Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 12 மார்ச், 2024

அரசியலில் பதவி பறிபோகும் நிலை உங்களது ஜாதகத்தில் உள்ளதா ? தெரிந்துகொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


அரசியலில் தலைமை பதவியை தருவது சூரியனும் சனியும் . இந்த கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் பலம் பெறுமானால்  அந்த ஜாதகத்துக்கு  அரசாளும் யோகத்தை தரும் . 

அதே நேரம் இந்த இரண்டு கிரகங்களும்    8   1/2  எட்டரை பாகைக்குல்  இருந்தாலும்   அல்லது இந்த இரண்டு கிரகங்களும்  ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டாலும்  அந்த ஜாதகர்   அரசியலில்  தலைமை  பதவியில் இருக்க இயலாது . 

பதவியில் இருந்து விலக்கப்படுவார் . அல்லது  அந்த பதவியில் இருந்து தானாகவே விலகி விடுவார் . 

அதே  அந்த  ஜாதகரின்  அம்ச கட்டடத்தில்  சூரியன் சனி ராகு ஒன்றரக இணைந்திருந்தாலும்  அந்த  ஜாதகர்  அரசியலில் தலைமை பதவியில் நிலைத்திருக்க முடியாது . 

இதற்க்கு  இந்தியாவின் முந்நாளைய  பிரதமர் திரு விபி. சிங் . அவர்களின் ஜாதகத்தை உதாரணமாக கொள்ளலாம் .


இந்திய நாட்டின் 7 வது பிரதமராக இருந்தவர் . . இவரின் முழு பெயர் விஸ்வநாத் பிரதாப் சிங் .  

டிசம்பர்  2  1989 லிருந்து நவம்பர்  10  1990 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் . 

7 - 11 - 1990  ம்  ஆண்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் . இவரின் பதவி காலம்  343 நாட்கள் மட்டுமே . 

கடக லக்கினத்தை சேர்ந்த   6   9  ம்  இடத்துக்கு  உடைய  குரு  ராசி கட்டத்தில  உச்சம் .  . அதே குரு  அம்ச கட்டத்திலும்  உச்சம் . இதனால் வர்கோத்தமம் என்ற ராஜயோக   அமைப்பு  உருவாகி உள்ளது . 

5   10  இடத்துக்கு  உடைய கிரகம் செவ்வாய்   ராசி கட்டத்திலும்  அமசத்திலும் சிம்ம ராசியில்  ஒரே இடத்தில இருந்து வர்கோத்தமம் என்ற அமைப்பை பெற்றுள்ளது . 

7   8   ம்  இடத்துக்குடிய கிரகம் சனி . இந்த சனி ராசி கட்டத்தில் தனுசு ராசியிலும்  அம்ச கட்டத்தில் தனுசு ராசியிலும் இருந்து வர்கோத்தமம் என்ற ராஜா யோகம் அமைப்பை பெற்றுள்ளது . அரசியலில்  பிரகாசிக்க இந்த வர்கோத்தமம் என்ற அமைப்பு மிக முக்கியம் .


இவருடைய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில்  சுக்ரன்  ரிஷப ராசியில் ஆச்சு . புதன் மிதுன ராசியில் ஆட்சி . 

இவரின்  ஜாதத்தில்  குரு உச்சம் . மூன்று கிரகங்கள் வர்கோத்தமம் . இரண்டு கிரகங்கள் ஆட்சி என்ற  என்ற  ராஜயோக அமைப்பில் இவரது   ஜாதகத்தில்  இருந்ததினால்  இந்தியாவின் பிரதமராக  இருந்தார் என்றாலும்   சூரியன் மிதுனத்தில் சனி   தனுசு ராசியில் இருந்து ஒருவரை ஒருவர்  7  ம் பார்வையாக பார்த்து  கொள்கிறார்கள் . .

அம்ஸத்தில்   சூரியன் சனி ராகு   இந்த மூன்றும் ஒன்றாக இணைந்துள்ளது . .

இந்த அமைப்பு  அரசியலில் இருந்து  தனது  பதவியை தானாகவே  ராஜினாமா செய்யும்  சூழ்நிலையை  உருவாக்கி  கொடுத்தது . 

உங்களது ஜாதகத்தில்  அரசியலில் பிரகாசிக்கும்  அமைப்பு உள்ளதா தெரிந்து கொள்ளுங்கள் . 

அம்மன் திருமண தகவல்  மையம்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

                                    
J 20
J 19
J 17
J 16
J15
J 14

J 13

J 12
J9
Name           : S.Deepika
Qualification: MSc., BEd
DOB              : 05.12.1996
Father           : J.surabi
Occupation  : LIC agent
Mother          : S.Gracy
Occupation  : house wife
Brother          : S. Ajay
Occupation   : PET tr in  
                          Bangalore
Sister             : S.priyanka
Occupation    : working in
                            Bank
Caste              :  Adi- Dravidar(*Converted Christian*) BC
Religion          : catholic
Height.            : 5ft
Place               : polur
District            : Tvmalai
Work.               : SBVHS
                            Arn


J 10
J 11
K21
K20
K19
K18
K17
K 15
K 14
K 13
K12
K11
K10
K9


K8
பெயர்                         R . சர்மிளா 
பிறந்த தேதி  -         23 - 5 - 1993
நட்சத்திரம்  -            திருவாதிரை 
ராசி  -                         மிதுனம் 
லக்னம்                      மீனம் 
படிப்பு                          M SC
நிறம்                           சிகப்பு 
இனம்                          இந்து அருந்ததியர் (SC .A   ) 
அப்பா பெயர்              V. ராமலிங்கம் 
பூர்வீகம்                       சிதம்பரம்  - கடலூர் மாவட்டம் 
தற்பொழுது இருக்கும் இடம்         சென்னை 
K  7
K6
K5
K4
K3
K 1
K2
G30
G29
G28
G26
G25
G24
G23

G22
G21
G20

Name : Lidiya Mathew

Gender : Female
Age : 22
Born again and baptized
Church : Thudiyalur Brethren Assembly, Coimbatore
Mother tongue : Malayalam
Education : B. Sc Information Technology
Occupation : Quality Engineer, Cognizant
Marital Status : Unmarried
Parents : Mathew A V &  Sathy Mathew
Sibling : 1 elder brother

G19
G18
            G17  
     
G16
 G15
G14

G13

G12
G 11
G10
1
G9

G8
G7
G6
G 1
G2
G3
G4

G6


K10
K9


K8
பெயர்                         R . சர்மிளா 
பிறந்த தேதி  -         23 - 5 - 1993
நட்சத்திரம்  -            திருவாதிரை 
ராசி  -                         மிதுனம் 
லக்னம்                      மீனம் 
படிப்பு                          M SC
நிறம்                           சிகப்பு 
இனம்                          இந்து அருந்ததியர் (SC .A   ) 
அப்பா பெயர்              V. ராமலிங்கம் 
பூர்வீகம்                       சிதம்பரம்  - கடலூர் மாவட்டம் 
தற்பொழுது இருக்கும் இடம்         சென்னை 
K  7
K6
K5
K4
K3
K 1
K2
G30
G29
G28
G26
G25
G24
G23

G22
G21
G20

Name : Lidiya Mathew

Gender : Female
Age : 22
Born again and baptized
Church : Thudiyalur Brethren Assembly, Coimbatore
Mother tongue : Malayalam
Education : B. Sc Information Technology
Occupation : Quality Engineer, Cognizant
Marital Status : Unmarried
Parents : Mathew A V &  Sathy Mathew
Sibling : 1 elder brother

G19
G18
            G17  
     
G16
 G15
G14

G13

G12
G 11
G10
1
G9

G8
G7
G6
G 1
G2
G3
G4

G6



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

1 comments: