ஓம் சிவ சக்தி
அன்பான
வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும்
ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர
படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
பெயரின் கூட்டு எண் 12 க வருபவர்களுக்கும் - ஹீப்ரு எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் .
1 என்ற சூரியனும் 2 என்ற சந்திரனும் இணைந்து அமாவாசையை குறிக்கிறது . இந்த யோகம் சிவ சக்தி யோகம் எனப்படுகிறது . அடுத்தவருக்காக தியாகம் என்பதை குறிக்கும் வகையில் எகிப்திய ஓவியங்களில் இந்த 12 ம் எண்ணை குறிக்கும் பொருளாகிறது . சிறந்த அறிவாளி பேச்சாளன் என் பெயர் கிட்டும் . கௌரவம் - அந்தஸ்து ஏற்படும் . தியாக சீலராகவும் விளங்குவர் . ஆக்க பூர்வமான செயல்களை செய்து முடிப்பார் .
அறிவையும் நளினத்தையும் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் நினைவூட்டுகின்றன . சொல்வாக்கால் செல்வாக்கு உண்டாகும் . இசை துறையில் ஞானத்தை தரும் . 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போன்று அரிதான விஷயங்கள் நிரம்பிய மனிதர்கள் ஆவார்கள் . பொருள் பாக்கியம் அருள் செல்வம் நினைத்ததை முடிக்கும் அதிர்ஷ்டம் எல்லாம் உண்டு .
சுதர்ஷன எந்திரம் 12 கோணம் உடையதாகவும் - அன்னபூர்ணா ஸ்தோத்திரம் 12 பாடல்களை கொண்டதாகவும் - திருமுறைகள் 12 கவும் - ராசிகள் 12 ஆகவும் - மணி கடிகார அமைப்பு 12 என் - 1 + 2 எனும் விந்தையை குறிப்பிடும் இந்த எண் குருவை குறிக்கிறது . குரு தேவ குருவாக இருந்து பிரம்மச்சாரியம் பூண்டதை போன்று தனக்கு எதுவும் அமையாமல் - அடுத்தவர் நலத்திலும் - வளர்ச்சியிலும் ஆர்வத்தை உண்டாக்கி - தனக்கு என்று எதையும் இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள் .
பிறர் பிரயோஜனம் கருதியும் - அடுத்தவர்க்காகவும் , பிரசங்க சக்தியால் பிரபஞ்ச நலம் கொடுத்து வரும் இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களுக்கு திடீரென ஆபத்துகளும் - சூழ்ச்சிகளும் வந்து விடும் . 6 -15 - 24 - இந்த தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் இந்த 12 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் வாழ்க்கை வீணாகி விடும் .
ஆதலால் உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவற்றிக்கு தகுந்தாற்போல் உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்து வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு
அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு
அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா?
திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக
அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை
தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள்
அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி
ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதிக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் -
ஹீப்ரு எண் - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின்
ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும்
அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து
வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி
காட்டுகிறோம்.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக