Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 17 ஜூலை, 2025

இன்று ஜூலை 17 - 2025 - வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  17 - 7 - 2025
சனி கிரகத்தின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் கூட்டு எண்  33
சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  25
கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை '
இன்று  - வியாழன் 

இன்று  17 - 7 - 2025 -  வியாழக்கிழமை  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 25

இந்த  எண்ணுக்குரிய கிரகம் நிழல் கிரகம் என்று சொல்ல கூடிய கேது 

இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் 

2 5 ஹீப்ரு பிரமிடு எண் 

7 4 1

9 7 6 4

4 5 2 4 9

8 5 9 2 2 7

1 7 7 2 0 2 5 பிறந்த தேதி 

மன பலத்தை ஆட்சி செய்யும் சந்திரனும் புத்திக்கு அதிபதியான புதனும் இணைந்து கேது பகவானின் குண நலன்களை இந்த 25 எண் வெளிபடுத்துகிறது .  

இந்த எண்ணை முற்றிலும் அதிர்ஷ்டமான எண் என்று சொல்ல முடியாது. இந்த எண்ணின் முழு பலத்தையும் தெரிந்து கொள்ளவும்  முடியாது . 

பொன் பொருள் அறிவு பூமி கவுரவம் அந்தஸ்து அனைத்தையும் தர வலிமை கொண்டது .

சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும் . 

இந்த எண் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த எண் குறிக்கிறது . ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும் . 

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும். 


அருளும் பொருளும் பராசக்தியின் கடாட்சமும் தான தான்ய விருத்தியும் தான்ய குவியல் தடாகம் ஐஸ்வர்யம் ஆகிய பாக்கியங்கள் இந்த எண்ணிற்கு 

இந்த எண்ணின ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் , ஒரு சில இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின்  பிரமிடு கூட்டு எண் 2 11 20 29 க  வரும் குழந்தைகளுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  2  7 க வரும் குழந்தைகளுக்கு மட்டும் இந்த எண்  யோகமான பலனை வழங்கும் . 

குழந்தையின் பெற்றோர்களின் கவனத்திற்கு 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - மேற்கு  தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் -  வெளிர்சிகப்பு வெள்ளை 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன்  வெள்ளி  
அதிர்ஷ்ட தேதி -   6  15  24  2  11  20  29  5  14  23 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து -    E   H   N  U  V B  K  R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு  வெளிர்சிகப்பு   வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும் 

மஞ்சள் நிறம் துரதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஆரம்ப எழுத்து B K R E H N U V  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் 

C  G  L S P  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  5  6  போன்ற  எண்களின் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  3   8 எண் ஆதிக்கத்தில் அமைவது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் . 
பரிகாரம் :

குழந்தையின்  16 ம் நாள் பெயர் சூட்டு விழாவில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க  நன்மைகள் உண்டாகும் .



 இன்று ஜூலை 17 ல் பிறந்த உலக பிரபலங்கள் :



பாரதி ராஜா - இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் (பிறப்பு 17 - 7 1941)


மைக் வோகெல் - அமெரிக்க நாட்டு நடிகர் - தி ஹெல்ப் என்ற திரைப்படத்தின் மூலம் உலக புகழ் பெற்றவர் (பிறப்பு 17 - 7 - 1979)


அங்கெலா மேர்க்கெல்- ஜெர்மனியின் 8 வது அரசு தலைவர் (பிறப்பு 17 - 7 - 1954)



                                                 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941



Share this article :

0 comments:

கருத்துரையிடுக