Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

செல்வ பெருக்கையும் வெற்றிகளையும் தரும் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC

                    

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 89 க  வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் . 

சனிபகவானின் ஆதிக்க எண்ணும் செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது  இந்த 89 ம் எண் . 

ஹீப்ரு பிரமிடு எண் கணக்குப்படி இந்த எண்ணை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவர்கள் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் . 

வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சோதனைகளை தந்தாலும் அபாரமான வெற்றிகளையும் செல்வப்பெருக்கையும் தரும் வலிமை கொண்டது . 

மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்றும் , செல்வம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 


சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டு பின் விலகி போகும் . 

கணக்கில் அடங்காத ஏராளமான சொத்துக்களும் வண்டி வாகனங்கள் பூமி கட்டடங்கள் ஆபரணங்கள் போன்றவை இந்த 89 ம் எண்ணிற்கு அதிகம்   சேரும் 

பெண்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் சொந்த பந்தங்களாலும் தனது இனத்தவர்களால் மிகவும் நேசிக்கவும் மதிக்கவும் போற்றவும் படுவார்கள் . 


அழகும் ஐசுவர்யமும் சேர்ந்து காணப்படுவதோடு அல்லாமல் இந்த எண்ணிக்கையில் பெயர் உள்ளவருக்கு தீவிரமான சொல்லும் செயலும் உண்டாகி வெற்றியை பெற்று தரும் . 

துடுக்கான பேச்சும் கம்பீரமான குரலும் நடை உடை பாவனைகளில் கவர்ச்சியும் இருக்கும். 

வாழ்க்கையில் அச்சமற்ற வாழ்வும் இவர்கள் பேச்சை  அச்சம் அடைய கூடியதுமான மிடுக்கும் உண்டு .  தனக்கு வரும் ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளும் புத்தி யுக்தி சாதுர்யம் பெற்றவர்கள் இவர்கள் . 


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 89 க வந்து புகழ் பெற்றவர் . நடிகை திரிஷா (TRISHA)

இவரின் முழு பெயர் திரிஷா கிருஷ்ணன் . இயற்பெயர் அனுராதிகா . 
சினிமா துறையில் இவர் திரிஷா - TRISHA - என்ற பெயராலேயே அறியப்படுகிறார் . 

இவரின் பிறந்த தேதி  4 - 5  -1983 

இவரின் பிறந்த தேதி  4
பிறந்த தேதியின் கூட்டு எண் 30
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 28

இவரின் பிறந்த தேதியின்  ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .

2 8  -  பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 
4 7 1
6 7 9 1
9 6 1 8 2
4 5 1 9 8 3  - பிறந்த தேதி 

இவர் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . 

8  9     -  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
7  1 8
9  7 3 5
6  3 4 8 6
4  2 1 3 5 1
T R I S H A -   திரிஷா 

இவர் பெயரின் ரகசிய  ஹீப்ரு பிரமிடு எண் 89 என்று சனியின் அதிர்ஷ்ட ஆதிக்க எண்களில் அமைந்திருக்கிறது .   இவர் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்ணின் மூலம் மக்கள் மத்தியில் புகழ் சினிமா துறையில் வெற்றி  போன்ற பாக்கியங்களையும் லட்சுமி கடாட்சத்தையும்   பெற இந்த அதிர்ஷ்ட எண் வழிகாட்டியாக இருந்திருக்கிறது 

ஒருவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் - லட்சுமி கடாட்சம்  என்பது அவரவர் ஜாதகத்தை பொறுத்து  மட்டுமல்ல  அவரவரின் பெயர் அமைப்பை வைத்தும் தீர்மானிக்கலாம் . 



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அம்மன் இலவச திருமண  தகவல் மையம் :


உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் அமைய வேண்டுமா ? இன்றே உங்களின் ஜாதகம் பயோடேட்டா புகைப்படத்தை  எங்களுடைய  வாட்ஸ் அப்  எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் . உங்களுக்கு பொருத்தமான வரனை உங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறோம் . 

இது ஒரு இலவச திருமண சேவை மையமாகும் .  அனைத்து பிரிவினருக்கும்  இவவசமாக வரனை அனுப்பி வைக்கிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


                                            
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328











Share this article :

0 comments:

கருத்துரையிடுக