Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 14 ஜனவரி, 2014

ஊனமுற்று பிறக்கும் குழந்தையின் பிறப்பை கணிக்க முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் அராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

                                                          ஓம் சிவ சக்தி 
ஒருவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறப்பதும் - உடல் ஊனத்துடன் குழந்தை பிறப்பதும் அவரவர் ஜாதக அமைப்பை பொருத்தது . ஜோதிடத்தைப் பொறுத்தவரை உடல் ஊனம் என்பது முக்கியமான உட்பிரிவு. ஜென்ம ராசி, நவாம்சம் ஆகியவற்றை மட்டுமே வைத்து உடல் ஊனத்தை கணிக்க முடியாது.

இதில் முக்கியமாக அஷ்டவர்க்கம் எனப்படும் பரல்களின் எண்ணிக்கையை வைத்தே உடல் ஊனத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும். உதாரணமாக லக்னத்திற்கு எத்தனை பரல்கள் விழுந்துள்ளது, லக்னாதிபதி இருக்கும் வீட்டிற்கு எத்தனை பரல்கள் விழுந்துள்ளது, 6ஆம் அதிபதிக்கு எத்தனை பரல்கள், 8க்கு உரியவருக்கு எத்தனை பரல்கள் என்பது போன்ற தகவல்கள் ஊனத்தை கண்டறிய முக்கியமானவை.

இத்தனை அம்சங்களையும் பார்த்து பரல்களை கணித்த பின்னரே இராசி, நவாம்சத்தை கருத்திக் கொண்டு பலன் கூற வேண்டும். குறிப்பாக லக்னாதிபதி கிரகயுத்தம் அல்லது அஷ்டங்கம் (சூரியனுடன் சேர்ந்து) அடைதல் அல்லது திதி சூன்யம் தோஷம் அடைந்த ராசிகளில் லக்னாதிபதி அமர்ந்திருந்தாலும் உடல் ஊனம் ஏற்படும்.

குழந்தைகளை பெற்றெடுக்கும்  பெற்றோரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட புத்திர தோஷம் இருந்தால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே ஏதாவது ஒருவிதத்தில் ஊனமுற்றதாகவே இருக்கும். பொருத்தம் பார்க்கும் போது புத்திர ஸ்தானமான 5வது இடத்தில் இருவருக்கும் பாவ கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்த்து விடுவது சிறந்தது.

ஜோதிட சாஸ்திரத்தில் புத்திரகாரகன் புதன் மனை சென்றிட புத்திர சூன்யம் என்று செப்பிடு என ஜோதிடப் பாடல் கூறுகிறது. எனவே, புத்திரகாரகன் குரு, புதனின் வீடுகளாகிய மிதுனம், கன்னியில் அமர்ந்திருந்து, புத்திர ஸ்தானாதிபதியும் பலவீனமாக இருந்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஒரு பெண் கர்ப்பம் தரித்து இருக்கும் பொழுதும் அல்லது கர்ப்பகாலத்தில் தம்பதிகள் இருவருக்கும் ஏழரைச் சனி நடந்தாலும், சனி தசை அல்லது கேது தசை அல்லது 6ஆம் அதிபதியின் தசை அல்லது 8க்கு உரியவரின் தசை அல்லது 6க்கு உரியவரின் புக்தி நடந்தாலும் குழந்தைகள் ஊனமுற்றதாகப் பிறக்கும்.

இருவகையான ஊனங்கள்  ஜோதிடத்தில்
கூறப்பட்டுள்ளது. ஊனத்தை பொறுத்தவரை வெளி ஊனம், உள் ஊனம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் வெளித்தோற்றத்தில் அழகாக, அத்தனை லட்சணங்களும் பொருந்தியவர்களாகக் காட்சியளிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உள் ஊனம் இருக்கும். சில பெண்களுக்கு கர்பப்பை முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருக்கும். சூரியன், சந்திரன் பலவீனமாக இருந்தால் இருதயத்தில் ஓட்டை ஏற்படும்.

ஊனம் என்ற நிலை அதாவது  உள் ஊனம் ஏற்படுவதற்கு கர்ப்ப காலத்தில் உள்ள கிரக நிலைகள் (கோச்சார கிரகங்கள்) காரணமாகிறது. வெளி ஊனம் என்பது பெற்றோரின் ஜாதகத்தை பொறுத்து ஏற்படுகிறது.

ஒரு பெண் சனி ஓரையில் கர்ப்பம் தரித்தல், அமாவாசை, கிரகண காலத்தில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையால் உருவாகும் கருவும் ஊனமுற்றதாக இருக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

 



Share this article :

1 கருத்துகள்:

சமீபத்திய கருத்துகள்