Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 6 ஏப்ரல், 2023

அக் ஷயா - AKSHYA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC



அக்க்ஷயா - AKSHYA -  கேதுவின் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . செவ்வாயின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர்  விருச்சிக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .   

7 2   -   கேது  + சந்திரன் 

3 4 7

3 9 4 3

8 4 5  8 4

3  5 8 6 2 2

1 2  3  5 1 1 1 

A K S H A Y A   ( அக் ஷயா  ) 

மிக மிக அதிர்ஷ்டமான பெயர் . ஈசுவர அம்சம் கொண்டது . ஞானகாரகன் கேதுவும் மனோகாரகன் சந்திரனும் இணைந்த இந்த பெயரை   பெற்றவர்கள் ஞானிகளாகவும்  விளங்குகிறார்கள் . பிற்காலத்தில் மிக பெரிய ராஜ யோகத்தை கொடுக்கக்கூடிய பெயராகும் 

ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் பிறகு மிகவும் சுகப்படக்கூடிய பெயராகும்  . சம்பாதிக்கிற  சொத்துக்கள் அடுத்தடுத்து வரும் சந்ததிகள் அன்பவிக்கிற அளவுக்கு வந்துவிடும் . 

விஷ ஜந்துக்களால் இவர்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது . 


கலைகளில் ஆர்வத்தையும் - படைப்பாற்றலையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் கொடுப்பதால்  எதிர்காலம் பிரமிக்கும் படியாக அமையும் . 

அபாரமான செல்வநிலையும் மனோதைரியமும் இந்த பெயருக்கு உண்டு . நிலையான ஐசுவரியமும் நிறைந்த சொத்தும் இந்த பெயருக்கு உண்டு .

செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வந்து கொண்டே இருக்கும் . வற்றாத நீர்வீழ்ச்சியாக இருக்கும் , 

பலவிதமான சுகங்களையும் - அரசாங்க ஆதரவையும் இந்த எண் பெற்று தரும் குபேர தன்மை பெற்ற இந்த எண் கொடுக்கல் வாங்கல் தொழில்களில் முன்னேற்றம் தரும் . எப்பொழுதும் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும் . 


வியாபாரம் வெற்றி தரும் . வீடு நிலம் வாகன வகை தொழில்களும் உண்டு .  விரோதிகள் சரணடைதல் - தீய சக்திகளை அழித்தல் தியானம் யோகம் இசை வெளிநாட்டு பொருள்கள் மூலம் யோகம் உண்டு .  

ஜல ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் என்பதால் 2  - 11  - 20  - 29  - போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இந்த அக் ஷயா  ( AKSHYA  ) என்ற பெயரை வைத்துக்கொண்டால்  வாழ்க்கையில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது 

இந்த பெயருக்கு பொருந்தாத தேதியில் பிறந்தவர்கள்  அதிர்ஷ்ட பெயர் திருத்தத்தின் மூலம்  சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்  .

அக் ஷயா  - இந்த பெயருக்கு  வலிமையை கொடுக்கும் மந்திரம் :

வீரத் வஜாய வித்மஹே 
விக்ன ஹஸ்தாய தீமஹி 
தந்நோ மௌம ப்ரசோதயாத் 

இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து முருக பெருமானை வணங்கி வர வாழ்க்கையில் அணைத்து பாக்கியங்களும் கிடைக்கும் . 

சிகப்பு  -  நீலம் ஆகிய நிறங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும் . 

பச்சை  வெள்ளை நிறங்கள் இவர்களுக்கு ஆகாத   நிறங்களாகும் . 


அக் ஷயா  - AKSHAYA  - இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :

கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது . 

அகில் கட்டை  தேவதாரு பட்டைகள் சந்தனம் இவைகளை நீர் உள்ள  வெள்ளிப்பாத்திரத்தில்  வைத்து  ஸ்நானம் செய்ய நன்மை உண்டாகும் 

வைத்தீஸ்வரன் கோயில் பழனி சென்று வழிபட்டு வர இந்த  பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 

பவழம் சிகப்பு நிற ஆடைகள் மாம்பழம் இவைகளை ஏழைகளுக்கு தானம் செய்ய இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 comments:

கருத்துரையிடுக