பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 62 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது
சுக்ரனை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் இணைந்து சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 62 ம் எண் துலாம் ராசியில் ஆதிக்கம் வகிக்கும் எண்ணாகும் .
எகிப்திய பிரமிடுகளில் எட்டு விதமான வாள்களின் நடுவில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒரு பெண் சித்திரம் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகி அனைத்தும் சரிய தொடங்கிவிடும் . பலருடைய விரோதத்தை வளர்த்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் .
மனக்கசப்பு முறைகேடான சூழ்நிலையால் மிகவும் கீழான சூழ்நிலையை அடைவார்கள் .
மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் உள்ள குடும்பத்தில் மனைவி குழாங்களிடத்தில் மகிழ்ச்சி இருக்காது .
மற்றவர்கள் பார்வைக்கு நல்லவர்கள் போன்ற தோற்றம் கொண்டாலும் தனது மூளை பலத்தால் மற்றவர்களை வசீகரித்து ஏமாற்றும் சூழ்நிலை உண்டாகும் .
காவல் துறை உளவு துறை சிறை அதிகாரிகள் ராணுவ வீரர்கள் ஆகியோர்கள் இவ்வெண்ணில் பெயர் உடையவர்கள்
ஆனால் எவ்வளவு வல்லமை பொருந்திய பகையாளியையும் பழிவாங்கி . விடும்
சிறைவாசம் சிக்கல் ஏமாற்று வழி இவர்களுக்கு அமையும் .
ஆரம்பத்தில் எவ்வளவுதான் சுகப்பட்டாலும் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் . கால புருஷனின் 7 ம் வீட்டில் இந்த 62 ம் எண் வருவதால் அந்தரங்க உறவுகள் மூலம் நோய்களும் ஆபத்துகளும் உண்டாகும் .
பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும்
![]() | ||||
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328







0 comments:
கருத்துரையிடுக