பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 55 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது
புதனின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் இரண்டு முறை வந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 55 ம் துலாம் ராசியில் வரக்கூடிய சூரியனின் நீச்சமடைந்த எண்ணாகும் .
அதி சூக்ஷமான இந்த இந்த எண் வெகு அற்புதமான அறிவை தரும் . சத்ரு ஜெயம் என்றும் ஆக்கல் அழித்தல் என்றும் மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது
5 5 ஹீப்ரு பிரமிடு எண்
7 7 7
1 6 1 6
8 2 4 6 9
7 1 1 3 3 6
9 7 3 7 5 7 8
7 2 5 7 9 5 2 6
3 4 7 7 9 9 5 6 9
8 4 9 7 9 9 9 5 1 8
9 8 5 4 3 6 3 6 8 2 6
1 8 9 5 8 4 2 1 5 3 8 7
8 2 6 3 2 6 7 4 6 8 4 4 3
1 7 4 2 1 1 5 2 2 4 4 9 4 8
1 9 7 6 5 5 5 9 2 9 4 9 9 4 4
3 7 2 51 4 1 4 5 6 3 1 8 1 3 1
S O B H I T A D H U L I P A L A
சோபிதா துலி பாலா
ஆறாவது அறிவு என்று கூறப்படும் பிரமிக்கும்படியான சக்தியும் இவர்களிடம் காணப்படும் . பேரறிவு உடல்பலம் மனபலம் நீதி நேர்மை இவை எல்லாம் இருந்தும் கூட சரியான வாழ்வை அமைத்து கொள்ள தடுமாறுவார்கள் .
உற்பத்தி செய்தல் ஆக்கல் அழித்தல் சத்ரு ஜெயம் சூட்சும அறிவு பிரமித்தக்க அறிவாற்றல் போன்றவையும் உண்டு.
எதிரிகளை வெல்லும் மனபலமும் பேரறிஞர் என்ற புகழும் இந்த எண்ணின் சிறப்பம்சமாகும் . அறிவு கணிப்பொறியை போல வெளிப்படுதல் இந்த எண்ணை பெயராக உடையர்களுக்கு உண்டாகும் .
கல்வி வித்தை கணிதம் விஞ்ஞானம் எழுத்து பேச்சு ஆகிய துறைகளில் சிறப்பும் காவல் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிரிகளை அழிக்கும் சக்தியும் உண்டாகும் .
தங்களின் குடும்ப வாழ்வில் சிறு பிரச்சனைகளுக்கு பிறகு சந்தோசம் உண்டு . விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வன்மை இந்த எண்ணிற்கு உண்டு .
பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்கள் இருந்தால் குணமாகும்
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 55 ம் எண்ணை பெயரில் பெற்றவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகை சோபிதா துலி பாலா . SOBHITAT HULI PALA .
இவர் பொன்னியின் செல்வன் என்ற தமிழ் திரைப்படத்தில் வானதி என்ற கதா பாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த 55 ம் எண் சூரியான குறிக்க கூடிய எண்ணாகும் . சூரியனை போல் பிரகாசமான வாழ்க்கை அமைந்தாலும் அந்த பிரகாசமான வாழக்கையை தக்க வைத்துக்கொள்ள தடுமாறுவார்கள்
இந்த 55 ம் எண்ணை குறிக்க கூடிய கிரகம் சூரியன் . சூரியன் நமது உடம்பில் இருதயத்தையும் வலது கண்ணையும் பல்லையும் ஆட்சி செய்யும் கிரகமாகும் . .
இந்த 55 ம் சூரியனின் நீச்சமடைந்த என்பதால் ஒருவருடைய பெயரில் இந்த 55 ம் எண் வந்து அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 4 ம் இடத்தில பாவ கிரகங்கள் இருந்து சூரியனும் பாதிக்க பட்டிருந்தால் அவருக்கு இருதய சம்பந்தமான பிரச்சனை வருவது உறுதி .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
0 comments:
கருத்துரையிடுக