Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

பணம் பதவி அந்தஸ்தை நிர்மூலமாக்கும் ஆபத்தான பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண்  28 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் : 

நவ கிரகங்களில் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் என்னும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

மனித சக்திக்கு வெகு  அப்பாலுள்ளது இந்த இந்த 28 - ம் - எண். ஜனன மரண அடிப்படைய  உணர்த்துகிறது.பெரிய பதவி - பணம் - அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கும் . பின் வந்தது வந்தது போலவே எல்லாம் மறைந்து விடும் .  

"இரண்டு செங்கோல்கள்"  - ஊன்றப்பட்ட காட்சி எகிப்திய சித்திரங்களில் இந்த 28 ம்  எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகிறது ."பிரதி பய - ஜராம் ருத்யு ஹரிணீம் ஸூ தாம் "  என வரும்  சுலோகத்தில் . "மூப்பு மரணங்களை விளக்குகிற அமிருததை சாப்பிட்டும் கூட பிரளய காலயத்தில் அழிவுறும்  தேவர்களையும் . கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவ பெருமான் தேவியின் தாடங்க மகிமையினால் காலத்தின் முடிவு நிலை   பெறாமையும்" இந்த 28 ம் எண்ணிற்க்கு    மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கமாகிறது . 

" கடக ராசியில் சந்திரன் வடிவில் சூரியனின் பலம் என்பது இந்த எண்ணை குறிக்கிறது . 

சாதரணமான நிலைமையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும் முயற்சிகளில  ஈடுபட்டு முன்னேருவதையும் - ஆன்மீகத்திலும் - தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த  எண் குறிக்கிறது . வழக்கு சம்பந்தபட்டவைகளில் வெற்றியும் - சினிமா துறைகளில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் - இரக்கமும் மாறி மாறி வருவதை இந்த எண் குறிக்கிறது . 

2 என்ற சந்திரன் வளர்வதும் - தேய்தலுமான தன்மையை தருவதால் நிலையான வெற்றிகள் இல்லாமல் 8 என்ற சனி மிகபெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதால் " சமச்சீர் நிலையை தருவதில்லை " 

கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - கடன் கொடுத்தால் திரும்ப வராமல் போவதும் இந்த 28 ம் எண்ணிற்க்கு உண்டு . ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுவதை இந்த எண் குறிக்கிறது . 

பெயர் எண்ணாக வந்தால் ஆன்மீக பலம் இருப்பவர்களுக்கு தீமை ஏற்படாது . ஆனால் எந்த தேதியில் பிறந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த 28 ம் எண் வரவே கூடாது . 


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 28 ம்  எண்ணை பெயரில் பெற்றவர் 

இந்திய தமிழ் திரைப்பட நடிகர்  ராமராஜன் ( RAMARAJAN ) 

2  8    =    இது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 
8  3  5
5  3  9 5
9  5  7 2 3 
9  9  5 2 9 3
8  1  8 6 5 4 8
3  5  5 3 3 2 2 6
2 1  4 1 2 1 1 1 5
R A M A R A J A N  ( ராமராஜன்  ) 

1989 முதல் 1992 காலகட்டங்களில்  பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன் . 43 படங்களில்  தனி கதாநாயகனாக நடித்தவர் . இவர் நடித்த கரகாட்டக்காரன் வெற்றிக்கு பிறகு ஒரே நேரத்தில் 40 படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே கதாநாயகனும் இவர்தான் .  பட்டி தொட்டியெல்லாம் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் .  

இவரின் படங்கள் வெளிவரும் நேரங்களில் முன்னணி நடிகர்கள் கூட அவரவர் படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள் ஆனால்  இன்று இருக்கும் இடம் கூட தெரியவில்லை . மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை கேள்விபட்டிருப்போம் , இவரின் இந்த நிலைக்கு இவரின் அதிர்ஷ்டம் இல்லாத பெயர் அமைப்பே காரணம் என்பதை திட்டவட்டமாக சொல்வேன் 
                           
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக