Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 18 ஜூன், 2013

வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC


                                                       ஓம் சிவ சக்தி  

பெயரின் கூட்டு எண் 77 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் சொல்லபடுகிறது. 

9 நட்சத்திர நாணயங்கள் தனிமையில் பசுமையான  தோட்டத்தில் பைங்கிளியை ஏந்திய பாவை  என்பதை போன்ற எகிப்திய படங்கள் இந்த எண்ணை  சித்தரிக்கும் விதமாக வரையப்பட்டுள்ளது. 

சர்வ ஜன வசியம் , சூட்சும தரிசனம் என் மந்திர நூல்களில் இந்த எண்ணை பற்றி கூறப்பட்டுள்ளது 

சொந்த தன் முனைப்பும் திட நம்பிக்கையும் , தீவிர உழைப்பும் ஜன வசியமும் , லாபம், மிகுந்த புகழ்   வாழ்க்கை அனைத்தும் உண்டு; வெளிநாட்டு பிரயாண யோகங்கள் ஏற்படும் 

7 ம் 7ம் இரண்டு   இது மனித சக்திக்கு  அப்பாற்பட்ட எண்ணாகும் . தெய்வ பக்தியில் தீவிரமாக மனத்தை செலுத்தி  வந்தால் இந்த எண் பெயரில் உடையவர்களுக்கு மிகுந்த முன்னேற்றமான வாழ்க்கை உண்டாகும். சாமர யோகம் என்ற ஒரு வகையான யோகம் இந்த எண்ணுக்கு உள்ளதால் உயர் பதவி புகழ் , காரியங்களில் வெற்றி வெளிநாடு சம்பாதிக்கும் யோகம், பொது காரியங்களில் பிரசித்தி போன்றவை உண்டாகும். 

ஆகாய மார்க்கம் அரசியல் சட்ட நிபுணத்துவம்,  சூட்சும அறிவாற்றல் மேம்படும். ஹீப்ரு பிரமிடு எண் 41, 23, க வந்து பெயரில் 77 வருமானால் அந்தரங்க சுகங்களில் ஆனந்தம் உண்டாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.






Share this article :

0 comments:

கருத்துரையிடுக