Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 11 அக்டோபர், 2023

ஹோட்டல் ( HOTEL ) தொழில் யாருக்கு லாபத்தை தரும் ? ஹோட்டல் தொழிலுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்தெடுப்பது எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சரி அந்த தொழிலை குறிக்கக்கூடிய பெயர் எந்த கிரக ஆதிக்க எண்களில் அமைகிறது என்பதை முதலில் கவனிக்கவேண்டும் .  

அந்த தொழில் அந்த ஜாதகரின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு ஒத்துவருகிறதா என்று பார்க்கவேண்டும் . பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அந்த தொழில் தொழில் அவருக்கு தராது என்ற அமைப்பு இருந்தாலும் அவரின் பிறந்த தேதிக்கு ஒத்து வருகின்ற கிரகங்களின் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைத்தால் அவருக்கு அந்த தொழில் லாபத்தை ஈட்டி தரும் . 

ஹோட்டல் தொழிலுக்கு என்னுடைய அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியின்  பார்வையில் 7 -  எண் ஆதிக்கத்தில் ஹோட்டல் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அமைவது நிலைத்து நின்று லாபத்தை  தரும் . அதற்க்கான விளக்கத்துடன் தமிழகத்தில் உள்ள இரண்டு பிரபலமான ஹோட்டல் பெயரையும் கொடுத்துள்ளேன் . 

அதேபோல் மற்ற கிரகங்களின் அதிர்ஷ்ட எண்களில் ஹோட்டலின் பெயர் அமையலாம் . ஹோட்டல் தொழிலில் புகழ் பெற்று விளங்கும் வெளிநாட்டு ஹோட்டல்களின் பெயர்களையும் அதன் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்களையும் உதாரணத்துடன் கொடுத்துள்ளேன் . 

இருந்தாலும் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தில் அதிர்ஷ்ட எண்களில் ஹோட்டல் பெயர் அமைந்து லாபத்தை தந்தாலும்  மற்ற எண்கள் போல் அல்லாமல் இந்த 7 ம் எண் நீடித்து நின்று அதிக பலனை தரும் . 

ஹோட்டல் - HOTEL  - தொழிலில்  பிறந்த தேதிக்கு ஒத்து வருகின்ற கிரகங்களின் அதிர்ஷ்ட எண்களில்  ஹோட்டலின் பெயர் அமையும்பொழுது அவருக்கு அதன் மூலம் கிடைக்கும் லாபம் நூற்றுக்கு நூறாக இருக்கும் . 

அதேசமயம் பிறந்த தேதிக்கு ஒத்து வராத வகையில் ஹோட்டல் பெயர் மட்டும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் அவருக்கு அந்த ஹோட்டல் தொழில் மூலம் கிடைக்கும் லாபம்  75 சதவிகிதம் மட்டும் . 

HOTEL - ஹோட்டல் - என்ற சொல் எந்த கிரக ஆதிக்க எண்களில் வருகிறது என்பதை முதலில் பார்ப்போம் . 

7 1   =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

5 2  8

3 2  9  8

5 7  4  5 3

H O T E L

ஹோட்டல்(  HOTEL) என்ற சொல் 71. இது சனி கிரகத்தின் ஆதிக்க எண் .

ஒருவர் ஹோட்டல் தொழில் செய்யவேண்டுமென்றால் அவருடைய கடையின் ரகசிய ஹீப்ரு பிரமிடு சனியின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் அமையவேண்டும் . அப்பொழுது அந்த ஹோட்டலின் லாபம் என்றும் குறையில்லாமல் இருக்கும் . ஹோட்டல் (HOTEL) தொழில் யாருக்கு லாபத்தை 

ஹோட்டலின் பெயர் 8 ம் எண்ணை குறைக்கக்கூடிய சனி கிரகத்தின் ஆதிக்க எண்களில் அமைந்து பிரமாண்டமான லாபத்தை சம்பாதிக்கும் ஒரு உலக தரம் வாய்ந்த ஒரு ஹோட்டலின் (HOTEL ) ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

HOTEL EMMA  - ( ஹோட்டல் எம்மா ) அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு உலக தரமான புழ்பெற்ற ஹோட்டலாகும் . இந்த ஹோட்டல் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

6  2   -   ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
7  8 3
6  1 7  5
8  7 3  4 1
7  1 6  6 7 3
5  2 8  7 8 8 4
3  2 9  8 8 9 8  5
5  7 4  5 3 5 4  4  1
H O T E L E M M A   (ஹோட்டல் எம்மா )


இந்த ஹோட்டல் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 62.  எண்கணித ஜோதிடத்தில் இந்த எண்ணுக்கு சிறப்பான பலன் இல்லையென்றாலும் HOTEL என்ற சொல்லின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 71 என்று சனிக்கிரகத்தின் ஆதிக்க எண்களில் வருவதாலும் இந்த 
H O T E L E M M A   (ஹோட்டல் எம்மா ) என்ற பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 62 என்று சனி கிரக ஆதிக்க எண்களில் வருவதாலும்  இந்த உலக தரம் வாய்ந்த ஹோட்டலின் பெயர் புகழின் உச்சியில் இருப்பதோடு இந்த ஹோட்டலின் லாபமும்  இதன் உரிமையாளருக்கு குறையை வைக்காது . 

இனி ஹோட்டல் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 7 ம் எண் ஆதிக்கத்தில் வந்து ஹோட்டல் தொழிலில் இந்தியாவில்  தமிழத்தில் மட்டுமின்றி உலகம் முழுதிலும் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் ஒரு ஹோட்டல் நிறுவனத்தின் பெயரை பார்ப்போம் . 


இந்தியாவில் தமிழகத்தில் ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் ஹோட்டல் சரவணபவன் . இவர்களுக்கு உலகம் முழுவதிலும் கிளை நிறுவனங்கள் உள்ளன . இந்த ஹோட்டல் சரவணபவன் ( 
HOTELSARAVANABHAVAN ) பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 


8 8        =  ஹீப்ரு பிரமிடு எண் 
9 8 9
7 2 6 3
9 7 4 2   1
9 9 7 6   5 5
8 1 8 8   7 7  7
6 2 8 9   8 8  8  8
7 8 3 5   4 4  4  4  4
2 5 3  9  5 8  5  8  5 8
3 8 6  6  3  2  6 8  9 5  3
4 8 9  6  9  3  8 7  1 8  6  6
1 3 5 4  2 7  5 3 4 6  2 4 2
4 6 6 8  5 6  1 4 8 5 1 1 3  8
8 5 1 5  3 2  4 6 7 1 4 6  4 8  9
7  1 4 6  8 4  7 6 9 7 3 1  5 8  9 9
5  2 8 5  1 7  6 1 5 4 3 9  1 4  4 5 4
3  2 9 8  6 4  3 3 7 7 6 6  3 7  6 7 7 6
5  7 4 5  3 3 1 2  1 6 1 5  1 2  5 1 6 1 5
H O T E L S A R A V A N A B H A V A N    (   ஹோட்டல் சரவணபவன் )

H O T E L S A R A V A N A B H A V A N    (   ஹோட்டல் சரவணபவன் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 88.  கேதுவின் ஆதிக்க 7 ம் எண் வரிசையில் மிக மிக அதிர்ஷ்டகரமான எண் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த எண் வழங்கும் நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . 

H O T E L S A R A V A N A B H A V A N    (   ஹோட்டல் சரவணபவன் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 88 என்று வந்து அதிர்ஷ்ட பலன்களை வாரி வழங்குவதால் இந்த கடை பெயரின் புகழ் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுதிலும் பரவி இருக்கிறது . 

இனி  மற்ற கிரகங்களின் அதிர்ஷ்ட எண்களில் ஹோட்டல் பெயர் அமைந்து அதன் மூலம் ஹோட்டல் தொழிலில்  லாபத்தை சம்பாதிக்கும் ஒரு உலக தரம் வாய்ந்த ஹோட்டல் பெயரை ஆராய்வோம் . 


HOTEL RITZ (ஹோட்டல் ரிட்ஸ் ) இது ஹோட்டலின் பெயர் . லண்டனில் பாரிஸ்  நகரில் அமைந்துள்ள ஒரு உலக தரமான ஓட்டலாகும் . இந்த ஹோட்டல் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

3  2   =       ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்  
4  8 3
3  1 7 5
8  4 6 1  4
7  1 3 3  7  6
5  2 8 4  8  8 7
3  2 9 8  5  3 5 2
5  7 4 5  3  2 1 4 7
H O T E L  R I T Z   - (  ஹோட்டல் ரிட்ஸ் ) 


HOTEL RITZ (ஹோட்டல் ரிட்ஸ் )  இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 32. புதன் கிரகத்தின் அதிர்ஷ்ட எண்கள் வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் அதிர்ஷ்ட எண்ணாகும் . 
"ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன

.மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - இந்த எண்ணிற்கு உண்டு பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் புகழ் அடைவதும் இந்த எண்ணின் சிறப்பம்சமாகும் . சினிமா - இசை -அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் .அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இந்த அதிர்ஷ்ட எண்ணை  நாடி வரும். 

HOTEL RITZ (ஹோட்டல் ரிட்ஸ் )  இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 32  என்று புதன் கிரகத்தின் அதிர்ஷ்ட எண்களில் வருவதால் இந்த ஹோட்டலின் வருமானமும் புகழும்  உயர்ந்து நிற்கிறது . 

அடுத்து HOTEL (ஹோட்டல் ) பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து அதன் மூலம் லாபத்தை அடையும் ஒரு உலக தரம் வாய்ந்த மற்றும் ஒரு ஹோட்டல் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

H O T E L S A C H E R (ஹோட்டல் சச்சர் ) இது ஹோட்டலின் பெயர் . ஆஸ்திரிய நாட்டின் தலைநகரின் வியன்னா  நகரில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற உலக தரம் வாய்ந்த ஹோட்டலாகும் .  


இந்த ஹோட்டல் பெயரின் அதிர்ஷ்ட ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை  ஆராய்வோம் 

1  9 =     ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
6  4 5
5  1 3  2
1  4 6  6 5
4  6 7  8 7 7
8  5 1  6 2 5 2
7  1 4  6 9 2 3 8
5  2 8  5 1 8 3 9 8
3  2 9  8 6 4 4 8 1 7
5  7 4  5 3 3 1 3 5  5 2
H O T E L S A C H E R  ( ஹோட்டல் சச்சர் )

H O T E L S A C H E R  ( ஹோட்டல் சச்சர் ) இந்த பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 19 . சூரியனின் ஆதிக்கம் பெற்ற அதிர்ஷ்ட எண்கள் வரிசையில் மிகவும் பிரமாண்டமான அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . 

மந்திர சாஸ்திர நூல்களில் திரிலோக வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது

வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது . லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை அனைத்தும் இந்த 19 ம் எண்ணுக்கு  சுலபமாக கிடைத்து விடும் . 


உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையும் இந்த எண்ணிற்கு உண்டு .  

H O T E L S A C H E R  ( ஹோட்டல் சச்சர் ) இந்த பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 19  என்று அதிர்ஷ்ட எண்களில் வந்து அதன் புகழ் உலகம் முழுதும் பரவி வருமானத்தை ஈட்டுகிறது . 


இந்தியாவில் நம் தமிழகத்தில் ஹோட்டல் தொழிலில் லாபத்தை ஈட்டும் மற்றும் ஒரு பிரபலமான ஹோட்டலின் பெயரை காண்போம் . 

HOTEL ARYABHAVAN ( ஹோட்டல் ஆர்யபவன் ) இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

7  9      =   ஹீப்ரு பிரமிடு எண் 
3  4 5
6  6 7 7
7  8 7 9  7
1  6 2 5  4 3
1  9 6 5  9 4 8
4  6 3 3  2 7 6  2
8  5 1 2  1 1 6  9 2
2  6 8 2  9 1 9  6 3 8
8  3 3 5  6 3 7  2 4 8 9
7  1 2 1  4 2 1  6 5 8 9 9
5  2 8 3  7 6 5  5 1 4 4 5  4
3  2 9 8  4 3 3  2 3 7 6 7  7 6
5  7 4 5  3 1 2  1 1 2 5 1  6 1 5
H O T E L A R Y A B H A V A N (ஹோட்டல் ஆர்யபவன் )

H O T E L A R Y A B H A V A N (ஹோட்டல் ஆர்யபவன் ) கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான பெயராகும் . பராசக்தியின் கடாட்சமும் கல்வி செல்வம் வீரம் கிடைப்பதையும் இந்த எண் உணர்த்துகிறது . 

விசேஷமான ஆத்மீக உயர்வையும் இந்த எண் குறிப்பிடுகிறது சாஸ்திரங்கள் கலைஞானம் லஷ்மிகரம் வியப்புமிகு சாதனைகள் சகலவித முயற்சிகளாலும் வெற்றி உடல் உறுதி வலிமை நிலம் வீடு வாகன வகையான சொத்துக்கள் உண்டாகும் இவர்களுக்கு உண்டாகும் 9 நவ சக்திகளும்  7 லோகங்களில் நிறைந்திருப்பதை இந்த எண் உணர்த்துகிறது 

H O T E L A R Y A B H A V A N (ஹோட்டல் ஆர்யபவன் ) கடையின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்களில் வந்து அந்த கடையின் புகழும் வியாபார லாபமும் மேலோங்கி நிற்கிறது . 

எந்த ஒரு ஹோட்டலாக இருந்தாலும் சரி அல்லது எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அவர்களின் பிறந்த தேதி பிறந்த ஜாதகத்திற்கு தகுந்தாற்போல் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்களில் அமைந்து விட்டால் அந்த நிறுவனத்தின் லாபம் என்றும் குறையில்லாமல் இருக்கும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

1 comments:

  1. I just got my husband back through the help of genuine love spell Ever since Dr Aziegbe helped me, my lover is very stable, faithful closer to me than before. You can also contact this spell caster get your relationship fix. contact him on WhatsApp +2349035465208 and also email: DRAZIEGBE1SPELLHOME@GMAIL.COM
    https://www.facebook.com/GRANDPA.AZIEGBE/

    பதிலளிநீக்கு