தாய் பூமாதேவி
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு இரண்டாவது இடம் , பொருளாதார வளத்தை குறிக்கும் இடமாகும் . இந்த இடத்தில சுபக்கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சுக்ரன் புதன் வளர்பிறை சந்திரன் முதலிய கிரகங்கள் இருந்தாலும் அந்த இரண்டாம் வீட்டிக்கு அதிபதியான கிரகம் எதுவோ அந்த கிரகத்துடன் சுப கிரகங்கள் சேர்ந்து லக்னத்துக்கு 1 - 4 - 7 - 10 - 2 - 5 - 9 - 11 போன்ற இடங்களில் காணப்பட்டாலும் அவருடைய வாழ்க்கையில் காசு பணம் வரவு பொருளாதார வரவில் என்றும் குறை இல்லாமல் செல்வ வளத்துடன் கூடிய சிறப்பான வாழ்க்கை அவருக்கு அமையும்
இது இப்படி இருக்க நடை முறை வாழ்க்கையில் ஒரு சில சாஸ்திர விதிப்படி செல்வ வளம் உண்டாக ஒரு சில செய்முறைகளை செய்துவந்தால் தரித்திரம் நீங்கி பணம் வரவு உண்டாகும் . பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்கவேண்டும். அது மட்டுமல்லாமல் வீட்டில் கோமியத்தை தெளிக்கவேண்டும். இதை தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்து வந்தால் தரித்திரம் விலகி பணம் வரும்.
![Woman holding cash — Stock Photo © khorzhevska #52015857](https://st2.depositphotos.com/1024381/5201/i/950/depositphotos_52015857-stock-photo-woman-holding-cash.jpg)
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊறவைக்கவேண்டும். பின்னர் அதை அடுத்த நாளில் பறவைக்கோ அல்லது பசுவிற்கு உணவாக அளித்திட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கி செல்வம் அதிகரிக்கும்.
பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளியாலான மோதிரத்தை அணிந்தால் பணவரவு அதிகரிக்கும்.
![Happy Young Traditional Woman Holding Indian Currency Stock Photo - Image of ethnic, ethnicity: 89684936](https://thumbs.dreamstime.com/z/happy-young-traditional-woman-holding-indian-currency-against-white-background-89684936.jpg)
பாசிப் பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாக கட்டி உறங்கும்போது தலைக்கு கீழே வைத்துவிட்டு பின்னர் மறுநாள் அதை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துகொண்டு மூடி ஓடுகின்ற நீரில் விடவேண்டும். இப்படி செய்தால் நனது பணப்பிரச்சனையும் ஓடிவிடும்.
தினசரி குளிக்கும் முன்னர் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர தரித்திரம் நம்மை விட்டு விலகும்.
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக