வினோத் - VINOTH - செவ்வாயின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் இந்த பெயரில் நிறைந்துள்ளது .
குரு கிரகத்தின் குணநலன்களை பெற்ற இவர்கள் கும்ப ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் . பஞ்ச பூதங்களில் காற்று அம்சத்தை சேர்ந்தவர்கள் இவர்கள்.
மனோரத சித்திகளை வழங்கும் பெயர் ஆகும் . " உலகை ரட்சித்தல் " வருவதால் மக்களை ஆளும் பதவிகள் உண்டு .
9 3 - ஹீப்ரு எண்
4 5 7
4 9 5 2
7 6 3 2 9
6 1 5 7 4 5
V I N OT H - வினோத்
தெய்வகருணை பெற்ற எண் என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகளை உண்டாகி வரும் .
செவ்வாயும் குருவும் இணைந்து இந்த பெயரில் வருவதால் கற்பனை வளம் மிகுந்திருக்கும் .
அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள் .
சதயம் எண்ணும் ராகு நட்சத்திரம் முதற்பாதம் 93 ம் எண்ணாக வருவதால் உலக அறிவு மிகுதியாக உண்டாகும் .
மனதில் மலரும் ஆசைகள் நிறைவேறும் .
காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவுகளும் புகழும் பொருளும் வழங்கி கலைஞர் என்ற பெயரும் தரும் .
பல தொழில்களில் லாப மேன்மை உண்டு .
கும்ப ராசி 310 டிகிரி பாகையில் இடம்பெறும் இவ்வெண் நவாம்சத்தில் தனுசு ராசியின் முழு தன்மையை பிரதி பலிப்பதால் பிறந்த தேதி - 3 12 21 பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கு இந்த வினோத் - VINOTH - என்ற பெயர் அதிர்ஷ்ட பலன்களை வழக்கும் .
பிறந்த தேதி 6 15 24 க வருபவர்களுக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வருபவர்களுக்கும் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 93 ம் எண்ணில் பெயர் அமைவது நல்ல பலன்களை தராது .
பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு சாதகமான முறையில் பெயர் அமைந்துள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வது நன்மை தரும் .
அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - வடகிழக்கு
வர்ணம் - தாமிர சிகப்பு - ரோஸ்
ரத்தினம் - புஷ்பராகம்
கிழமை - வியாழன் திங்கள் செவ்வாய்
தேதி - 3 - 12 - 21 - 30 - 9 - 27 - 2 - 11 - 20.
உலோகம் - தங்கம்
தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி
மஞ்சள் புஷ் பராக மோதிரம் அணிந்து கொள்ளவது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் .
C G S L A I J B K R போன்ற ஆரம்ப எழுத்தை உடையவர்களால் இவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் .
U V போன்ற ஆரம்ப எழுத்துக்கள் இவர்களுக்கு நல்ல பலன்களை உண்டாக்காது .
வடக்கு திசை இவர்களுக்கு நல்ல பலன்களையும் தெற்கு திசை குறிப்பாக தென்கிழக்கு திசை இவர்களுக்கு தீமையான பலனை உண்டாக்கும் .
வினோத் - VINOTH - என்ற பெயருக்கு நன்மைகள் உண்டாக பரிகாரங்கள்
செவ்வாய் வியாழ கிழமைகளில் குரு பகவானை பொன் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் உண்டாகும் .
ஆலம் விழுது ஆழம் பழம் இவைகளை ஒரு குடத்து தண்ணீரில் போட்டு
வருஷத் வஜாய வித்மஹே
க்குணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
இந்த குரு காயத்திரி மந்திரத்தை 5 முறை உச்சரித்து ஸ்நானம் செய்ய நன்மைகள் உண்டாகும் .
மஞ்சள் நிற தானியம் மஞ்சள் நிற ஆடைகள் இவைகளை வியாழ கிழமைகளில் ஏழைகளுக்கு தானம் செய்வதும் மஞ்சள் பொடியைமங்கையர்களுக்கு கொடுப்பதும் இவர்களின் பெயரில் உள்ள தோஷங்களை போக்கும் .
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328








0 comments:
கருத்துரையிடுக