Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 9 ஆகஸ்ட், 2025

இன்று ஆகஸ்ட் 9 - 2025 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

ஓம் சிவ சக்தி

இன்று பிறந்த குழந்தைகளின் 
பிறந்த தேதி  - 9 - 8 - 2025
செவ்வாய் கிரகத்தின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண்  26
சனியின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  12
குருவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை  - இன்று சனிக்கிழமை 

இன்று 9 - 8 - 2025 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 12.

இந்த எண்ணுக்குரிய கிரகம் குரு . இந்த எண்ணின் பலன்கள் 

ரிஷப ராசியில் வரக்கூடிய குருவின் ஆதிக்கம் பெற்ற எண்ணாகும் .1 என்ற சூரியனும் 2 என்ற சந்திரனும் இணைந்து அமாவாசையை குறிக்கிறது . இந்த யோகம் சிவ சக்தி யோகம் எனப்படுகிறது . 

1 2  ஹீப்ரு எண்  

3 7 4

9 3 4 9

8 1 2 2 7

9 8 2 0 2 5  பிறந்த தேதி 

அடுத்தவருக்காக தியாகம் என்பதை குறிக்கும் வகையில் எகிப்திய ஓவியங்களில் இந்த 12 ம் எண்ணை குறிக்கும் பொருளாகிறது . 

சிறந்த அறிவாளி பேச்சாளன் என் பெயர் கிட்டும் . கௌரவம் - அந்தஸ்து ஏற்படும் . தியாக சீலராகவும் விளங்குவர் . ஆக்க பூர்வமான செயல்களை செய்து முடிப்பார் . 

அறிவையும் நளினத்தையும் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் நினைவூட்டுகின்றன . சொல்வாக்கால் செல்வாக்கு உண்டாகும் . 

இசை துறையில் ஞானத்தை தரும் . 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்  போன்று அரிதான விஷயங்கள் நிரம்பிய மனிதர்கள் ஆவார்கள் . பொருள் பாக்கியம் அருள் செல்வம் நினைத்ததை முடிக்கும் அதிர்ஷ்டம் எல்லாம் உண்டு . 


சுதர்ஷன எந்திரம் 12 கோணம் உடையதாகவும் - அன்னபூர்ணா ஸ்தோத்திரம் 12 பாடல்களை கொண்டதாகவும் - திருமுறைகள் 12 கவும் - ராசிகள் 12 ஆகவும் - மணி கடிகார அமைப்பு 12 என் - 1 + 2 எனும் விந்தையை குறிப்பிடும் இந்த எண் குருவை குறிக்கிறது . 

குரு தேவ குருவாக இருந்து பிரம்மச்சாரியம் பூண்டதை போன்று தனக்கு எதுவும் அமையாமல் - அடுத்தவர் நலத்திலும் - வளர்ச்சியிலும் ஆர்வத்தை உண்டாக்கி - தனக்கு என்று எதையும் இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள் . 

பிறர் பிரயோஜனம் கருதியும் - அடுத்தவர்க்காகவும் , பிரசங்க சக்தியால் பிரபஞ்ச நலம் கொடுத்து வரும் 

இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களுக்கு திடீரென ஆபத்துகளும் - சூழ்ச்சிகளும் வந்து விடும் . 6 -15 - 24 - இந்த தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் இந்த 12 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் வாழ்க்கை வீணாகி விடும் . 


குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :     

பிறந்த தேதி  - பிறந்த  ஜாதகம்  - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண்   இவற்றிக்கு சாதகமான முறையில்  அதிர்ஷ்ட பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டுவதன்  மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பானதாக அமையும் 


அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை -  வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் -  வெளிர்சிகப்பு  மஞ்சள் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L  S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு வெளிர்சிகப்பு மஞ்சள் நிறங்கள்  அதிர்ஷ்டத்தை தரும் 

வெள்ளை கருப்பு நிறங்கள் துர் அதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஆரம்ப எழுத்து  A  I  J  C  G  L  S  E  H  N
போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் .

B  K  R  F  P  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும் .

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  1  9  3 போன்ற எண்களில் அதுவும் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் 

2  8  ம் எண்களில் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது அது அதிர்ஷ்ட எண்களாகவே இருந்தாலும் அது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் 

இன்று  பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 12   ம் எண்ணுக்குரிய குரு பகவான் 6  8  12  போன்ற இடங்களில் இருந்தாலும் அல்லது மகர ராசி போன்ற  நன்மை தர இயலாத இடங்களில் இருந்தால் அது குழந்தைக்கு தோஷத்தை ஏற்படுத்தும் 

இந்த தோஷத்தை போக்க  குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 


பரிகாரம் : 1 


கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 


பரிகாரம் : 2


நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
91 + 7604917240
91 +  938437294
Share this article :

0 comments:

கருத்துரையிடுக