ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு தொழிலையும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன . எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சரி அதில் முழுமையான லாபம் கிடைக்கவேண்டுமானால் அந்த கடை அல்லது ஆந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கவேண்டும் .
அதே சமயம் அந்த தொழில் அந்த தொழில் சம்பந்தப்பட்ட பொருள் எந்த கிரகத்தின் ஆளுமைக்குள் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .
நெருப்பு நிலம் காற்று நீர் ஆகாயம் இந்த ஐந்து வகையான பஞ்சபூதங்களில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமே . . நிறுவனங்களுக்கு அல்லது கடைக்கு அமைந்திருக்க கூடிய பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் காற்று அம்சத்தை கொண்ட எண்ணாகவும் அதே சமயத்தில் அதிர்ஷ்ட எண்ணாகவும் அந்த தொழில் சம்பந்தப்பட்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணாகவும் அமையவேண்டும் .
மேலே சொன்ன அம்சங்கள் அனைத்தும் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அந்த தொழிலில் அவருக்கு முழுமையான லாபம் கிடைக்கும் .
செல்போன் என்று எடுத்து கொண்டால் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட பொருளாகும் . மின்னணு சாதனங்களை சனிபகவானும் ராகுவும் ஆட்சி செய்கிறார்கள் . . சனிபகவானுக்குரிய எண் 8 . ராகுவிற்கு உரிய எண் 4. . மொபைல் கடையின் பெயரின் ஹீப்ரு எண் சனி ராகு அதாவது 8 4 இந்த எண்கள் ஆதிக்கத்தில் பெயர் அமைந்தால் அந்த கடையின் லாபம் நூற்றுக்கு நூறாகவும் அதிர்ஷ்ட எண்களில் மட்டும் அமைந்துவிட்டால் அந்த கடையின் வியாபார லாபம் நூற்றுக்கு 95 சதவிகித லாபம் மட்டுமே கிடைக்கும் .
மொபைல் கடை பெயரின் சனியின் ஆதிக்கத்தில் அமைந்து மொபைல் வியாபாரத்தில் லாபத்தை அடையும் ஒரு கடையின் பெயரை காண்போம் R A J A M O B I L E S ( ராஜா மொபைல்ஸ் ) . இது கடையின் பெயர் . இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .
7 1 - ஹீப்ரு எண்
5 2 8
7 7 4 4
3 4 3 1 3
9 3 1 2 8 4
2 7 5 5 6 2 2
9 2 5 9 5 1 1 1
5 4 7 7 2 3 7 3 7
3 2 2 5 2 9 3 4 8 8
2 1 1 1 4 7 2 1 3 5 3
R A J A M O B I L E S ( ராஜா மொபைல்ஸ் )
லட்சுமி வாசம் யக்ஷினி மோஹினி வசியம் என்று மந்திர நூலில் இந்த 71 ம் எண் பற்றி கூறப்பட்டுள்ளது . செந்தாமரை அழகும் மகாலட்சுமியின் திருவடியும் இந்த எண்ணில் விளக்கப்படுத்தவதால் இது செல்வத்தையும் வெற்றியையும் தரும் . அறிவும் அதிர்ஷ்டமும் உண்டு .
இந்த எண் மிகுந்த செல்வத்தையும் அறிவாற்றலையும் தரும் .
மோஹினி வசியம் செய்த வரலாற்று நாயகன் சந்திரகுப்த விக்ரமாதித்யன் 71 ம் எண் பெயர் கொண்டவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் .
மொபைல் வியாபாரத்தில் அதிக லாபத்தை அடையும் ஒரு கடையின் பெயரை காண்போம் .
சாய் மொபைல்ஸ் - S A I M O B I L E S - இது கடையின் பெயர் . இந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .
1 5 - ஹீப்ரு எண்
8 2 3
6 2 9 3
5 1 1 8 4
9 5 5 6 2 2
4 5 9 5 1 1 1
6 7 7 2 3 7 3 7
4 2 5 2 9 3 4 8 8
3 1 1 4 7 2 1 3 5 3
S A I M O B I L E S ( சாய் மொபைல்ஸ் )
2 3 - ஹீப்ரு எண்
7 4 8
1 6 7 1
9 1 5 2 8
6 3 7 7 4 4
6 9 3 4 3 1 3
6 9 9 3 1 2 8 4
8 7 2 7 5 5 6 2 2
1 7 9 2 5 9 5 1 1 1
8 2 5 4 7 7 2 3 7 3 7
9 8 3 2 2 5 2 9 3 4 8 8
3 6 2 1 1 1 4 7 2 1 3 5 3
S U R I Y A M O B I L E S ( சூர்யா மொபைல்ஸ் )
S U R I Y A M O B I L E S ( சூர்யா மொபைல்ஸ் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 23 . புதனின் ஆதிக்கத்தை கொண்ட 5 ம் எண் வரிசையில் மிக மிக அதிர்ஷ்டமான எண்ணாகும் .பல விதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . பணம் , பதவி , கெளரவம் அந்தஸ்து என அனைத்தையும் தரும் வலிமை கொண்டது .
எகிப்திய ஹீப்ரு பிரமிடு சித்திரங்களில் அரசனின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த 23 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது
சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் - சர்வ சம்பத்தையும் இந்த எண் வழங்குவதாக சக்தியின்தேவியின் புகழ் பாடும் "சௌந்தர்யா லஹரி " குறிப்பிடுகிறது
எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது
வியாபார விலாசமோ - ஒரு மனிதனின் பெயரிலோ - இந்த 23 ம் வருமேயானால் - உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் - ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது தொடர்பும் உண்டாகும் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
கருத்துரையிடுக