நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு அழகிரிநாதர் சென்று வழிபட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முழுதுமாக நீங்கி குணமடையலாம் என்ற நம்பிக்கை உள்ளது .
அவதாரங்கள் பல எடுத்த மஹாவிஷ்ணு தன்னை ஆணாகவும் உலகில் பிறந்த ஆண் பெண் அனைத்து உயிர்களையும் பெண்ணாகவே கருதுகிறார் .
பெண் ஆணின் துணையின்றி வாழ முடியாது என்பதை போல நாமும் அப்பரம்பொருளின் துணையின்றி வாழ முடியாது என இதன் மூலம் உணர்த்தப்படுகிறது .
மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரை காண பிருகு முனிவர் வந்தார் . முனிவரை கவனித்தாலும் கவனிக்காதது போல நடித்த விஷ்ணு லஷ்மிதேவியுடன் பேசிக்கொண்டே .இருந்தார்
தன்னை விஷ்ணு அவமதிக்கிறார் என்றெண்ணிய முனிவர் கோபம் கொண்டு அவரை உதைக்க சென்றார் . தன் கண் முன்னாலேயே தன் கணவரின் நெஞ்சில் முனிவர் உதைக்க வ்ருவதை கண்டு வெகுண்ட மகாலட்சுமி கோபித்து கொண்டு சென்றார் . பொறுமையுடன் இருந்த மஹாவிஷ்ணு முனிவரின் அகங்காரத்தை குறைக்க எண்ணி முனிவரின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து அவரின் சக்தியை இழக்க செய்தார் .
தவறை உணர்ந்த பிருகு முனிவர் தன்னை மன்னிக்கும்படி நாராயணனிடம் வேண்டினார் . கோபித்து கொண்டு சென்ற தாயாரை எண்ணி தவம் செய்து வணங்கி வர மன்னிப்பு கிட்டும் என்றார் .
தான் கொண்ட அகங்காரத்தில் நரம்பு புடைக்கப்பெற்ற பிருகு முனிவரின் அகங்காரம் அழிந்த தலம் என்பதால் இங்கு வந்து வணங்கிட நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் நரம்பு தளர்ச்சி முழுவதுமாக நீங்கும் என்பதும் இத்திரு தலத்தில் உள்ள பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலனை வணங்கி வர புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதும் இங்கு வரும் பக்தர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை .
திருமண தோஷம் உள்ளவர்களும் இத்தலத்தில் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால் தோஷம் நீங்கும் என்பதும் அதிசயத்தின் உண்மை .
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து அழகிரி நாதரை வணங்கி குணமடையலாம் .
வாசகர்களின் கவனத்திற்கு :
நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்ய விரும்பினால் அந்த பரிகாரத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்தினால் அவர்கள் விருப்பத்தின் பேரில் பரிகாரம் சிறப்பான முறையில் செய்து தரப்படும் . நம்பிக்கையுடன் வாருங்கள் சேலம் அழகிரி நாதரின் அருளால் நலம் பெறலாம் .
|
|
|
|
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக