டிரான்ஸ்போர்ட்- TRANSPORT - தொழில் என்பது வாகனம் சம்பந்தப்பட்ட தொழிலாகும் . இதில் முக்கியமாக 4 6 8 ம் எண்களை ஆதிக்கம் செலுத்தக்கூடிய ராகு சுக்ரன் சனி போன்ற கிரகங்கள் இந்த தொழிலில் ஆதிக்கம் செலுத்துகின்றன .
இந்த கிரகங்களின் அதிர்ஷ்டஹீப்ரு பிரமிடு எண்களில் பெயர் அமைந்துவிட்டால் நூறு சதவிகித லாபமும் மற்ற கிரகங்களின் அதிர்ஷ்ட எண்களில் பெயர் அமைந்துவிட்டால் தொன்னூறு சதவீத லாபமும் அந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் .
இனி டிரான்ஸ்போர்ட் - TRANSPORT - நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்து வியாபாரத்தில் நல்ல பனை அடையும் ஒரு டிரான்ஸ்போர்ட் - TRANSPORT - நிறுவனத்தின் அதிர்ஷ்ட எண்களை ஆராய்வோம் .
ஜெய் டிரான்ஸ்போர்ட் - J A I T R A N S P O R T இது நிறுவனத்தின் பெயர் . இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை ஆராய்வோம் .
8 5 ஹீப்ரு பிரமிடு எண்
8 9 5
8 9 9 5
1 7 2 7 7
8 2 5 6 1 6
4 4 7 7 8 2 4
2 2 2 5 2 6 5 8
2 9 2 9 5 6 9 5 3
4 7 2 9 9 5 1 8 6 6
2 2 5 6 3 6 8 2 6 9 6
1 1 1 4 2 1 5 3 8 7 2 4
J A I T R A N S P O R T
ஜெய் டிரான்ஸ்போர்ட்
ஜெய் டிரான்ஸ்போர்ட் - J A I T R A N S P O R T இந்த நிறுவன பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 85. ( 8 + 5 = 13. 1 + 3 = 4 ) ராகுவின் ஆதிக்கம் நிறைந்த 4 ம் எண் வரிசையில் அற்புதமான எண்ணாகும் . மற்றவர் போற்றதக்கவும் வணங்கத்தக்கவுமான பதவிகளும் உண்டாகும் .
அடுத்து டிரான்ஸ்போர்ட் - TRANSPORT - நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சனியின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்து டிரான்ஸ்போர்ட் - TRANSPORT தொழிலில் நல்ல லாபத்தை அடையும் ஒரு டிரான்ஸ்போர்ட் - TRANSPORT - நிறுவனத்தின் அதிர்ஷ்ட எண்களை ஆராய்வோம் .
8 9 ஹீப்ரு பிரமிடு எண்
9 8 1
8 1 7 3
1 7 3 4 8
2 8 8 4 9 8
4 7 1 7 6 3 5
1 3 4 6 1 5 7 7
7 3 9 4 2 8 6 1 6
1 6 6 3 1 1 7 8 2 4
3 7 8 7 5 5 5 2 6 5 8
6 6 1 7 9 5 9 5 6 9 5 3
7 8 7 3 4 5 9 9 5 1 8 6 6
8 8 9 7 5 8 6 3 6 8 2 6 9 6
3 5 3 6 1 4 4 2 1 5 3 8 7 2 4
S E L V A M T R A N S P O R T
செல்வம் டிரான்ஸ்போர்ட்
செல்வம் டிரான்ஸ் போர்ட் - S E L V A M T R A N S P O R T - நிறுவன பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 89 . ( 8 = 9 = 17 . 1 + 7 = 8 ) சனியின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் வரிசையில் அதிர்ஷ்டம் நிறைந்த எண்ணாகும் .
அபாரமான வெற்றிகளையும் செல்வப்பெருக்கையும் தரும் வலிமை கொண்டது .மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்றும் , செல்வம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது .
செல்வம் டிரான்ஸ் போர்ட் - S E L V A M T R A N S P O R T இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 89 என்று அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் டிரான்ஸ்போர்ட் தொழிலில் இந்த நிறுவனம் அதிகமான லாபத்தை ஈட்டும் .
ஒரு நிறுவனத்தின் லாபத்தையோ அல்லது ஒரு கடையின் லாபத்தையோ தீர்மானிப்பது அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களாகும் . . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து விட்டால் அதன் வியாபார லாபத்தை என்றும் அசைக்க முடியாது .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com







0 comments:
கருத்துரையிடுக