பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 42 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது .
ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண்ணும் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 42 ம் எண் சிம்ம ராசியில் ஆதிக்கம் வகிக்கிறது .
மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் - பதவி - பொருள் வரவு - பல ஜன தொடர்பு சமூகத்தில் நற்பலன் போன்றவற்றை தர வலிமை கொண்டது . இரண்டு கோப்பைகள் கொண்டஎகிப்திய சித்திரங்கள் இந்த 42 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன .
மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் - பதவி - பொருள் வரவு - பல ஜன தொடர்பு சமூகத்தில் நற்பலன் போன்றவற்றை தர வலிமை கொண்டது . இரண்டு கோப்பைகள் கொண்டஎகிப்திய சித்திரங்கள் இந்த 42 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன .
4 2 ஹீப்ரு பிரமிடு எண்
8 5 6
3 5 9 6
2 1 4 5 1
R A D H A ராதா
ரத்னகிரீடம் - ஸகல வசியம் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி விவரிக்கின்றன . அரசியல் தத்துவம் - சினிமா - இசைத்துறையில் கிரீடம்அணியும் அளவுக்கு நிகரற்ற மேன்மையும் தர வலிமை கொண்டது இந்த எண் .
ஆண்டவன் அருளும் - திடமான மன நிலையும் - நிலையான பொருளாதார மேன்மையையும் இந்த எண் தரும் . தானாகவே நல்ல பதவிகளும் இந்த எண்ணுக்கு தேடி வரும் .
நோய்களை குணமாக்கும் சக்தியும் இணைந்து சுக்கிர பலத்தை இந்த எண் தருவதால் ஆகாய மார்க்கமான நற்பலன்களும் - திரவ வகையான கெமிக்கல் பொருள்களால் லாபம் உண்டாகும் .
ஸகல வசியம் " ஜல ரோக நிவாரணம் " என் சக்தி தேவியின் தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி குறிப்பிடுகிறது . 42 ல் பெயர் உள்ளவர்கள் ஏழ்மையான நிலையில் ஜனித்திருந்தாலும் பெரிய அதிகார பதவியை அடையும் பாக்கியம் பெறுவார்கள் .
மனோ பலம் மிகுந்தவர்கள் என்று இவர்களை கூறலாம் . இந்த எண்ணிற்கு நீரிழிவு நோயை குணப்படுத்தும் வல்லமை உண்டு என மிக பழமையான நூல்களில் காணப்படுகிறது .
இந்த 42 ம் எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வந்து அதிர்ஷ்ட பலன்களை வழங்கினாலும் 3 - 12 - 21 - 30 - போன்ற தேதியில் பிறந்தவர்களும் - தேதி - மாதம் - வருடம் இவற்றை கூட்ட வரும்பொழுது 3 ம் எண்ணாக வருபவர்களும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3- க வருபவர்களும் - தீமையான பலன்களை கொடுக்கும் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 42 ம் எண்ணை பெயரில் பெற்றவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகை உதய சந்திரிகா என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ராதா RADHA
பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு சாதகமான முறையில் பெயர் அமைந்துவிட்டால் வாழ்க்கையே ராஜ யோகம் தான் ..உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் உங்களின் வியாபார நிறுவனத்துக்கும் ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை சூட்டுங்கள் வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
91 + 7604917240
91 + 9384372941






0 comments:
கருத்துரையிடுக