Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 24 நவம்பர், 2024

ஹீப்ரு பிரமிடு எண் 47 ம் எண்ணின் பலன்கள் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  47 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது . 

கிரகங்களில் ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து 11 என்று வந்து சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த 47 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

இந்த எண்ணில் ராகுவும் கேதுவும் இணைந்திருப்பது விசித்திரமானதாகும் . கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் ஏற்படும் . 

சாஸ்திர நூல்களில் கூட தேவதைகள் வசியம் மன்மதனின் வில் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . ராகு என்று 4 ம் எண்ணும் கேது என்ற 7 ம் எண்ணும் இணைந்து கால சர்ப்ப தோஷத்தை உணர்த்தும் எண்ணாக இந்த 47 ம் எண் . விளங்குகிறது . மனோ பலத்தையும் கற்பனை சக்தியையும் முக வசியத்தையும் இந்த எண் தரக்கூடியது .

தேவதைகளை வசியம் செய்யும் தந்திரமும் மற்றவர் சொத்தை அபகரிக்கும் துர்குணமும் இந்த எண்ணால் உண்டாகலாம் . திரவ சம்பந்தமான தொழில்களிலும் மிக வேகமான முன்னேற்றத்திலும் இவர்கள் இருப்பார்கள் . 

தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கண்ணாய் இருந்து காரியத்தை சாதித்து கொள்வார்கள் . பணம் சம்பந்தப்பட்ட வகையில் நல்ல புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் . 

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு பார்வை கோளாறுகள் ஏற்படலாம் . ஆராய்ச்சி மனப்பான்மை பெற்ற இவர்கள் பல பேருக்கு அறிவுரை கூறுவதில் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள் . 

இந்த ராகு கேது ஆதிக்கம் இணைந்த எண்ணில் உமாதேவியின் அருள்கடாட்சம் உள்ளதால் பழி செயல்களில் ஈடுபடாத வரை முன்னேற்றமும் உடல் நலமும் பாதிக்காது . பிறந்த தேதி 7 - 16 - 25 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 க வருபவர்களுக்கும் மோட்சம் தரும் உத்தம எண்ணாக இந்த 47 ம் எண் விளங்குகிறது . 
 
பெண் தேவதைகளின் வழிபாடு இவர்களுக்கு மேன்மையான பலனை அளிக்கும்







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக