Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 23 நவம்பர், 2022

ராஜலஷ்மி - RAJALAKSHMI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


ராஜலஷ்மி - RAJALAKSHMI - இந்த பெயரில் சனியின் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்துள்ளது . இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் கலந்து மறுபடியும் முழு சனியின் குணத்தை இந்த பெயர் துலாம் ராசியின் ஆதிக்கத்தில் உள்ள பெயராகும் . 

எகிப்திய பிரமிடுகளில் எட்டு விதமான வாள்களின் நடுவில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒரு பெண் சித்திரம் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது.

புதனின் ஆதிக்கம் நிறைந்த  மிதுன ராசியில் இந்த பெயர் அங்கம் வகிப்பதால் கல்வி சம்பந்தமான துறைகளில் மேன்மை உண்டு . புத்திசாலி தனமும் மேலோங்கி நிற்கும் . 

தன்னுடைய பேச்சு திறமையால் மற்றவர்களை வசீகரிக்கும் திறன் பெற்றவர்கள் . 

மிகுந்த புகழையும் பெரும் வெற்றிகளையும் சுக வாழ்க்கையையும் தரும்  அதே சமயத்தில் பேராபத்துகளும் தோல்வியும் இடையிடையே உண்டாக்கும் . 


பெயரின் ஆரம்ப எழுத்து சந்திரனின் ஆதிக்கத்திலும் பெயரின் கூட்டு எண் சுக்ரனின் ஆதிக்கத்தில் அமைவதால் ஒரு சிலர் காதல் திருமணமும் செய்து கொள்வார்கள் . 

தன்னை அழகுபடுத்தி கொள்வதில் அதிக ஈடுபாடு உடையவர்கள் . வாழ்க்கை துணைவரின் ஆரம்ப எழுத்து  B -K  R  - D - M  - T  - U -  V - க அமைந்தால் இவர்களுக்கு பெண் வாரிசுகள்  அதிகமாகவும் வாழ்க்கை துணைவரின் ஆரம்ப எழுத்து A - I - J - E - H -  N -  C -  G -  L-  S போன்ற எழுத்துக்களில் இருந்தால் ஆண் வாரிசுகள் அதிக எண்ணிக்கையிலும் உண்டு . 

குடும்ப பொருளாதாரம் சந்திரனை போல வளர்வதும் தேய்வதுமாக இருக்கும் . இந்த பெயரில் சனியின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகி அனைத்தும் சரிய தொடங்கிவிடும் . 

கண்ணில் பிரச்சனைகள் வரலாம் . இளைய உடன்பிறப்பு ஆணாக இருந்தால் அவர்களால் இவர்களுக்கு ஆதாயம் உண்டு . 


இவர்கள் தேய்பிறையில் பிறந்திருந்தால் கருநாக்கு உடையவர்களாக இருப்பார்கள் . அதாவது நாக்கில் மச்சம் என்று சொல்லுவார்கள் . மத்திமமான ஆயுளை உடையவர்கள் . 

சனியின் ஆதிக்கத்திற்கு அவர்கள் உட்படுவதால் வாழ்க்கையில் பலருடைய விரோதத்தை வளர்த்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . 

சிக்கல் ஏமாறுதல்  போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் இவர்கள் வாழ்வில் உண்டாகும் . 

பிறந்த தேதி 3 - 12 -  21 - 30 - 9 - 17 - 26 போன்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர் தீமையான பலனை உண்டாக்கும் . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து அதை பயன்படுத்துவது நன்மை தரும் . 

                                                 
அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

ராஜலக்ஷ்மி பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக :

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள்  குறையும் . 

சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்க இந்த பெயருக்குள்ள தோஷங்களை காணாமல் செய்துவிடும்  . 

எள்ளு தானம் தயிர் சாதம் தானம் செய்வது இவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் .  . 
 
உளுந்து  வால்மிளகு நவதானியம் நீல நிற பூக்களை பித்தளை பாத்திர நீரில் வைத்து 

காகத்  வஜாய தீமஹி 
கட்க ஹஸ்தாய தீமஹி 
தந்நோ மந்த ப்ரசோதயாத் 

இந்த மந்திரத்தை 5 தடவை உச்சரித்து ஸ்னானம் செய்ய 

கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் . 

ஆஞ்சநேயர் வழிபாடு மிக மிக சிறப்பான பலனை தரும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம்  சென்று வழிபட்டு வருவது நன்மை  பயக்கும் . 

  


                           அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




Share this article :

1 comments: