Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 9 நவம்பர், 2026

இன்று 9 - 11 - 2026 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அம்மன் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி மையம் ....


இன்று 9 - 11 - 2026 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 16. 

இந்த எண்ணுக்குரிய கிரகம் கேது . 

இதன் மூலம்  குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :

இந்த 16 ம் எண்ணை அறிவின் ஆட்சி பீடம் என்று கூறலாம். ஸ்ரீ சரஸ்வதி தேவியானவள் நாவில் தண்டவமாடுவாள் . 

உலக ஜோதிட மேதை சீரோ இந்த எண்ணை இடிந்த கோட்டை என வருணிக்கிறார் . 

1 6  ஹீப்ரு பிரமிடு எண் 

9 1 5

8 1 9 5

3 5 5 4 1

1 2 3 2 2 8

9 1 1 2 0 2 6  பிறந்த தேதி 

இது உண்மையாகவே . காணப்படுகிறது . மேலும் இந்த எண்ணை பற்றி கவிதா மனம் என் மந்திர சாஸ்திர நூல் கூறுகிறது . 

சூரிய சக்தியும் சுக்கிரனும் சேர்ந்து கேதுவின் தன்மையை பிரதிபலிப்பாக உள்ள இந்த எண் ஆதிக்க சக்தியையும் - அழிவு சக்தியையும் குறிப்பிடுகிறது . 

இந்த 16 எண்ணில் பெயரில் உடையவர்களோ அல்லது நிறுவனமோ மிக வேகமாக முன்னேறுவதையும் பிறகு திடீரென சரிவை அடைவதையும் காண முடிகிறது . 


வாக்கு வன்மை - தீர்க்க தரிசனம் - கவிதா சக்தி - சொல் ஜாலம் - பொதுமக்களை மகிழ்விக்கும் கலைகள் - வேதங்களின் மீது விருப்பங்கள் - அணுமின் சம்பந்தமான தொழில்கள் - புரட்சிகரமான போக்குகள் இவை எல்லாம் இந்த 16 ம் எண்ணுக்கு உண்டு. 

ஜீவ கலைகள் 16 - வித்யா மந்திரம் 16 - என்று சரஸ்வதியின் பெருமைகளை உணத்தும் இந்த எண்ணுக்கு புது விதமான கற்பனைகளை வடிக்கும் திறமை அதிகமாக இருக்கும் . 

இருப்பினும் பெயரின் ஹீப்ரு எண் (பிரமிடு எண் )க வரும்பொழுது இல்லற வாழ்வும் - புத்திர பாக்கியமும்  பாதிக்கப்படும் .


இரண்டாம் உலக போரில் அணுகுண்டு வீச்சினால் பேரழிவை சந்தித்த ஜப்பான் JAPAN நாட்டின் மொத்த கூட்டு எண்ணிக்கை 16 என்று வரும்பொழுது இந்த அபாயகரமான எண்ணை பற்றி அறியலாம் . 

ஆபத்துகளை அறிவிக்கிற இந்த 16 ம் எண் எலக்ட்ரானிக் பொருட்கள் - கெமிக்கல் நன்மை தரும் என்பதால் இன்று பிறந்த குழந்தைகளின்  பெயரில் இந்த எண் அமைந்தால் வாழ்க்கை சிக்கலாகவே அமையும். 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு இந்த 16 ம் எண் பெயரில் அமையாமல் இருப்பது குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும்  சிறப்பாக அமையும் 


அதிர்ஷ்டமானவைகள் : 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் நிறம்  அதிர்ஷ்டத்தை தரும் 

வெள்ளை நிறம் துரதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஆரம்ப எழுத்து  C G L S  E H N A I J  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் 

B K R U V  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  9 ம் எண்  3 ம் எண் போன்ற எண்களில் அதுவும் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் 

2 ம் எண்  6 ம் எண்களில் பெயரை அமைப்பது அது அதிர்ஷ்ட எண்ணாகவே இருந்தாலும் அது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் 

அதிர்ஷ்ட தெய்வம் - விநாயகர் 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக