Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 26 ஜூன், 2025

வெற்றியையும் மேன்மையான பதவிகளையும் தரும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

   


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  79 க வருபவர்களுக்கு இந்த பலன்கள்  சொல்லப்படுகிறது  

தனுசு ராசியில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் இணைந்து மறுபடியும் கேதுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண்ணாகும் .  அஸ்வினி  மகம்  மூலம்  இந்த  மூன்று  நட்சத்திரங்களும்    கேதுவிற்ற்கு உரிய நட்சத்திரங்கள் ஆகும் . 

மாயாஜாலங்களை கொண்ட எண்ணாகும் . இந்திர ஜால வித்தை சர்ச ஜன மோஹனம் ஞானம் என்றெல்லாம் மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

7 9   -  ஹீப்ரு பிரமிடு எண் 
2 5 4
2 9 5 8
6 5 4 1 7
1 5 9 4 6 1
4 6 8 1 3 3 7
7 6 9 8 2 1 2 5
7 9 6 3 5 6 4 7 7
8 8 1 5 7 7 8 5 2 5
4 4 4 6  8 8 8 9 5 6 8
2 2 2 2 4 4 4 4 5 9 6 2
1 1 1 1 1 3 1 3 1 4 5 1 1
J J A Y A L A L I T H A A 
J . ஜெயலலிதா 

வாழ்நாளில் அனைத்து செயலிலும் சாமர்த்தியமும் அதிகப்படியான வீர தீரமும் தன் முனைப்பும் தளராத முயற்சியும் தொடர்ந்த வைராக்கியமும் வெற்றியையும் மேன்மையான பதவிகளையும் தரும் .   

திருப்தியான வாழ்வையும் எதிரிகளிடமிருந்து வெற்றி பெறுதலையும்  இந்த எண் காட்டுகிறது . 

ஜன வஸ்யம் பலதரப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் . ஷேமமான நிலையும் திடமான வெற்றியும் அற்புதமான மனிதர் என்ற வித்யா விந்தைகளும் உண்டாகும் . 


உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவரும் பெரும் பதவியில் உள்ளவரும் ஆரம்பத்தில் கீழ்நிலையை அடைந்து பிறகு மேன்மையான பலன்களை அடைவார்கள் 

.குடும்ப வாழ்க்கையில் குழப்பமும் சரியான முறையில் அமையாமல் போவதும் உண்டு . 

அபிராமி பட்டர் 79 பாடல் பாடியவுடன் பராசக்தியின் அருளை பெற்றது போல் தொடர்ந்து சரியான முயற்சியாலும் தீவிர தெய்வ வழிபாட்டாலும் பரம்பொருளின் அருளை பெறுவார் . 

பெயரில்  ஹீப்ரு பிரமிடு எண்ணான   79 ம்  எண்ணை  பெயரில் பெற்றவர் . இந்தியாவில் தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ . ஜெயலலிதா  - J . JAYALALITHAA  . அவர்கள் . 


இந்த ஒரு பெயராக இருந்தாலும் அந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருந்தாலும்  அந்த எண்கள் அவரின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளுக்கு சாதகமான எண்களில் அமையவேண்டும் . 

அப்பொழுதுதான் அவரின் வாழ்க்கையில்   அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும் . அது கடைசி வரை நிலைக்கும் 

பெயரின் ஹீப்ரு எண்கள் மட்டும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் அமையவில்லை என்றால் அதிர்ஷ்டம் ராஜயோகம் கிடைத்தாலும் அது கடைசியில் நிலைக்காது . 

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களின் வியாபார நிறுவனத்துக்கும் ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் . வளமான வாழ்க்கை பாதையை நோக்கி செல்லுங்கள் .




தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
9384372941
7604917240
Share this article :

0 comments:

கருத்துரையிடுக