Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 17 மார்ச், 2023

நட்சத்திர பொருத்தம் இல்லாதவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டால் என்ன பரிகாரம் செய்வது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


திருமணத்திற்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்களில் முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம். அதாவது 10ல் 9 பொருத்தங்கள் இருந்தாலும், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அந்த மண மக்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். நட்சத்திர பொருத்தம் இல்லாதவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டால் என்ன பரிகாரம் செய்வது ? 

ரஜ்ஜு பொருத்தம் சிரசு ரஜ்ஜு (தலை), கண்ட ரஜ்ஜு (கழுத்து), உதர ரஜ்ஜு (வயிறு), ஊரு ரஜ்ஜு (தொடை), பாத ரஜ்ஜு (கால்) என ஐந்து வகைகள் உள்ளன.

மணமக்களாகப் போகும் ஜோடிக்கு ரஜ்ஜு தட்டுகிறது என்றால் அது மணமக்களுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்பதால் இதை தவிர்ப்பதற்காக ரஜ்ஜு பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியம்.

சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு பொருத்தம்

சிரசு ரஜ்ஜு என்றால் என்ன?

இந்த ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஆணுக்கு தீங்கு தருவதாக இருக்கும். சிரசு ரஜ்ஜு இருந்தால் தலைக்கு பாதிப்பு அதாவது தலைவனுக்கு பாதிப்பாகும்.

சிரசு ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள் :

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.

கண்ட ரஜ்ஜு என்றால் என்ன?

மாங்கல்யம் அணியக்கூடிய கழுத்து கொண்ட பெண்களுக்கு தீமை உண்டாக்க வல்லது. அதாவது கண்டக ரஜ்ஜுவினால் மனைவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

கண்ட ரஜ்ஜு (கழுத்து) கொண்ட நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் அவரோஹனம் கொண்டவை

உதர ரஜ்ஜு (வயிறு) என்றால் என்ன?


வயிறு ரஜ்ஜு இருப்பின் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கு ஆபத்து ஏற்படும். அல்லது தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு வாழ்க்கை முடிவு உண்டாகலாம்.


குழந்தை பாக்கியம் கிடைக்காது.


உதர ரஜ்ஜு (கழுத்து) கொண்ட நட்சத்திரங்கள்


கார்த்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை.


புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் அவரோஹனம் கொண்டவை.


ஊரு ரஜ்ஜு (தொடை) என்றால் என்ன?

ஊரு ரஜ்ஜு என்பது இல்லாவிட்டால் அந்த வீட்டில் செல்வங்கள் மட்டுமில்லாமல் சேமித்த சொத்துக்களும் இழக்க நேரிடும்.

ஊரு ரஜ்ஜு (தொடை) கொண்ட நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் கொண்டவை அவரோஹனம் கொண்டவை


பாத ரஜ்ஜு (பாதம்) என்றால் என்ன?

பாத ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஒருவர் இருக்கும் இடத்திற்கே ஆபத்தாக்கும். பிரிவு ஏற்படுதல் அல்லது சன்னியாசம் செல்லுதல்.

பாத ரஜ்ஜு (கால் பாதம்) கொண்ட நட்சத்திரங்கள்:

அசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை.

ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது அந்த தம்பதிகளின் வாழ்வைக் குறிக்கும்.

மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் திருமணம் செய்ய இருக்கும் ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். அப்படி இருந்தால் தான் அந்த பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்துடன் வாழ்வாள்.


காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால்  கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.


அம்மன்  திருமண  தகவல் மையம் :


உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் அமைய வேண்டுமா ? இன்றே உங்களின் ஜாதகம் பயோடேட்டா புகைப்படத்தை  எங்களுடைய  வாட்ஸ் அப்  எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் . உங்களுக்கு பொருத்தமான வரனை உங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறோம் . 

இது ஒரு இலவச திருமண சேவை மையமாகும் .  அனைத்து பிரிவினருக்கும்  இவவசமாக வரனை அனுப்பி வைக்கிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


அம்மன் இலவச திருமண  தகவல் மையம் :


பெயர்    மணிகண்டன் 

பிறந்த தேதி     18 - 6 - 1990

நட்சத்திரம்         ரேவதி 

ராசி    -    மீனம் 

லக்கினம்     -    மிதுனம் 

படிப்பு     -    MCA 

இனம்     -    வன்னியர்  ( MBC ) 

வேலை     -    ADMINISTRATOR  TOP HENCE PRIVATE LIMITED - SINGAPORE

மாத வருமானம்     -    70,000

நிறம்     -    சிகப்பு 

தந்தை பெயர்     -    சண்முகம் 

தாய் பெயர்     -    சாந்தி 

சொத்து     -    மாடிவீடு . -  நிலம்  75   குழி 

விலாசம்     -    R . சண்முகம் 

                            சன்னதி தெரு 

                            ஆச்சாள் புறம் 

                            சீர்காழி  தாலுக்கா 

                            மயிலாடுதுறை மாவட்டம் 


மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த   மணமகள் தேவை .  

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்  - வாட்ஸ் அப் எண் 

91 + 8122733328



பெயர் -               DR. நிவேதா 

பிறந்த தேதி     24 - 6 - 1995

கல்வி தகுதி     MBBS

வேலை     -       KL  (ஹாஸ்பிடல் சென்னை )

சம்பளம்             60,000 ரூபாய்  (மாதம் )

இனம்                 இந்து ஆதிதிராவிடர்  (SC )

தந்தை பெயர்    செந்தாமரை கண்ணன் B. E 

தாய் பெயர்        எழிலரசி BSC  (இல்லத்தரசி )

சகோதரிகள்     2 பேர்  திருமணம் ஆகாதவர்கள் 

விலாசம்             செம்பருத்தி வீதி 

                               மாருதி நகர் வடலூர் 

                               குறிஞ்சிப்பாடி வட்டம் 

                               கடலூர் மாவட்டம் 

 மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகன் தேவை 


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்  - வாட்ஸ் அப் எண் 

91 + 8122733328



பெயர் -               S . நவீன்குமார் 

பிறந்த தேதி     12 - 11 - 1996

கல்வி தகுதி     BSC (CSC)  DIPLOMO AUTOMOBILE )

வேலை     -       SUPERVISOR  PRIVATE COMPANY 

சம்பளம்             22 000 ரூபாய்  (மாதம் )

நிறம்                   மாநிறம் 

இனம்                 இந்து ஆதிதிராவிடர்  (SC )

தந்தை பெயர்    N . செல்வம்  (ATTENDAR ) ANNAMALAI UNIVERSITY                                                                                                           CHIDAMBARAMM 

தாய் பெயர்        M  .  நாகராணி  (இல்லத்தரசி )

சகோதரிகள்     2 பேர் ஒருவர் திருமணம் ஆனவர் 

சொத்து             மாடி வீடு 18 சதுரம்  -  பிளாட்  1 

விலாசம்           862 மகாத்மா சாலை 

                             பிளாட் எண் 2  

                             முத்தையா நகர் 

                              அண்ணாமலைநகர் 

                              சிதம்பரம் 

                               கடலூர் மாவட்டம் 

 

மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகள்  தேவை 


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்  - வாட்ஸ் அப் எண் 

91 + 8122733328



பெயர் -              R . வெங்கடேசன் 

பிறந்த தேதி     14 - 7 - 1989

கல்வி தகுதி     DIPLOMO 

வேலை     -       AIRTEL ( PRIVATE COMPANY )

சம்பளம்             22 000 ரூபாய்  (மாதம் )

நிறம்                   மாநிறம் 

இனம்                 விஸ்வகர்மா 

தந்தை பெயர்    ராமலிங்கம் (லேட் )

தாய் பெயர்        வனஜா   (இல்லத்தரசி )

சகோதரிகள்      ஒருவர்  -  திருமணம் ஆனவர் 

சொத்து             வாடகை  வீடு 

விலாசம்          C கொத்தங்குடி 

                            சிதம்பரம் தாலுக்கா 

                            கடலூர் மாவட்டம் 

                            

மேற்கண்ட வரனுக்கு அதே பிரிவை சேர்ந்த தகுந்த மணமகள்  தேவை 


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்  - வாட்ஸ் அப் எண் 

91 + 8122733328




தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக