாஜாலம் போன்ற கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் கைகள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்திருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த 56 ம் எண்ணோடு தொடர்பு பெற்றிருப்பதால் நிச்சயமற்ற தன்மையை இந்த எண் குறிக்கிறது .
புதனாகிய 5 ம் சுக்ரனாகிய 6 ம் இணைந்து துலாம் சந்திரனை குறிப்பதால் தராசு ஏந்திய கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையை குறிப்பதால் மனைவி மக்களை விட்டுவிடுவதையும் குடும்பத்தில் விசனத்தையும் குழப்பத்தையும் தரும் .
பிறந்த தேதி 7 16 25 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 7 க வருபவர்களுக்கு மட்டும் இந்த 56 ம் எண் சாதனைகளையும் பெரும்புகழையும் உண்டாக்கி கொடுக்கும் .
இந்த 56 ம் எண் பெயர் எண்ணாகவும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வேறு அதிஷ்ட எண்ணாக அமைந்தால் நிலையான வெற்றிகளை பெறலாம் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 56 ம் எண்ணை பெயரில் பெற்றவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகை :
|
|
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக