Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 20 அக்டோபர், 2022

மைதிலி - MYTHILI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC


மைதிலி - MAITHILI - சனியின் ஆதிக்கமும் கேதுவின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது . சுக்ரனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

மைதிலி - MYTHILI - பெயரின் வாழ்க்கையில் நடக்கும்  நேர்மறையான பலன்கள் :

வைராக்கியம் என்றும்  பக்தியால் செல்வம் என்றும் நமது புராதன நூல்கள் இந்த பெயர் எண்ணை பற்றி கூறுகிறது . கூறுகின்றன .  

இந்த பெயரை  உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் .   

வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது இந்த பெயர் . 

லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை அனைத்தும் இந்த பெயருக்கு  சுலபமாக கிடைத்து விடும் . 

அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும் .

கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைத்து ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் . உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள்.

மைதிலி - MYTHILI - பெயரின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்மறையான பலன்கள் 

சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த 87 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் நீதி நேர்மை உடையவராக இருந்தால் மட்டுமே செல்வம் சேரும் . 

மகா சக்தியின் திருவடிகளை சரணம் அடைபவர்களுக்கு மகா லக்ஷ்மியின் கடாட்சம் உண்டாகி செல்வ வளம் சிறக்கும் . 

இல்லை எனில் பில்லி சூனியம் விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் சனியும்  கேதுவும் இணைந்து இந்த பெயரில் சுக்கிரனின் ஆதிக்கம் வெளிப்படுவதால் எட்டு துஷ்ட காரியங்களையும் 7 விஷ விபரீதங்களையும் வழங்கக்கூடும் . 

மனம் தீய வழியில் செல்வதையும் இந்த  பெயர் அமைப்பு  காட்டுகிறது . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வரும் பெண்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வரும் பெண்களுக்கும் இந்த மைதிலி MYTHILI - என்ற பெயர் வாழ்க்கையில் நல்ல பலனை கொடுக்காது . 

பிறந்த தேதி பிறந்த தேதி பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்துஅதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து அதை முறைப்படி பயன் படுத்த வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் . 


                                                அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

மைதிலி - MYTHILI - என்ற பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :

ஒரு முறை கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் . 

வெள்ளிக்கிழமைகளில் மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள்  விலகும் .

வெள்ளை மஞ்சள் ரோஸ் நிற ஆடைகளை அணிவது இவர்களுக்கு தோஷத்தை ஏற்படுத்தும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக